பெரியகுளத்தில் அமமுக சார்பாக அம்பேத்காரின் 130 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

பெரியகுளத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக அம்பேத்காரின் 130 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.. டாக்டர் அம்பேத்கரின் 130 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பழைய பேருந்து நிலையத்தில்…

புலம்பெயர் தொழிலாளர்களுடைய குழந்தைகளின் விவரங்களை தாக்கல் செய்யுமாறு மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

புலம்பெயர் தொழிலாளர்களுடைய குழந்தைகளின் விவரங்களை தாக்கல் செய்யுமாறு அனைத்து மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்களுடைய குழந்தைகளின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க கோரி சைல்ட்டு ரைட்ஸ் டிரஸ்ட் என்ற அமைப்பு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வில்…

தமிழகத்தில் 41 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்

தமிழகத்தில் 79-வது நாளாக நேற்று 4,196 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது. இதில் நேற்று ஒரே நாளில் மட்டும் 1 லட்சத்து 55 ஆயிரத்து 325 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.  அந்தவகையில் நேற்று இணை நோயுடன் உள்ள 45…

காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று முதல் டிவி மற்றும் யூடியூப் சேனல் தொடங்க திட்டம்

காங்கிரஸ் கட்சி சார்பில் டிவி மற்றும் யூடியூப் சேனல்கள் இன்று தொடங்கப்பட உள்ளது. இந்த சேனல்கள் மூலம் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள் மற்றும் காங்கிரஸ் கட்சி தெரிவிக்கும் தகவல்கள், கருத்துக்களை பொதுமக்களுக்கு நேரடியாக கொண்டு சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. ‘ஐ.என்.சி. டிவி’ என…

கொரோனா பரவல் தொடர்பாக மாநில ஆளுநர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை

கொரோனா பரவல் தொடர்பாக மாநில ஆளுநர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார். புதுடெல்லி, கடந்த 5-ந் தேதி பல்வேறு துறைகளை சேர்ந்த உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன் தொடர்ச்சியாக மாநில முதல்–மந்திரிகளுடன் கடந்த 8-ந் தேதி ஆலோசனையில் ஈடுபட்டார்.…

இந்தியாவில் மீண்டும் “முழு ஊரடங்கிற்கு” வாய்ப்பு இருக்கிறதா.. இல்லையா..! – நிர்மலா சீதாராமன் விளக்கம்

இந்தியாவில் கொரோனா 2-வது அலை தீவிரமடைந்துள்ள நிலையில்.. மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? என்ற மக்கள் கேள்விக்கு நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். புதுடெல்லி, இந்தியாவில் முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் வேகமெடுத்து வரும் நிலையில், அதற்கு அணை போடும் விதமாக…

இணையத்தில் வைரலாகும் காவ்யா மாறன்..!

சென்னை, சமீப நாட்களாக இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறார் காவ்யா மாறன். மாறன் என்ற பெயரை கேட்டவுடன் கண்டிப்பாக சன் டிவி குழுமம் தான் நம் நினைவுக்கு வரும். ஆம்..சரிதான் சன் குழும நிறுவனர் கலாநிதி மாறனின் மகள் தான் இந்த…

இதய துடிப்பை எகிற வைத்து விட்டார்கள்.. பஞ்சாப் கிங்ஸ் அணியை வாழ்த்திய ப்ரீத்தி ஜிந்தா

எங்களுக்கு ஹார்ட் அட்டாக் தருவதை நிறுத்தவே மாட்டார்கள் என்று பஞ்சாப் கிங்ஸ் அணி கடைசிப் பந்தில் பெற்ற வெற்றியை, அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ப்ரீத்தி ஜிந்தா பெருமையுடன் குறிப்பிட்டார். மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 4 ரன்கள்…

கேரள மந்திரி கே.டி.ஜலீல் ராஜினாமா..!

கேரள மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் பதவி விளக்கியுள்ளார்.. கே.டி.ஜலீலின் ஒன்றுவிட்ட சகோதரர் அதீப், விதிமுறைகளை மீறி, கேரள மாநில சிறுபான்மையினர் மேம்பாட்டு நிதி கழக பொதுமேலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக புகார் கூறப்பட்டது.. இந்த புகாரை விசாரித்த மாநில லோக் ஆயுக்த., கடந்த 9-ந் தேதி…

தமிழகத்தில் கோரோனோ பரவல் அபாயம்… எக்காரணம் கொண்டும் மாணவர்களை பள்ளிக்கு அழைக்கக் கூடாது – பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் பரவும் அபாயம் அதிகரித்து வருவதால், எக்காரணம் கொண்டும் மாணவ, மாணவியரை பள்ளிக்கு வரவழைக்கக் கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரம் அடைந்துள்ளதால், மாணவர்களை பள்ளிக்கு அழைக்கக் கூடாது என்று பள்ளிக்…

Translate »
error: Content is protected !!