கட்டுக்கட்டாக 1000 ரூபாய் நோட்டுகள்… தீவிர விசாரணையில் போலீசார்..!

கடந்த, 2016 நவம்பரில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என அறிவித்தார். அவற்றுக்குப் பதிலாக ‘பிங்க்‘ நிறத்திலான 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், மத்திய அரசு டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறையைப்…

ஐபிஎல் டி20… ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி

ஐபிஎல் 2021 டி20: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. ஐபிஎல் 2021 டி20 தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய பஞ்சாப்…

சோனியா முன்வைக்கும் 3 பரிந்துரைகள் – பிரதமர் மோடிக்கு சோனியாகாந்தி கடிதம்

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில், பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.  கொரோனா கெடுபிடிகளை சமாளிக்க மூன்று பரிந்துரைகளை சோனியா காந்தி தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, கொரோனா தடுப்பு மருந்துக்கான தேவை அதிகரித்துள்ள…

“ஆசிரியர் பணியில் ஊழல் முறைகேடுகள்”… ஈடுபட்ட உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை

“ஆசிரியர் பணி நியமனங்களில், ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்ட உயர் அதிகாரிகள் மீது உடனடியாக சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுத்திட வேண்டும்” – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை… ஆசிரியர் தேர்வு வாரியத்தின்  தலைமைப் பொறுப்பில் இருந்த 9 ஐஏஎஸ் அதிகாரிகளை கட்டாய ஓய்வில்…

தமிழகத்தில் கொரோனா பரவல் எதிரொலி… பிளஸ் டூ தேர்வு ஒத்திவைக்கப்படலாம் என தகவல்..!

சென்னை, தமிழகத்தில் கொரோனா பரவல் எதிரொலி:  மே 3-ம் தேதி தொடங்க வேண்டிய பிளஸ் டூ தேர்வு ஒத்திவைக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. பிளஸ் டூ தேர்வு அட்டவணை குறித்து இன்று மாலை பள்ளிக்கல்வித்துறை அறிவிக்கவுள்ளது. ஆன்லைன் மூலம் பிளஸ் டூ…

புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது..? குறித்து முதல்வர் அதிகாரிகளுடன் ஆலோசனை

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மக்களிடம் மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்தி அதிகளவில் கொரோனா தடுப்பூசி போடுவது குறித்து விவாதிக்கப்பட்டது. சென்னை: நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. மகாராஷ்டிர மாநிலத்துக்கு அடுத்ததாக தமிழ்நாட்டில் கொரோனா…

200-க்கும் மேற்பட்ட இடங்களில் அமோக வெற்றி பெரும் … ஸ்டாலின் முதல்வர் ஆவது உறுதி – வேல்முருகன்

சென்னை, “திமுகவின் தலைமையிலான இந்த மதச்சார்பற்ற மாபெரும் வெற்றி கூட்டணி தமிழ்நாட்டில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் அமோக வெற்றி பெறும்.. ஸ்டாலின் முதல்வர் ஆவது உறுதி” என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கடந்த எம்பி தேர்தலில்…

கோவில் திருவிழா நிகழ்ச்சிகள் நடத்த தளர்வு அறிவிக்க வலியுறுத்தி… நாட்டுப்புற, நாடகக் கலைஞர்கள் கோரிக்கை மனு

கோவில் திருவிழாக்களில் கலை நிகழ்ச்சி நடத்த தளர்வு அறிவிக்க வலியுறுத்தி  இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் நாட்டுப்புற மற்றும் நாடகக் கலைஞர்கள் கோரிக்கை மனு அளித்தனர். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 10ம் தேதியில் இருந்து கோயில் திருவிழாக்கள் எட்டு மணிவரை…

தடையில்லா மின்சாரம் வழங்காத தமிழக அரசைக் கண்டித்து விவசாயிகள் 100க்கும் மேற்பட்டோர் போராட்டம்

உரவிலையேற்றத்தைக் கண்டித்தும், தடையில்லா மின்சாரம் வழங்காத தமிழக அரசைக் கண்டித்து விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டம். இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதம் 1200ரூபாய்க்கு விற்பனையான இப்கோ நிறுவனத்தின் 50கிலோ டிஏபி உரம் ஆயிரத்து 900ரூபாய்க்கும்,…

பாரம்பரிய இயற்கை பதநீர் நுங்கு.. ஶ்ரீரங்கம் மக்களிடையே அமோக வரவேற்பு – வெயிலுக்கு அதிகம் விரும்பி பருகுவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி

பாரம்பரிய இயற்கை பானமான பதநீர் நுங்கு விற்கு ஶ்ரீரங்கம் மக்களிடையே அமோக வரவேற்பு – வெயிலுக்கு அதிகம் விரும்பி பருகுவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி. திருச்சியில் கடந்த சில நாட்களாக அதிக அளவில் வெயிலின் வாட்டி எடுக்கிறது இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில்…

Translate »
error: Content is protected !!