மாமல்லபுரத்தில் கடலோர மண்டல ஒழுங்கு முறை விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள ரேடிசன் ப்ளூ ரிசார்ட்டை இடிக்க தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. ரேடிசன் ப்ளூ ரிசார்ட் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக மீனவர் நலச்சங்க தலைவர் செல்வராஜ் குமார் என்பவர்…
Month: April 2021
வேலூர் மாவட்டத்தில் கொரானா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு
வேலூர் மாவட்டத்தில் கொரானா தடுப்பு பணிகள் குறித்தும் 45 வயதுக்கு மேற்பட்ட அனைத்து அரசு அலுவலர்கள் தொழிலாளர்கள் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆசிரியர்கள் வருவாய்த்துறை ஊரக வளர்ச்சித்துறை பொதுப்பணித் துறை தொழிலாளர் நலத் துறை அலுவலர் தடுப்பூசி போட்டுக் கொள்வது குறித்து அரசு…
கோரோனோ நோய் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் கோரோனோ தடுப்பூசி முகாம் – காவல் ஆணையர் மகேஷ் அகர்வால் துவக்கி வைத்தார்
நரியங்காடு காவல் குடியிருப்பில் கோரோனோ நோய் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் கோரோனோ தொற்று தடுப்பூசி முகாமை சென்கை பெருநகர காவல் ஆணையர் மகேஷ் அகர்வால் துவக்கி வைத்தார்..
சென்னை பல்லாவரத்தில் மிதிவண்டியை மட்டும் குறி வைத்து திருடும் இளைஞர் கைது
சென்னை பல்லாவரம் அருகே மிதிவண்டியை மட்டும் குறி வைத்து திருடும் இளைஞர் கைது செய்யப்பட்டார். திருநீர்மலையை சேர்ந்த குமார் என்பவர் குரோம்பேட்டை, தாம்பரம், பல்லாவரம் உள்ளிட்ட இடங்களில் நிறுத்தப்பட்டுள்ள சைக்கிள்களை திருடி, அதனை வடமாநிலத்தவர்களுக்கு குறைந்த விலையில் விற்று வந்துள்ளார். இந்த…
யோகிபாபு மீது முடிதிருத்துவோர் சங்கத்தினர் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்…!
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபு மீது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கத்தினர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தனர்.…
உலகளவில் 13.52 கோடி பேருக்கு கொரோனா… 29.27 லட்சம் பேர் உயிரிழப்பு
உலகளவில் 13.52 கோடி பேருக்கு கொரோனா; 29.27 லட்சம் பேர் உயிரிழப்பு; 10.88 கோடி பேர் குணமடைந்துள்ளனர். அமெரிக்காவில் புதிதாக 83,458 பேருக்கு கொரோனா; ஒரேநாளில் 904 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் மொத்தம் 3.18 கோடி பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது.…
மீண்டும் முழு லாக்டவுனா…! – முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்
தமிழகத்தில் மீண்டும் முழு லாக்டவுன் போடப்படுமா என்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசியை சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செலுத்திக் கொண்டார். அதன் பின்னர் அவர்…
தேர்தல் முரண் தேர்தலோடு என்றில்லாமல்.. சாதிய வன்மமாக மாறி – கமல் கண்டனம்
மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன், ’’தேர்தல் முரண் தேர்தலோடு என்றில்லாமல், சாதிய வன்மமாக மாறி அரக்கோணத்தில் அர்ஜூனன், சூரியா என இரண்டு இளைஞர்களின் வாழ்வைப் பறித்து விட்டது. படுகொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். அரசியல் தொடர்புகளைப் பயன்படுத்தி கொலையாளிகள்…
வைரல் வீடியோ …முதியவரை ஏமாற்றி மாம்பழத்துக்கு ஓட்டு போட வைத்த நபர் – தேர்தல் கமிஷனில் திமுக புகார்
ஜெயங்கொண்டம் திமுக வேட்பாளர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு வாக்குச்சாவடியில் முதியவர் ஒருவர் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களிக்க உதவி கேட்டவரை ஏமாற்றி மாம்பழம் சின்னத்துக்கு முறைகேடாக வாக்கினை பதிவுசெய்து அந்த வீடியோவை…
தமிழகத்திற்கு மூன்று மாநிலங்களில் இருந்து வர இ பாஸ் தேவையில்லை என அறிவிப்பு
கடந்த ஆண்டில் கரோனா பரவல் தொடங்கியபோது முழுமையான மாவட்டங்களுக்கு இடையே வாகன போக்குவரத்து தடுக்கப்பட்டு இ பாஸ் முறையை அறிமுகப்படுத்தப்பட்டது அதன்பின் இ பாஸ் நிறுத்தப்பட்டு தற்போது இ பாஸ் முறை செயல்படுத்தப்படுகிறது கட்டுப்பாடுகளுடன் தமிழக மாவட்டத்தில் இடையே போக்குவரத்து எந்த…