மாஸ்க் போடாவிட்டால் 200 ரூபாய் அபராதம்… வசூலிக்க தொடங்கியது சென்னை மாநகராட்சி..!

தமிழகத்தில் கரோனாபரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் கரோனா பாதிப்பு அதிகரிப்பால் காய்ச்சல் பரிசோதனை முகாம்களை அதிகப்படுத்தியுள்ளது சென்னை மாநகராட்சி. இந்நிலையில், நேற்று முன்தினம் (08.04.2021) தமிழக அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்திருந்தது.அந்தக் கட்டுப்பாடுகள் இன்று அமலுக்கு வந்தன. சென்னையில்…

கோரோனோ கட்டுப்பாடுகள் பலனில்லை என்றால் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த நேரிடும் – தமிழக அரசு அறிவிப்பு

நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் வேகமெடுத்து வரும் நிலையில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். இதில் தமிழ்நாடு அரசு சார்பில் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத்துறை செயலாளர்…

கொரோனா தாக்கத்தால் உட்கட்சி தேர்தல் நடத்த அதிமுக அவகாசம் கோரியது – உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்

கொரோனா தாக்கத்தால் உட்கட்சி தேர்தல் நடத்த அதிமுக அவகாசம் கோரியது: உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்.. கொரோனா தாக்கத்தால் உட்கட்சி தேர்தல் நடத்த அதிமுக அவகாசம் கோரியது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. அதிமுக உட்கட்சி தேர்தல்…

சாலைகளை மறித்து போராட்டங்கள் நடத்தக்கூடாது… உச்சநீதிமன்றம் திட்டவட்டம்..!

சாலைகளை மறித்து போராட்டங்கள் நடத்தக்கூடாது என உச்சநீதிமன்றம் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. சாலைகளில் எவ்வித இடையூறும் இல்லாமல் போக்குவரத்து இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதாக மோனிகா லால் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கு…

84 நாடுகள்… 6.45 கோடி தடுப்பூசிகள் ஏற்றுமதி – மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்..!

84 நாடுகளுக்கு இதுவரை 6.45 கோடி தடுப்பூசிகள் ஏற்றுமதி.. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்..! 84 நாடுகளுக்கு 6.45 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளன என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்து உள்ளார். அவற்றில் 1.05…

சென்னையில் 600க்கும் மேற்பட்ட பகுதிகள் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிப்பு..!

சென்னையில் 600க்கும் மேற்பட்ட பகுதிகள் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. வில்லிவாக்கம் – வசந்தம் காலனி , சூளைமேடு– லோகநாதன் நகர், மயிலாப்பூர்– அலமேலு மங்கா நகர் உள்ளிட்டவை கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

டான்ஸ் மாஸ்டருடன் நடனம் ஆடிய நடிகை சாயிஷா… வைரல் வீடியோ..!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவரும் நடிகர் ஆர்யாவின் மனைவியான நடிகை சாயிஷா நடனம் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது. யுவரத்னா படத்தில் இடம்பெற்ற ’நீதானே நா’ என்ற பாடலுக்கு டான்ஸ் மாஸ்டருடன் நடனம் ஆடிய வீடியோவின் காட்சிகளை சாயிஷா தற்போது…

காவல்துறை, சிறார் மன்றம் சார்பில் கொரோனா விழிப்புணர்வு பேரணி..!

ஆம்னி வேன் ஆட்டோ நேருக்கு நேர் மோதல்… 2 பெண்கள் பலி

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள ரெட்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் தனது குடும்பத்துடன் உடையார்பாளையம் பெரிய கோவிலுக்கு செல்வதற்காக இன்று காலை வி.கைகாட்டியில் இருந்து ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். அப்போது உடையார்பாளையம் புதிய பேருந்து நிலையம் அருகே வந்தபோது,…

3000 ஆண்டுகள் பழமையான இழந்த “தங்க நகரம்” கண்டுபிடுப்பு

கெய்ரோ, எகிப்து நாட்டின் லக்ஸர் பகுதியில் மிகப் பழமையான நகரமாகக் கருதப்பட்டு வந்த 3000 ஆண்டுகள் பழமையான இழந்த தங்க நகரத்தை தொல்லியல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். எகிப்து நாட்டைச் சேர்ந்த தொல்லியல் துறை நிபுணர் ஸாஹி ஹவாஸ், நாட்டின் தொல்பொருள் ஆய்வு…

Translate »
error: Content is protected !!