இந்தியாவிற்கு கூகுள் 135 கோடி நிதி உதவி

கொரோனாவை கட்டுப்படுத்தும் பணிகளுக்காக இந்தியாவுக்கு 135 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.  இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு மிகுந்த வேதனை அளிப்பதாகவும், கூகுள் நிறுவனம் சார்பாக இந்தியாவிற்கு ரூ.135 கோடி நிதியுதவி அளிக்கப்படுவதாகவும் கூகுள்…

இந்திய மக்களுக்காக பிரார்த்தனை செய்கிறோம்… உதவவும் தயார் – அமெரிக்கா அதிபர்கள் உறுதி

இந்திய மக்களுக்காக பிரார்த்தனை செய்கிறோம். கொரோனா கஷ்ட காலத்தில் இந்திய மக்களுக்கு உதவத் தயார்– ஜோ பைடன், கமலா ஹாரிஸ் கொரோனா இரண்டாம் அலையில் இந்தியா ஆக்சிஜன் சப்ளை தட்டுப்பாட்டினால் திக்குமுக்காடி வரும் நிலையிலும், மருத்துவமனைகளில் மருத்துவ உபகரணங்கள், படுக்கை வசதி…

கொரோனா 3-வது அலை தடுப்பது எப்படி.?

ஆக்ஸிஜன் பற்றாக்குறை, போக்குவரத்தை எளிதாக்க உதவும் இந்திய நிறுவனங்கள்

ஆக்ஸிஜன் சப்ளை பற்றாக்குறையை குறைக்க, போக்குவரத்தை எளிதாக்கவும் இந்திய நிறுவனங்கள் உதவ முடிவு செய்துள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரிப்புடன் தேவை அதிகமாக இருந்ததால், வார இறுதியில், ஆக்ஸிஜன் வழங்கல் மற்றும் போக்குவரத்தில் உள்ள சிக்கல்களைத் தணிக்க பல நிறுவனங்கள் தயாராகி உள்ளன.…

தமிழகத்தில் நாளை முதல் அதிரடி மாற்றம்… வங்கி சேவை குறித்து வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது அலை வேகமாக பரவி வருகிறது. தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 20ம் தேதி முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் நாளை முதல் மேலும் சில கட்டுப்பாடுகளையும் தமிழக…

நாடு முழுவதும் தொடர்ந்து நான்காவது நாளாக தினசரி கொரோனா தொற்று 3 லட்சத்தைக் தாண்டியது

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 3,49,691 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து நான்காவது நாளாக தினசரி கொரோனா தொற்று 3 லட்சத்தைக் கடந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸின் 2-வது அலை அதிவேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸால்…

சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 31,506 ஆக அதிகரிப்பு

சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 31,506 ஆக அதிகரித்துள்ளது.  சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ள கொரோனா பாதிப்பு நிலவரப்படி சென்னையில் மொத்த கொரோனா பாதிப்பு 3,05,570 ஆக அதிகரித்துள்ளது. தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 31,506 ஆக அதிகரித்துள்ளது.…

உ.பி.யில் எந்தவொரு மருத்துவமனையிலும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இல்லை – யோகி ஆதித்யநாத் தகவல்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் எந்தவொரு மருத்துவமனையிலும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இல்லை என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தகவல் தெரிவித்துள்ளார். ஆக்சிஜன் சிலிண்டர்கள் பதுக்கப்படுவதும் கள்ளச்சந்தையில் விற்கப்படுவதுமே பிரச்சனைகளுக்கு காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மதுரையில் இருந்து விமானங்கள் இயக்குவதை தற்காலிகமாக நிறுத்தியது ஸ்பைஸ்ஜெட் நிறுவனம்

மதுரையில் இருந்து விமானங்கள் இயக்குவதை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. மறுஅறிவிப்பு வரும்வரை மதுரையில் இருந்து வெளிநாடுகளுக்கும் விமான சேவை கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 31 லட்சத்தை தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31.12 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 31,12,315 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 14,70,41,592 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 12,46,91,525 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 1,09,806 பேர் கவலைக்கிடமான…

Translate »
error: Content is protected !!