கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை மோப்ப நாய்கள் வாயிலாக கண்டுபிடிக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து அது தொடர்பான சோதனையிலும் வெற்றி பெற்றுள்ளளர். இங்கிலாந்தின் தலைநகரம் லண்டனில் உள்ள எல்எஸ்எச்டிஎம் பல்கலைகழகம் நடத்திய ஆராய்ச்சியில் பயிற்சி பெற்ற மோப்ப நாய்கள் மூலம் ஒருவர்…
Month: May 2021
மலேசியாவில் நடந்த மெட்ரோ ரயில் விபத்து: 213 பேர் காயம்
மலேசியாவின் தலைநகரம் கோலாலம்பூரில் இரண்டு மெட்ரோ ரயில்கள் ஒரே தண்டவாளத்தில் நேருக்கு நேர் மோதியதில் 213 பேர் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மலேசியாவின், தலைநகரம் கோலாலம்பூரில் பெட்ரான் இரட்டை கோபுரம் அருகே சுரங்கப்பாதை உள்ளது. இதன் மெட்ரோ ரயில்…
கம்பத்தில் ரேஷன் கடைகளில் ஆர்.டி.ஓ ஆய்வு
கம்பத்தில் ரேஷன் கடைகளில் ஆர்.டி.ஓ. ஆய்வு செய்தார். கொரோனா பரவலை தடுக்கும் வகையில், நேற்று முன்தினம் முதல் ஒரு வாரத்துக்கு தளர்வுகள் அற்ற ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முதல் தினமும் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி…
ஊரடங்கு விதி மீறி வெளியில் சுற்றித் திரிந்த நபர்களுக்கு நூதன முறையில் அறிவுரை
தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் கொரோனா பரவல் இரண்டாம் அலையின் காரணமாக முழு ஊரடங்கு அமுலில் இருக்கும் நிலையில் அத்தியாவசிய தேவையின்றி வெளியில் சுற்றித் திரியும் நபர்கள், மற்றும் இரு சக்கர வாகனங்களில் தேவையின்றி சுற்றித் திரிந்த நபர்களை பெரியகுளம் காவல்துறையினர்…
மதுரையில் குழந்தைகள் காப்பகத்தில் சிறுமிகள் உட்பட 13 பேருக்கு கொரோனா
மதுரை, மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே குழந்தைகள் காப்பகத்தில் தங்கியிருந்த 10 சிறுமிகள் உட்பட 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, குழந்தைகள் காப்பகம் மூடப்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
தேனியில் முகக்கவசம் அணியாத காவலருக்கு 200 ரூபாய் அபராதம்.. வாகனத்தை பறிமுதல் செய்த எஸ்.பி..!
தேனி மாவட்டத்தில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருவதால் காவல்துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும் சோதனைச்சாவடி அமைத்து, வரும் வாகனங்களில் இ–பதிவு முறையாக உள்ளதா? அத்தியாவசிய காரணங்களுக்கு மட்டும் வெளியே செல்கிறார்களா? தேவையில்லாமல்…
Sputnik V தடுப்பூசி மருந்தை இந்தியாவில் உற்பத்தியை தொடங்கியது பனேசியா நிறுவனம்
ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிதியத்துடன் செய்து கொண்டபடி, இந்தியாவில் பனேசியா நிறுவனம் ஆண்டுக்கு 10 கோடி டோஸ் ஸ்புட்னிக்–வி மருந்து தயாராகிறது. இந்நிலையில் இன்று இமாச்சல பிரதேசத்தில் உள்ள பனேசியா பயோடெக் நிறுவனத்தில் அதன் உற்பத்தி தொடங்கியது.ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம்…
கொடைக்கானலில் மலிவான விலையில் காய்கறிகள் பழங்கள் விற்பனை..!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள தோட்டக்கலை சார்பாக வாகனங்கள் மூலம் காய்கறிகள் மற்றும் பழங்கள் மிக குறைந்த விலையில் இன்று விற்பனை தொடங்கப்பட்டது. இதன்மூலம் வெங்காயம் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும் தக்காளி 20 ரூபாய்க்கும் கத்தரிக்காய் 30 ரூபாய்க்கும் தேங்கா ஒரு…
கொடைக்கானலில் வாகனம் மூலம் காய்கறி விற்பனை துவக்கம்
கொரோனா பரவல் காரணமாக கொடைக்கானலில் வாகனங்களில் வீடுகளுக்கே காய்கறி கொண்டு சென்று விற்பனை தொடங்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வாகனம் மூலம் காய்கறிகள் மற்றும் பழங்கள் கொண்டு சென்று வீடு வீடாக விற்பனை செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த காய்கறி வாகனங்களுக்கு…