காங்கோ.. எரிமலை வெடிப்பில் 15 பேர் பலி.. 30 ஆயிரம் பேர் வெளியேற்றம்

காங்கோ நாட்டில் எரிமலை வெடித்ததில் நெருப்புக் குழம்பில் சிக்கி 15 பேர் உயிரிழந்தனா். 500 வீடுகள் சேதமடைந்தன என அதிகாரிகள் தெரிவித்தனா். கிழக்கு காங்கோவில் கோமா என்ற நகரையொட்டி உள்ள நியிராகோங்கோ எரிமலை சனிக்கிழமை வெடிக்கத் தொடங்கியது. அதன் நெருப்புக் குழம்புகளும்,…

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா இறப்பு வீதம் குறைவு… ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை – சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன்

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா இறப்பு வீதம் குறைந்து கொண்டு வருகிறது, ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என்று சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு பணிகள், முழு ஊரடங்கு அமல்படுத்தும் பணிகள், பொது மக்களுக்கு…

2000 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்குவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு

இந்தியாவில் கொரோனா தாக்கம் ஏறுமுகமாக இருந்து வரும் இந்த சமயத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக இந்திய கிரிக்கெட் வாரியம் 2000 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 22 ஆயிரம் பேர் கொரோனாவால்…

மேற்குத் தொடா்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் – வானிலை ஆய்வு மையம் தகவல்

வெப்பச்சலனம் காரணமாக மேற்குத் தொடா்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செவ்வாய், புதன் ( மே 25,26) ஆகிய இரண்டு நாள்களுக்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை…

அண்ணா பல்கலைக்கழக ஆன்லைன் தேர்வுகள் ஜூன் 14 முதல் தொடங்கும் – உயர் கல்வித்துறை அறிவிப்பு

அண்ணா பல்கலைக்கழக இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான ஆன்லைன் தேர்வுகள் ஜூன் 14 முதல் தொடங்கும். என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன், பல்கலைக்கழக செயல்பாடுகள் குறித்து காணொலி மூலம் நேற்று தலைமைச் செயலகத்தில்…

சென்னையில் நேற்று லாக்டவுனை மீறிய 1,453 வாகனங்கள் பறிமுதல்… 2,308 வழக்குகள் பதிவு

சென்னை நகரில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு அறிவித்துள்ள தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு காலத்தில் நேற்று மாலை 6 மணி வரையில் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறியது தொடர்பாக 2,308 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1,453…

செங்குன்றத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 சகோதரர்கள் உள்பட 6 பர் கைது

சென்னை, செங்குன்றம் பகுதியில் இருவேறு சம்பவங்களில் கத்தியைக் காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 2 சகோதரர்கள் உட்பட 6 நபர்களை போலீசார் கைது செய்து 2 செல்போன்கள், 1 இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். சென்னை, செங்குன்றத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வர். கொசப்பூர்,…

இன்று முதல் நியாய விலைக்கடைகள் இயங்கும் – தமிழக அரசு அறிவிப்பு

முழு ஊரடங்கில் பொதுமக்கள் நலன் கருதி ரேஷன் கடைகள் இன்று முதல் இயங்கும் தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவல் குறையாததால் நேற்று முதல் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் எந்த தளர்வும் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து…

ஒடிசா, சிலேரு நதியில் நடு ஆற்றில் கவிழ்ந்த படகு: 9 பேரின் கதி என்ன..?

ஒடிசா மாநிலம் மற்றும் ஆந்திர மாநில எல்லையில் சிலேரு நதியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படகில் சுமார் 10 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதில் பயணம் செய்த செய்த வெளிமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் நீரில் மூழ்கினர். தகவல்…

கொரோனா பாதிப்புக்கு கர்ப்பிணி டாக்டர் மற்றும் நீதிபதி பலி

திருவண்ணாமலை, போளூர், வசந்தம் நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு டாக்டர் ராமலிங்கம். இவரது மனைவி மணியம்மாள். இவரும் டாக்டர். இவர்களது மகள் கார்த்திகா (வயது 29). டாக்டரான இவர், தனது இல்லத்திலேயே கிளினிக் நடத்தி வந்துள்ளார். இவருக்கும், திருவண்ணாமலை அரசு…

Translate »
error: Content is protected !!