ஊரடங்கில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை வங்கிகள் ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட காலத்திலும் தொடரும் என்று தமிழ்நாடு மாநில வங்கியாளர்கள் குழுமம் தெரிவித்துள்ளது. அது தொடர்பாக தமிழ்நாடு மாநில வங்கியாளர்கள் குழுமத்தின் தலைவர் எஸ்.சி. மொகந்தா தெரிவித்துள்ளதாவது…
Month: May 2021
கொரோனா 3வது அலையால் குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை – எய்ம்ஸ் இயக்குநர் தகவல்
கடந்த ஆண்டு களேபரத்தை உருவாக்கிய கொரோனா வைரஸ் முதல் அலையில் வயது முதிர்ந்தவர்கள் அதிகமான பாதிப்புக்கு உள்ளானார்கள். தற்போது வந்துள்ள 2-வது அலையில் 25 வயது முதல் 40 வயது உள்ளவர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. அடுத்து வரும்…
மருத்துவக்கல்லூரி முதல்வர்கள் இடமாற்றம் – தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில் கரூர், கிருஷ்ணகிரி, தூத்துக்குடி, சிவகங்கை ஆகிய நான்கு மருத்துவக் கல்லூரி முதல்வர்களை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை விவரம் கீழே
யாருக்கெல்லாம் தடுப்பூசியில் முன்னுரிமை – அரசாணை வெளியீடு
18 வயது முதல், 44 வயது உடையவர்களில், யாருக்கெல்லாம் தடுப்பூசியில் முன்னுரிமை என்பதற்கு, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. செய்தித்தாள்கள் மற்றும் பால் வினியோகம் செய்பவர்களுக்கு, தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை அளிக்கப்படும். மருந்தக பணியாளர்கள், ஆட்டோ, டாக்சி, பஸ் ஓட்டுனர்கள் மற்றும்…
உதவிக்கு அழைக்க இன்று நைட் ரவுண்ட்ஸ் போலீஸ் அதிகாரிகள் யார்: ஓப்பன் செய்து பாருங்க
உதவிக்கு அழைக்க இன்று நைட் ரவுண்ட்ஸ் போலீஸ் அதிகாரிகள் யார்
கொடைக்கானலில் நோயாளிகளுக்கு போர்வைகள் மற்றும் மெத்தை விரிப்புகள் பழனி தொகுதி எம்எல்ஏ உத்தரவின் பேரில் திமுகவினரால் வழங்கபட்டது
கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு போர்வைகள் மற்றும் மெத்தை விரிப்புகள் பழனி தொகுதி எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார் உத்தரவின் பேரில் திமுகவினரால் வழங்கபட்டது. இந்தியா முழுவதும் கொரானா நோய்தொற்று இரண்டாவது அலை அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல்…
சீனாவின் சதியே கொரோனா வைரஸ் தொற்று… புதிய ஆதாரத்தை வெளியிட்ட அமெரிக்கா..!
வாஷிங்டன், கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. பல்வேறு உலக நாடுகள், கொரோனா தொற்றின் முதல் அலையில் இருந்து தப்பினாலும், இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் அதன் 2வது அலையில் சிக்கி சீரழிந்து வருகின்றன. ‘சீனாவின் சதியே கொரோனா…
அத்தியாவசிய பொருட்கள் வீடுகள் தோறும் விநியோகம் செய்யும் முறை துவக்கம்..!
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருவதால் இன்று முதல் தமிழக அரசு முழு பொது முடக்கத்தை அறிவித்து நடைமுறைப்படுத்தியது. இதனால் பொதுமக்கள் வெளியில் வருவதை தடுப்பதற்காக பெரியகுளம் நகராட்சி நிர்வாகம் அத்தியாவசிய தேவைகளான காய்கறி…
உத்தமபாளையத்தில் வீடு, வீடாக காய்ச்சல் பரிசோதனை..!
உத்தமபாளையம் பேரூராட்சி பகுதியில் வீடு, வீடாக காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது. தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக தொற்று பாதித்த பகுதிகளில் தினமும் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. இந்த நிலையில்…