பிலிப்பைன்சை அதிர வைத்த நிலநடுக்கம்: வீட்டை விட்டு வீதிக்கு வந்த மக்கள்

பிலிப்பைன்ஸ் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள டாவோ ஓரியண்டல் மாகாணத்தில் நேற்று திடீரென பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகளில் வசித்து வந்த மக்கள் அதிர்ச்சியடைந்த படி வீட்டை விட்டு வெளியே வீதிக்கு ஓடி வந்தனர். அது தொடர்பாக பிலிப்பைன்ஸ் புவியியல்…

கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை உலக அளவில் 34.77 லட்சம்

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17.75 கோடியை கடந்துள்ளதாகவும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு  34.77 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. சீனாவின், வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது.…

‘‘கட்சிக்கு களங்கம் விளைவித்தால் உடனடி சஸ்பெண்டு’’– ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி கூட்டாக அறிவிப்பு

‘‘கழகத் தலைமையின் கட்டளையை மீறி, இனிவரும் காலங்களில் யாராவது செயல்பட்டால், அவர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதோடு, அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்’’ என அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக…

இந்தியாவில் ஒரே நாளில் 2 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் ஒரே நாளில் 2 லட்சத்து 40 ஆயிரத்து 842 –பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்படைந்து சிகிச்சையில் உள்ளதாக இந்தியா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் 2-வது அலை பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா பரவல்…

அசாமில் டிஎன்எல்ஏ பயங்கரவாத அமைப்பினர் 6 பேர் சுட்டுக் படுகொலை

அசாம் ஐக்கிய விடுதலை முன்னணியில் இருந்து பிரிந்த உல்பா (இன்டிபென்டன்ட்) தீவிரவாத அமைப்பு வட கிழக்கு மாநிலங்களில் பல்வேறு நாசவேலைகளில் ஈடுபட்டு வருகிறது. இதனால் அசாமின் பொருளாதார வளர்ச்சி தடை பட்டு வருகிறது. இதனால் அசாமில் உல்பா தீவிரவாதிகள் அசாம் வளர்ச்சிக்காக…

தொழிற்சாலை பணியாளர்கள் அலுவலகம் செல்ல ‘இ’-பதிவு கட்டாயம் – தமிழக அரசு உத்தரவு

தமிழகம் முழுவதும் கொரோனா 2ம் அலை தீவிரமடைந்ததன் காரணமாக நாளை முதல் தளர்வுகள் இல்லாத கடுமையான முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து ஊரடங்கில் அத்தியாவசிய பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள் தடையின்றி செயல்பட தமிழக முதல்வர் முக…

வீடுகள் தோறும் விநியோகம் செய்யும் வியாபாரிகளுக்கு கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம்

கடை உரிமையாளர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு நோய்த்தொற்று இல்லை என்று சான்று வந்த பின்பே அனுமதிக்கப்பட்டதாகவும் மற்றும் கடை உரிமையாளர்களுக்கு நகராட்சி அலுவலகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. தமிழகத்தில் நாளை முதல் முழு பொது முடக்கம் நடைமுறைப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதால் எந்த…

பிரைம் நியூஸ் வாசகர்களே தெரிந்து கொள்ளுங்கள்….. அவசர உதவிக்கு இவர்களை அழையுங்கள்

சென்னை நகரில் இரவு சமயத்தில் நடைபெறும் குற்றங்களை குறைப்பதற்காக அன்றைய தினம் இரவுப்பணியில் இருக்கும் இன்ஸ்பெக்டர்களின் பெயர்கள் மற்றும் அவர்களது செல்போன் எண்களை சென்னை நகர காவல்துறை வெளியிட்டுள்ளது. இரவு சமயத்தில் தங்களுக்கு நேரும் தொல்லைகள், சமூக விரோத செயல்கள் குறித்து…

ஒரே நாளில் எகிறிய காய்கறி விலை: பொதுமக்கள் அதிர்ச்சி

நாளை முதல் தளர்வுகள் எதுவும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ள நிலையில், சென்னை கோயம்பேடு உள்ளிட் காய்கறி சந்தைகளில் அவற்றின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து ஒரு வார காலத்திற்கு தேவையான காய்கறிகளை வாங்க ஏராளமான மக்கள் கோயம்பேடு…

நாளை முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு: கடைகளில் அலை மோதிய மக்கள் கூட்டம்

தமிழகத்தில் நாளை முதல் 7 நாட்களக்கு தளர்வுகளற்ற ஊரடங்கு அமல் படுத்தப் படுவதால், பொதுமக்கள் பொருட்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு வசதியாக நேற்று மதியம் முதல் இன்று இரவு 9 மணி வரை மட்டும் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன. இதன்…

Translate »
error: Content is protected !!