பொதுமக்கள் ரெம்டெசிவர் மருந்துகளை ஆன்லைன் வர்த்தகம் மூலமாகவோ, சமூக வலைதள தகவல்களின் மூலமாகவோ போலி தகவல்களின் பேரில் வாங்க முயற்சிக்கவோ இணையதளம் மூலம் முன்பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என சென்னை காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது. ரெம்டெசிவர் மருந்தை பதுக்கி வைத்து…
Month: May 2021
கம்பத்தில் கொரோனா பாதுகாப்பு கவச உடை ரெடிமேட் உற்பத்தியாளர்கள் தயாரிப்பு பணியில் தீவிரம்
தேனி மாவட்டம் கம்பத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக ரெடிமேடு ஆடை உற்பத்தி முக்கிய தொழிலாக உள்ளது. இந்நிலையில் உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் கொரோனா பாதுகாப்பு கவச உடைக்கான தேவை அதிகரித்திருப்பதால், திருப்பூர், கரூர் ஆடை உற்பத்தியாளர்கள் பாதுகாப்பு கவச உடை தயாரிப்பிற்கு மாறியுள்ளனர்.…
தேனியில் மீன் வாங்க அதிகளவில் குவிந்த மக்கள்
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகேயுள்ள மஞ்சளாறு அணையில் மீன் வாங்க மக்கள் அதிகளவில் குவிந்துள்ளனர். இங்கு மீன்வளத் துறை மூலம் குத்தகை உரிமம் பெற்று அணைப் பகுதியில் மீன்கள் பிடிக்கப்பட்டு கிலோ ரூ 120 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இன்றுஊரடங்கு…
கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஊரக வளர்ச்சித்துறை முதன்மை பொறியாளர் ஆய்வு
தேனி மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்து ஊரக வளர்ச்சித்துறையின் முதன்மை பொறியாளர் ஹரிகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார். இதற்காக சென்னையில் இருந்து நேற்று அவர் தேனி வந்தார். மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அவர் ஆய்வு…
பெரியகுளத்தில் சமூக இடைவெளியின்றி காய்கறி கடைகளில் குவிந்த பொதுமக்கள்..!
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா இரண்டாவது அலை நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் தொடர்ந்து தீவிரமாக பரவி வருவதால் தமிழக அரசு நாளை முதல் முழு ஊரடங்கை அமல்படுத்த உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இன்று மட்டும் அத்தியாவசிய தேவை பொருட்களான காய்கறி, மளிகைப் பொருட்களை…
சைதாப்பேட்டையில் 130 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் – முதல்வர் முக.ஸ்டாலின் திறந்து வைப்பு
சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் உயிர்வளி வசதியுடன் 130 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தைத் திறந்து வைத்தார் முதல்வர் முக.ஸ்டாலின். நாளை முதல் தொடங்கும் ஊரடங்கு நாட்களில் மக்களின் ஒத்துழைப்புடன் கொரோனா பரவலின் வேகத்தைக் கட்டுப்படுத்திட அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது…
பாஜகவை சார்ந்த ஹெச்.ராஜா மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் – பாப்புலர் ஃப்ரண்ட் வலியுறுத்தல்
பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜவாஹிருல்லா குறித்து அவதூறாக பேசிய பாஜக வை சார்ந்த ஹெஜ்.ராஜா உடனடியாக குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் வலியுறுத்துகிறது. பாஜகவின் மூத்த தலைவர் ஹெஜ்.ராஜா சில தினங்களுக்கு முன்பு…
தளர்வுகளற்ற முழு ஊரடங்கு பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை
அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். தளர்வுகளற்ற முழு ஊரடங்கை நாளை முதல் அமல்படுத்துவது குறித்து ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசிக்கிறார். காணொலியில் நடக்கும் ஆலோசனையில் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகளும் பங்கேற்கின்றனர்.
ராயப்பேட்டையில் உயிர்வளி வசதியுடன் 130 படுக்கைகள் – முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பு
சென்னை ராயப்பேட்டை வெஸ்லி மேல்நிலைப் பள்ளியில், உயிர்வளி வசதியுடன் 130 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்புச் சிகிச்சை மையத்தைத் திறந்து வைத்து ஆய்வு மேற்கொண்டார் முதல்வர் முக. ஸ்டாலின். தமிழக அரசு கொரோனா சிகிச்சைக்கான பணிகளைத் தொய்வின்றித் தொடர்கிறது. விழிப்புடன் இருந்து கொடிய கொரோனா…
முழு ஊரடங்கு காலத்தில் எவற்றுக்கெல்லாம் அனுமதி – முழு விவரம்
என முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.