மதுரையில் 500 ஆக்சிஜன் படுக்கை வசதி கொண்ட கொரோனா சிகிச்சை மையம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பு

மதுரை தோப்பூரில் 500 ஆக்சிஜன் படுக்கை வசதி கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். சென்னையில் பல்வேறு ஆலோசனை கூட்டங்களை நடத்திய முதலமைச்சர் நேற்றும், இன்றும் வெளிமாவட்டங்களில் ஆய்வு நடத்தி வருகிறார். நேற்று சேலம், திருப்பூர்,…

மே மாதத்துக்கான மின் கட்டணத்தை பொதுமக்களே சுயமாக செலுத்தி கொள்ளலாமா – மின்சார வாரியம் விளக்கம்

சுயமாக மதிப்பிட்டு, அதை போட்டோ எடுத்து வாட்ஸ் அப் வழியாக மின் வாரிய அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும். மின் கட்டணத்தை இணைய வழியில் செலுத்த வேண்டும். பொதுமக்கள் தரும் சுய மதிப்பீட்டு கட்டணங்களில் சந்தேகம் இருந்தால் மீண்டும் மின் வாரிய பணியாளர்களே…

மலைவாழ் மக்களுக்கு உதவிய நக்சல் தடுப்பு காவல் துறை

நோய்த் தொற்றின் ஊரடங்கு வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பழங்குடியின மலைவாழ் மக்களுக்கு நக்சல் தடுப்பு காவல் துறையினர் குருதர்ஸ்ணா மூர்த்தி சேவா சங்கத்தினரும் இணைந்து அரிசி மற்றும் காய்கறி பொருட்கள் வழங்கினார். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள அஞ்சுகம் அம்மையார்…

ஊரடங்கு விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் கடைகளைத் திறந்து வியாபாரம் செய்யப்பட்ட 10 கடைகள் பூட்டி சீல்

கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை  தீவிரமாக பரவி வருவதால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து அத்தியாவசியமான காய்கறி மற்றும் மளிகை கடைகள்  காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே  செயல்பட அனுமதிக்கப்பட்டு மற்ற கடைகள் அனைத்தும் …

சேலத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடுதலாக 500 படுக்கைகள் அமைக்க ஆலோசனை..!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் கொரோனா சிகிச்சைக்காக நேற்று திறந்து வைக்கப்பட்ட, சேலம் இரும்பாலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கைகள் வசதி கொண்ட தற்காலிக மருத்துவமனையில், மேலும் கூடுதலாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கைகள் அமைப்பதற்கான ஆலோசனை…

பெரியகுளம்.. சுத்தமான குடிநீர் வழங்க கோரி பாட்டாளி மக்கள் கட்சியினர் நகராட்சி ஆணையரிடம் மனு

பெரியகுளம் சுற்றுவட்டார பகுதிகளில் கலங்கலாக குடிநீர் வருவதால் சுத்தமான குடிநீர் வழங்க கோரி பாட்டாளி மக்கள் கட்சியினர் நகராட்சி ஆணையரிடம் மனு அழித்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணை கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடர் மழையால் சோத்துப்பாறை அணை…

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தோரின் வாரிசிகளுக்கு அரசுப் பணி நியமனம் – முதலமைச்சர் முகஸ்டாலின்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தோரின் வாரிசுகள், கொடுங்காயமுற்றோர் என 17 பேர்களுக்கு அவர்களின் கல்வித்தகுதிக்கு ஏற்ப அரசுப் பணி நியமன ஆணைகளை இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கி ஆறுதல் கூறினார் முதலமைச்சர்…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 59 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,59,591 பேருக்குக்  கொரோனா தொற்று உறுதியாகியு ள்ளது. ஒரே நாளில் 3,57,295 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா 2வது அலை இந்தியாவை கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. எனினும் அன்றாட பாதிப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து…

சிகிச்சைக்கு வருபவர்களை வெகு நேரம் காக்க வைக்கக்கூடாது – மருத்துவர்களோடு அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே சேகர்பாபு, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் வருகின்றவர்களை வெகு நேரம் காக்க வைத்திடாமல் உடனடியாக மருத்துவமனைக்குள் அனுமதிக்க வேண்டிய…

12 ஆண்டுகளுக்கு பின் அழகிரி வீட்டுக்கு செல்கிறார் ஸ்டாலின்..!

மதுரையில் இன்று கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக ஆய்வு நடத்தும் முதல்வர் ஸ்டாலின், 12 ஆண்டுகளுக்கு பின் தன் அண்ணனும், முன்னாள் மத்திய அமைச்சருமான அழகிரி வீட்டுக்கு செல்கிறார். ஸ்டாலின் இன்று மதியம் 12:00 மணிக்கு மேல் மதுரை டி.வி.எஸ். நகரில்…

Translate »
error: Content is protected !!