சென்னை கண்ணகி நகரில் கஞ்சா கடத்திய வடமாநில வாலிபர்கள் கைது

சென்னை கண்ணகி நகரில் கஞ்சா கடத்திய வடமாநில வாலிபர்கள் இருவரை போலீசார் கைது செய்து 10 கிலோ கஞ்சாவை மீட்டனர். சென்னை, கண்ணகி நகர் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அடையாறு துணைக்கமிஷனர் விக்ரமன் மேற்பார்வையில்,…

கொடுங்கையூரில் 500 கிலோ குட்கா பறிமுதல்.. இருவர் கைது

சென்னை கொடுங்கையூரில் போலீசாரின் வாகன சோதனையில் 500 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். அது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர். சென்னை, கொடுங்கையூர் பகுதியில் குட்கா கடத்தல் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எஸ்ஐ மங்களதாஸ் தலைமையில், போலீசார்…

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா நெகடிவ்

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா நெகடிவ் என வந்துள்ளது. உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா பரிசோதனையில் நெகடிவ் என வந்துள்ளது. உடல்நிலை சீராக இருப்பதால் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.    

கொரோனாவில் இருந்து குணமானவர்களுக்கு 3 மாதங்களுக்கு பிறகு தடுப்பூசி போடலாம் – மத்திய அரசு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா அதிகம் பரவிய மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம்; கேரளா 2வது இடத்திலும் கர்நாடகா 3வது இடத்திலும் உள்ளன என்று சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. கொரோனாவில் இருந்து குணமானவர்களுக்கு 3 மாதங்களுக்கு பிறகு தடுப்பூசி…

புதிய ரேஷன் கார்டுக்கும் நிவாரண தொகை… யாருக்கெல்லாம் கிடையாது?

மே 2 வரை ஒப்புதல் அளிக்கப்பட்ட ரேஷன் கார்டுக்கு மட்டுமே நிவாரணத்தொகை வழங்கப்படும். அதற்கு பின்னர் விண்ணப்பித்தவர்களுக்கு, ஒப்புதல் அளிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத்தொகை கிடையாது என அரசு தெரிவித்துள்ளது. முன்னதாக, தமிழக அரசு நேற்றைய தினம் வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாட்டில் நாளுக்கு நாள்…

புதுச்சேரியில் 3 பாஜக எம்எல்ஏக்கள் நியமனம்.. தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு

புதுச்சேரியில் 3 நியமன பாஜக எம்எல்ஏக்களை நியமித்துப் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. புதுவை சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக மொத்தமுள்ள 30 தொகுதிகளில் 10 தொகுதிகளைக் கைப்பற்றிய என்.ஆர்.காங்கிரஸ் கட்சி, பாஜக…

சுற்றுப்பயணத்தின் போது என்னை சந்திக்க முயற்சிக்க வேண்டாம் – திமுகவினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான  மு.க.ஸ்டாலின்  அறிக்கை” கொரோனா பெருந்தொற்று தடுப்பு மற்றும் நிவாரண பணிகள் தொடர்பாக ஆய்வு நடத்துவதற்கான பயணத்தை இன்று (20.5.2021) மற்றும் நாளை மறுநாள் (21.5.2021) சேலம், திருப்பூர். கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில்…

ஆசிரியர் பணியே கடினமானது – ஆய்வில் தகவல்

பிற தொழில்களைவிட ஆசிரியர் பணி மிகவும் கடினமானது என்றும் மற்றவர்களை விட ஆசிரியர்களே அதிகம் உழைக்கிறார்கள் என்றும் ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது. எதிர்காலத் தலைவர்களை /தலைமுறையினரை உருவாக்கும் ஒரு நாட்டின் மிகப்பெரிய பொறுப்பை ஆசிரியர்கள் கொண்டுள்ளனர். தனிப்பட்ட ஒருவரின் வளர்ச்சியில் பெற்றோர்களின்…

பா.ஜ.க மாநில மருத்துவர் அணி சார்பில் காணொளி கூட்டம்

மாநில மருத்துவர் அணி சார்பில் காணொளி கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் எல். முருகன், மாநில அமைப்பு பொது செயலாளர் கேசவ விநாயகன் மற்றும் து.தலைவர் ராஜா உடனிருந்தனர். இக்கூட்டத்தில் மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தினர். மக்களுக்கு…

கிருஷ்ணாம்பேட்டையில் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு..!

சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணாம்பேட்டை இடுகாட்டில் அண்மையில் ஆய்வு செய்திருந்த நிலையில், அங்கு கண்ணியமான முறையில் இறுதி ஊர்வலங்கள் நடைபெறுவதை உறுதிசெய்ய புதிதாக போடப்பட்டுள்ள தார்சாலை, உயர்மின் விளக்குகளை பார்வையிட்டார் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.

Translate »
error: Content is protected !!