12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அலகுத்தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது அரசுத் தேர்வுகள் இயக்ககம். மாணவர்கள் விடைகளை எழுதி, பெற்றோர் கையொப்பம் பெற்று, PDF வடிவில் அனுப்ப வேண்டும். பொதுத்தேர்வு நடத்த முடியாத சூழல்…
Month: May 2021
இந்தியாவில் ஒரேநாளில் 2 லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு
இந்தியாவில் ஒரேநாளில் 2,67,334 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 54 லட்சத்து 96 ஆயிரத்தை கடந்தது. 32.26 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை இல்லாத அளவாக ஒரேநாளில் 4,529 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.…
தனக்கு கொடுத்த ஊக்கத்தொகையை முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்கிய மாணவி
திருப்பத்தூர், அனுசுயா என்ற இளம் பெண் 12-ம் வகுப்பு தேர்வில் காவலர்கள் குடும்பத்து மாணாக்கரிடையே முதல் மதிப்பெண் பெற்றதற்காக தமிழ்நாடு அரசு வழங்கும் ஊக்கத்தொகையான rs 7500ஐ முதல்வரின் நிவாரண நிதிக்கு அளித்துள்ளார்.
ஆக்சிஜன் உற்பத்தி தொடர்பான உதவிக்கு முன்னுரிமை கொடுக்குமாறு கேட்டுக் கொண்டேன் – முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஆக்சிஜன் உற்பத்தி தொடர்பான உதவிக்கு முன்னுரிமை கொடுக்குமாறு தொழில் நிறுவனத்தினருடனான ஆலோசனைக் கூட்டத்தில் கேட்டு கொண்டேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். கொரோனா பேரிடரில் இருந்து மக்களை மீட்க CSR முன்னெடுப்புகளில், ஆக்சிஜன் உற்பத்தி தொடர்பான உதவிக்கு முன்னுரிமை கொடுக்குமாறு…
சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு.. அரசு அதிகாரிகள் சிக்கினால் டிஸ்மிஸ் – தமிழக தலைமை செயலாளர் எச்சரிக்கை.!
தமிழக தலைமை செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்டுள்ள எச்சரிக்கை செய்திக்குறிப்பில், கொரோனா சிகிச்சை, நிவாரண பணி அலுவலர்கள், நிறுவனங்கள் அரசுக்கும் மக்களுக்கும் உண்மையாகவும், நேர்மையாகவும் நடந்து கொள்ள வேண்டும். சில அரசு அலுவலர்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் சட்டத்திற்கு புறம்பான வகைகளில் செயல்படுவதாக…
பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் – பொறுப்பேற்ற பிறகு சேலம் மாவட்டம் ஆட்சியர் பேட்டி
சேலம் மாவட்ட 173 மாவட்ட ஆட்சியராக கார்மேகம் இன்று காலை பொறுப்பேற்றார். கொரோனா நோய்த்தொற்று பரவல் குறைய பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என பேட்டி அளித்தார். சேலம் மாவட்ட ஆட்சியராக இருந்த ராமன் மாற்றப்பட்டார். இவருக்கு பதிலாக கார்மேகம் மாற்றப்பட்டு இன்று…
தடுப்பூசியை வாங்கி தர வற்புறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்க படும் – அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை
ரெம்டெசிவிர் மருந்தினை நோயாளிகளின் குடும்பத்தாரை வாங்கி கொடுக்க நிர்பந்திக்கும் மருத்துவமனைகள் மீது உச்சபட்ச நடவடிக்கை எடுக்கப்படும். சேலம் இரும்பாலை வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும் கொரோனா மையப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் செந்தில்பாலாஜி எச்சரிக்கை விடுத்துள்ளார். நாளை தமிழக முதலமைச்சர் முக…
பத்திரிகையாளர்கள் இனி கவலை பட வேண்டாம் – தமிழக டிஜிபி திரிபாதி அதிரடி உத்தரவு
நேற்று சென்னை முழுவதும் வாகன தணிக்கையின் போது பத்திரிக்கையாளர்களை மடக்கி வீண் வாக்குவாதத்தில் காவல்துறையினர் ஈடுபட்டனர். அதனை அடுத்து சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் ஒரு மனுவை தமிழக முதல்வருக்கு அனுப்பிவைத்தனர். அதனை அடுத்து முதல்வர் துரித நடவடிக்கை எடுத்து அதன்பின்…
விஜயகாந்த் உடல் நிலை குறித்து தேமுதிக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி..?
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அதிகாலை 3:30 அளவில் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.…
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அதிகாலை 3:30 அளவில் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.…