மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ – ரிஜிஸ்டர் செய்வது எப்படி? வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்கள் இ- ரிஜிஸ்டர் செய்வது எப்படி? அத்தியாவசிய பணிகளுக்காக மாவட்டங்களுக்கு உள்ளே, மாவட்டங்களுக்கு இடையே பயணம் மேற்கொள்ள இ-பாஸ் தேவையில்லை. https://eregister.tnega.org/#/user/pass விண்ணப்பிப்பது…
Month: May 2021
கொரோனா-வுக்கு இரட்டை சகோதரர்கள் பலி
உத்திரபிரதேசத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 24 வயதான இரட்டை சகோதரர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்திஉள்ளத்து. ஜோப்ரெட் வர்கீஸ் கிரிகோரி (Jobret Varghese Gregory) மற்றும் ரால்பிரட் ஜார்ஜ் கிரிகோரி (Ralphrat George Gregory) என பெயர் கொண்ட இந்த மாற்றான் சகோதரர்கள்…
கடைகள் திறக்கும் நேரத்தை அதிகப்படுத்த வேண்டும் – முதல்வரின் தனிச்செயலாளரிடம் வணிகர் சங்க தலைவர் மனு
கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வந்த நிலையில் தமிழக அரசு ஊரடங்கு பிறப்பித்துள்ளது . இதனால் கடும் கட்டுப்பாடுகளுடன் கடைகளை திறக்க அரசு உத்தரவுவிட்டுள்ளது. இதனால் காலை 10 மணி வரை கடைகள் திறந்திருப்பதால் வியாபாரம் குறைவாகவே நடைபெறுகிறது. கடைகள்…
தமிழ் நாட்டிலேயே ஆக்சிஜன், தடுப்பூசி மருந்து உற்பத்தி செய்ய நடவடிக்கை – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
தமிழ்நாட்டிலேயே ஆக்சிஜன் & தடுப்பூசி மருந்து உற்பத்தி செய்ய நடவடிக்கை என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு, தட்டுப்பாட்டை போக்க தமிழ்நாட்டில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை அதிகரிக்க உத்தரவுவிடப்பட்டுள்ளது. மருத்துவ உயர் தொழில்நுட்ப சாதனங்கள்…
இவரை போல் யாரும் பொய் சொல்ல முடியாது – சீதாராம் யெச்சூரி கடும் விமர்சனம்
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பொய் சொல்வதில் உலகுக்கே குரு என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி கடும் விமர்சனம் செய்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்கள் குவியல் குவியலாக எரிக்கப்பட்டு வரும் நிலையில் முதல் அலையை…
கி.ரா எழுதிய நாவல் சினிமாவான கதை – இ.வி.கணேஷ்பாபு
கரிசல் காட்டு எழுத்தாளர் கி. ராஜநாராயணன் அவர்களுடைய கதை சினிமாவாக எடுக்கப்பட்டது பற்றி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் இயக்குனரும் நடிகருமான இ.வி.கணேஷ்பாபு. அரிதார புருஷர்களையும், அவதார புருஷர்களையும் சினிமாவிலும், இலக்கியத்திலும் பெரும்பாலும் பார்த்துக்கொண்டிருந்த நாம் கிராமத்து எளிய மனிதர்களை கி.ராவின் எழுத்துக்களில்தான்…
கோவில்பட்டியில் கி.ராவுக்கு தமிழக அரசு சார்பில் சிலை அமைக்கப்படும் – முதலமைச்சர் அறிவிப்பு
பிரபல எழுத்தாளர் கி.ராஜநாராயணன் காலமானார். இவர், வயது முதிர்வின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு நேற்று நள்ளிரவு காலமானார். இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிட்ட செய்தி, “தமிழ் இலக்கியத்திற்குச் செழுமை சேர்த்த கரிசல்காட்டு எழுத்தாளர் கி.ராஜநாராயணன் (கி.ரா.) அவர்கள் ஏட்டறிவைக் காட்டிலும் பட்டறிவால்…
பெரியகுளத்தில் அனாவசியமாக சுற்றும் பொது மக்கள்.. காவல்துறை அதிரடி நடவடிக்கை..!
பெரியகுளத்தில் தேவையின்றி சாலைகளில் சுற்றித்திரியும் பொதுமக்களுக்கு அறிவுரை கூறியும் விதிகளை மீறி வெளியே வரும் வாகனங்களை பறிமுதல் செய்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி…
எழுத்தாளர் கி.ராஜநாராயணன் காலமானார்.. தமிழின் ஆகச்சிறந்த கதைசொல்லி.! பெருவாழ்வு வாழ்ந்த எழுத்தாளுமை.!
பிரபல எழுத்தாளர் கி.ராஜநாராயணன் காலமானார். இவர், வயது முதிர்வின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு நேற்று நள்ளிரவு காலமானார். மறைந்த கி.ரா அவர்களுக்கு திவாகர், பிரபாகர் என இரு மகன்கள் உள்ளனர். அவரை பற்றி, கி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன் கரிசல் இலக்கியத்தின்…
ரெம்டெசிவிர் மருந்து பெற இணையதளம் வசதி அறிமுகம்
தமிழகத்தில் ரெம்டெசிவிர் மருந்து பெற மருத்துவ பணிகள் கழகம் சார்பில் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. ரெம்டெசிவிர் மருந்துக்கான தேவையை தனியார் மருத்துவமனைகள் நேரடியாக இணையதளத்தில் பதிவிடும் வசதி ஏற்படுத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில் அதற்கென தனி இணையதளம் முகவரியை வெளியிட்டது…