கொரோனா நிவாரண உதவி ஞாயிற்றுக் கிழமைகளிலும் வழங்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா நிவாரண தொகையாக 2ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்த நிலையில் இன்று முதல் அதனை வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும்…
Month: May 2021
தமிழகத்திற்கு கூடுதல் டோஸ்கள் வாங்க சர்வதேச அளவில் ஒப்பந்தம்
தமிழகத்திற்கு 5 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகளை வாங்குவதற்காக, தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் சர்வதேச அளவில் ஒப்பந்தம் கோரியுள்ளது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் உலகளாவிய ஒப்பந்தம் மூலம், கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில்…
கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாப்பது எப்படி… அனுபவமிக்க மருத்துவரின் மருத்துவ அறிவுரை.!
அதிக காய்ச்சல், இருமல், கடுமையான உடல் வலிகள், வாயில் கசப்பு, சுவை உணர்வு இழப்பு போன்ற அறிகுறிகள் கிட்டத்தட்ட இந்தியா முழுவதும் பரவியுள்ளது. உங்களை நீங்கள் தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். வழிகள்: 1. குளிர்ந்த நீரைத் தவிர்க்கவும். 2. ஐஸ்…
கொரோனா நிவாரண நிதி ரூ.2,000 வழங்கும் பணி துவக்கம்
குரும்பூர் அங்கமங்கலம் பஞ்சாயத்தில் ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.2,000 வழங்கும் பணி தொடங்கியது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க காெராேனா நிவாரணத் தொகையாக முதல் கட்டமா ரூபாய் 2000 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் நிகழ்வு தமிழகமெங்கும்…
விசிக கட்சி பொருளாளர் யூசுப் காலமானார் – எம் எச் ஜவாஹிருல்லா ஆழ்ந்த இரங்கல்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் யூசுப் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். அவரின் மரணம் தாங்க முடியாத பேரிழப்பு என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம் எச் ஜவாஹிருல்லா வெளிட்ட அறிக்கை, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் முஹம்மது யூசுப் அவர்கள் மரணித்த…
தமிழகத்தில் இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்..!
தமிழகத்தில் இன்று முதல் கூடுதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. காய்கறி, மளிகை கடைகள் இனி காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும். மளிகை, காய்கறி, இறைச்சி கடைகளை தவிர வேறு எந்த கடைகளையும் திறக்க…
கொரோனா நிவாரண பணிகளுக்காக தி.மு.க. அறக்கட்டளைச் சார்பில் நிவாரண நிதி..?
கொரோனா நோய்த் தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக தமிழக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தி.மு.க. அறக்கட்டளைச் சார்பில் 1 கோடி ரூபாய் அளிக்கப்படும் என தி.மு.க. அறக்கட்டளை தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தி.மு.க. அறக்கட்டளைத் தலைவர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. அறக்கட்டளை சார்பில்…
பெரியகுளத்தில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி – காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி துவக்கி வைப்பு
பெரியகுளத்தில் வியாபாரிகள் சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு முகக்கவசம் , விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி துவக்கி வைத்து வழங்கினார். தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாள்தோறும் அதிகரித்து வரும்…
பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார் ஆய்வு
கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் நிகழ்ச்சியாக தேனி மாவட்டம் பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் நகராட்சி நீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார் ஆய்வு மேற்கொண்டார். கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும்…
ஈகை, அன்பு, கருணை, சகோதரத்துவம் உள்ளிட்ட நற்குணங்கள் மேலோங்கட்டும் – எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவரின் ஈகைப் பெருநாள் வாழ்த்து
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள ஈகைப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது; புண்ணியம் பூத்துக் குலுங்கும் புனிதமிகு ரமழானில் முப்பது நாட்கள் நோன்பிருந்து, முறையாக மறையோதி இறையோனை வணங்கி, இறையருளை பெற்று ஈதுல் ஃபித்ர் எனும் ஈகைத் திருநாளை…