இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 3,62,727 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,62,727 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 2,37,03,665…
Month: May 2021
சிறப்பு ரயில்கள் ரத்து – தெற்கு ரயில்வே அறிவிப்பு
️தமிழக அரசின் வழிகாட்டுதல்படி பின்வரும் ரயில்கள் மே 13ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு : 09423 திருநெல்வேலி – காந்திதாம் சிறப்பு ரயில் மே 13ம் தேதி முதல் மறு…
நாகர்கோவில் – கோயம்புத்தூர் சிறப்பு ரயில் தற்காலிகமாக ரத்து
நாகர்கோவிலில் இருந்து காலை 07.35 மணிக்கு புறப்படும் 06321 நாகர்கோவில் – கோயம்புத்தூர் சிறப்பு ரயில் மற்றும் கோவையில் இருந்து காலை 08.00 மணிக்கு புறப்படும். 06322 கோயம்புத்தூர் – நாகர்கோவில் சிறப்பு ரயில் ஆகியவை மே 14 முதல் மே…
கொரோனா நிவாரண நிதி வழங்கிய சிவகுமார் குடும்பத்தினர்.. புகைப்படங்கள்
நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் சூர்யா, கார்த்தி ஆகியோர் முதலமைச்சர் முக ஸ்டாலினை நேரில் சந்தித்து கொரோனா நிவாரண நிதியாக 1 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கி இருக்கிறார்கள்.
கொரோனாவால் உயிர்நீத்த அதிகாரிகளின் திருவுருவப் படங்களுக்கு காவல் ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் மலர்தூவி அஞ்சலி
இன்று 12 .5 .2021 மாலை சென்னை போக்குவரத்து காவலில் பணிபுரிந்து கொரோனா தொற்றால் உயிர்நீத்த சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் தலைமை காவலரின் திருவுருவப் படங்களுக்கு காவல் ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். ஐ.அருள் சிறப்பு உதவி…
கொரோனா விதிகளை கடைபிடிக்காத கடைகள் நடத்த தடை விதிக்கப்படும் – காவல்துறையினர் எச்சரிக்கை
கொரோனா நோய் தொடரின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் சூல்நிலையில் மத்திய மாநில அரசுகள் கொரோனா பரவலை தடுக்க ஊராடங்கு உத்தரவு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெரியகுளம் தென்கரை பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் 100க்கும்…
பெரியகுளத்தில் தந்தை இறந்த அதிர்ச்சியில் மகன் உயிரிழப்பு..!
பெரியகுளத்தில் தந்தை இறந்த அதிர்ச்சியில் மகன் உயிரிழ்ந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரையை சேர்ந்தவர் காளிதாஸ் (வயது 90). இவர் பெரியகுளத்தில் உள்ள மயானத்தில் சடலங்களை எரிப்பது, புதைப்பது ஆகிய பணிகளை செய்து வந்தார். ஆனால் கடந்த…
குப்பை அகற்றும் பணி துவக்கம் – உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு
சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி புதுப்பேட்டை கொய்யாத்தோப்பு மக்களுக்கு நேற்று கொரோனா ஊரடங்கு நிவாரணம் வழங்கிய போது, அங்குள்ள குடிசைமாற்று வாரிய குடியிருப்புக்கு அருகே பல ஆண்டுகளாக தேங்கியுள்ள குப்பையாலும்–துர்நாற்றத்தாலும் வாழ முடியாத சூழல் உள்ளதென அக்கா ஒருவர் கூறினார். இதையடுத்து…
கொரோனா நோயாளிகளுக்கு போதிய வசதிகள் உள்ளதா..? – மேரி மாத கல்லூரி விடுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
தேனி, தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாள்தோரும் அதிகரித்து வரும் நிலையில் தேனி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் பெரியகுளம், போடி, கம்பம், ஆண்டிபட்டி ஆகிய பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகள் நிறைந்து வரும்…
பொதுமக்கள் (Whats App) மூலம் காவல் ஆணையரிடம் புகார் அளிக்கலாம்.. “முழு விவரம்”
சென்னை பெருநகர காவல், கொரோனா தொற்று நோய் பரவலினால், பொதுமக்கள் தங்கள் குறைகளை காவல் ஆணையாளரை நேரடியாக சந்தித்து தெரிவிக்க முடியாத நிலையில், காவல் ஆணையரை 6369 100 100 என்ற கட் செவி (Whats App) எண்ணில் காணொளி மூலம்…