24 மணி நேரத்தில் மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்த்தார் அமைச்சர் க.பொன்முடி

திருக்கோவிலூர் தொகுதி கொடுங்கால் கிராம மக்களின் குடிநீர் பிரச்சனையை 24 மணி நேரத்தில் தீர்த்தார். உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி. திருக்கோவிலூர் தொகுதி, முகையூர் ஒன்றியம் , கொடுங்கால் கிராமத்தில் குடிநீர் பிரச்சனையை இருந்து வந்தது. அப்பகுதி மக்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும்,…

கௌரி அம்மா மரணம் சீத்தாராம் யெச்சூரி ஆழ்ந்த இரங்கல்

புதுதில்லி, கேரள கம்யூனிச இயக்கத்தின் முதுபெரும் தலைவர், கேரளத்தின் முதல் வருவாய்த்துறை அமைச்சர் தோழர் கௌரியம்மாள் காலமானார். அவருக்கு வயது 102. இச்செய்தி கேட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி அனுப்பியுள்ள இரங்கல் செய்தியில் அவர் தெரிவித்திருப்பதாவது:…

பாஜகவை சேர்ந்தவர்களை நியமன எம்.எல்.ஏக்களாக நியமித்து ஆட்சியை கைப்பற்ற முனையும் மத்திய பாஜக அரசு – எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம்

புதுவை, இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் தமிழ் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; அண்மையில் புதுச்சேரி சட்டமன்றத்துக்கு நடைபெற்ற தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் 10 இடங்களிலும், பாஜக 6 இடங்களிலும் வெற்றி பெற்று,  என்.ஆர். காங்கிரஸ் தலைவர் என்.ரெங்கசாமி முதல்வராக…

உ.பி.முதல்வர் யோகி கோரக்பூரில் சிறப்பு பூஜை..?

கொரோனா பரவலை கட்டுப்படுத்த உபி முதல்வர் யோகி கோரக்பூரில் லிங்கத்திற்கு 1 மணி நேரத்திற்கு பால் ஊற்றி வழிபடும் ருத்ராபிசேக பூஜையை செய்தார். 11 லிட்டர் பாலை ஊற்றி செய்யப்படும் இந்த பூஜையால் கொரோனா பரவல் இனி நிச்சயம் குறையும் என…

பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்கள் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்

புதுதில்லி பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேலியர்கள் தாக்குதல் தொடுத்திருப்பதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் தொடுத்திருப்பதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்…

புதுச்சேரியில் பாஜகவின் சதியை முறியடிக்க அனைத்து ஜனநாயக சக்திகளும் ஓரணியில் திரள வேண்டும் – எம்.எச்.ஜவாஹிருல்லா

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிகை அறிக்கை: புதுச்சேரியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் என். ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் கட்சி 10 இடங்களில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பாஜகவின் 6 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் என்.ரங்கசாமி அவர்கள் புதுச்சேரியில்…

அடுத்த மூன்று நாட்களில் சுமார் 7 லட்சம் கூடுதல் தடுப்பூசி டோஸ்கள்

புது தில்லி, அடுத்த மூன்று நாட்களில், மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் 7,29,610 தடுப்பூசி டோஸ்களை மத்திய அரசு கூடுதலாக அளிக்க உள்ளது. 90 லட்சத்திற்கும் அதிகமான (90,31,691) கொவிட் தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வசம் கையிருப்பில் உள்ளதாக…

சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்று கொண்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்று கொண்டுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொடர்ந்து அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களாக பதவி ஏற்று கொண்டுள்ளனர். தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி, பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார்.

மதுரை ஆவின் நிறுவனத்தில் ரூ.13.78 கோடி முறைகேட்டில் ஈடுபட்டதாக 5 பேர் சஸ்பெண்ட்

மதுரை ஆவின் நிறுவனத்தில் ரூ.13.78 கோடி முறைகேட்டில் ஈடுபட்டதாக பொது மேலாளர் உட்பட 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். பால் உபபொருட்களை வெளிச்சந்தையில் விற்றது உட்பட ரூ.13.78 கோடி முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

விழுப்புரத்தில் நிவாரண நிதி டோக்கன் வழங்குவதில் குளறுபடியால்.. பொதுமக்கள் கடும் அவதி

விழுப்புரத்தில் நியாய விலைக் கடைகள் மூலம் கொரோனா நிவாரண நிதி டோக்கன் வழங்குவதில் குளறுபடியால் பொதுமக்கள் அவதிக்கி உள்ளாகிவருகின்றனர். வீடுகளுக்கே நேரில் சென்று டோக்கன் விநியோகம் செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டிருந்தும், அதனை மதிக்காமல் நியாய விலைக் கடைக்கு பொதுமக்களை…

Translate »
error: Content is protected !!