பெரியகுளத்தில் தற்காலிக காய்கறி சந்தை அமைக்கும் பணி தீவிரம்

பெரியகுளம் புதிய பேருந்து நிலையத்தில் தற்காலிக காய்கறி சந்தை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் கெரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் தமிழக அரசு 10 தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு…

#BREAKING: நடிகர் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி

தமிழ் திரையுலகில் முன்னணி வில்லனாக வலம் வரும் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடிகர் மன்சூர் அலிகான் உடல் நலக்குறைவால் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரக கல் பிரச்சனை காரணமாக  மருத்துவமனையில் அறுவை…

புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதி

கொரோனா பரிசோதனை மேற்கொண்ட ரங்கசாமிக்கு, தொற்று உறுதியானது. சிகிச்சைக்காக, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளார்.

நடிகர் ஜோக்கர் துளசி கொரோனாவால் காலமானார்

கொரோனாவால் பாதிக்கப்பட்டுருந்த  நடிகர் ஜோக்கர் துளசி சிகிச்சை பலனின்றி காலமானார். கொரோனாவால் திரையுலக பிரபலங்களும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். சிலர் உயிரிழந்துள்ளனர்.  அந்த வகையில், தற்போது நடிகர் ஜோக்கர் துளசி கொரோனாவால் உயிரிழந்துள்ளார். மருதுபாண்டி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்…

முதல் கட்ட நிவாரண நிதி.. 2000 பெறுவதற்கான டோக்கன் விநியோகம் செய்யும் பணி ஆரம்பம்

₹2000 பெறுவதற்கான டோக்கன்களை, நியாய விலைக்கடை பணியாளர்கள் இன்று காலை முதல் வீடு வீடாக விநியோகம் செய்யும் பணியை தொடங்கியுள்ளனர். டோக்கன் விநியோகத்தில் ஈடுபடும் பணியாளர்கள் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். டோக்கன் கொடுக்கும் போது இடைவெளியை பின்பற்ற வேண்டும். கூட்டம் கூட்டி…

அ.தி.மு.கவின் தலைவர் பதவிக்கான இழுபறி..!

சட்டசபை அ.தி.மு.க., தலைவர் பதவியை கைப்பற்றுவதில், முன்னாள் முதல்வர் பழனிசாமி, முன்னாள் துணை முதல்வர் பன்னீர்செல்வம், இடையே இழுபறி நீடிக்கிறது. இந்த விவகாரத்தில், சமரசம் ஏற்படுமா அல்லது இரட்டை தலைமை உடையுமா என்ற கேள்வி எழுந்துஉள்ளது. சட்டசபை அ.தி.மு.க., தலைவராக தேர்வு செய்யப்படுபவரே,…

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்.. “முழு விவரம்”

தமிழகத்தில்,  இன்று (மே 10) முதல், 24ம் தேதி வரை,மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப் படுகிறது. இன்று காலை, 4:00 முதல், 24ம் தேதி காலை, 4:00 மணி வரை, இரு வாரங்களுக்கு, முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது.…

வராக நதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக வாகனங்கள் ஆற்றில் கவிழ்ந்தன..!

வராக நதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஆற்றின் பக்கவாட்டு சுவர் இடிந்து காவல்நிலையம் பின்புரம் நிறுத்தி வைக்கப்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் வாகனம் ஆற்றில் கவிழ்ந்தது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக…

முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக முதல் நிதி ஒதுக்கீடு

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.59 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 14 மாநகராட்சிகள், 121 நகராட்சிகளில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மீண்டும் திமுகவில் இணைகிறார் மு.க.அழகிரி?

தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளதால் தி.மு.க.வினர் எல்லையற்ற மகிழ்ச்சியில் திளைத்து வருகிறார்கள். முதலமைச்சரான மு.க. ஸ்டாலினுக்கு கூட்டணிக் கட்சி தலைவர்கள் மட்டுமின்றி எதிரணியில்…

Translate »
error: Content is protected !!