விருதுநகர் அரசு மருத்துவமனையில் கட்டுமானத் தொழிலாளர்கள் 26 பேருக்கு கொரோனா

விருதுநகர் அரசு மருத்துவமனையில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள வட மாநிலத் தொழிலாளர்கள் 26 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில் விருதுநகர் அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிய கட்டிடங்களுக்கான கட்டுமானப் பணிகள்…

குமரி மாவட்டத்தில் திமுகவுக்கு ஒரே எம்எல்ஏ…!

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரே திமுக எம்எல்ஏ என்பதால், மனோ தங்கராஜூக்கு அமைச்சர் வாய்ப்பு உள்ளதாக கட்சியினர் தெரிவிக்கின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2016 சட்டப்பேரவை தேர்தலின்போது நாகர்கோவில், கன்னியாகுமரி, பத்மநாபபுரம் தொகுதிகளில் திமுக சார்பில் சுரேஷ்ராஜன், ஆஸ்டின், மனோதங்கராஜ் போட்டியிட்டு…

கொரோனாவால் நடிகர் பாண்டு காலமானார்

பிரபல நகைச்சுவை–குணச்சித்திர நடிகர் பாண்டு இன்று அதிகாலை காலமானர். அவருக்கு வயது 74. கோவிட் பாதிப்பின் காரணமாக பாண்டு மற்றும் அவரது மனைவி குமுதா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை பாண்டுவின்…

இனி வரும் வாரங்களில் கொரொனா தாக்கம் கொடூரமாக இருக்கும்.. அதிர்ச்சியான தகவல்..!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவிவரும் நிலையில் மீண்டும் ஒரு அதிர்ச்சிகரமான தகவல் பரவிவருகிறது. இந்தியாவில் கொரொனா வைரஸ் இரக்கமே இல்லாமல் கொடூரமாய்ப் பரவிவருகிறது. இதிலிருந்து மக்களைப் பாதுக்காக்கும் பொருட்டு மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கை எடுத்து…

கொரோனாவிலிருந்து மீண்டார் நடிகை பூஜா ஹெக்டே

விஜய் – நெல்சன் கூட்டணியில் உருவாகும் படத்தில் கதாநாயகியாக நடிக்கும் பூஜா ஹெக்டே, கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுவிட்டார். விஜய் – நெல்சன் கூட்டணியில் உருவாகும் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. விஜய்யின் 65-வது படத்துக்கு ஒளிப்பதிவு – மனோஜ் பரமஹம்சா. இசை…

படுக்கை வசதிகள் இருந்தும் பயனில்லை… தொற்று பாதித்தவர்கள் அலைக்கழிப்பு

பொன்னேரி அரசு மருத்துவமனையில் தேவையான படுக்கை வசதிகள் இருந்தும், பணியாளர்கள் பற்றாக்குறையால், கொரோனா தொற்று பாதித்தவர்கள், சென்னை உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளுக்கு அலைக்கழிக்கப்படுகின்றனர். பொன்னேரி அரசு மருத்துவமனையில், விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவிற்காக கட்டப்பட்ட கட்டடத்தில், கடந்த, 27ம் தேதி…

கர்நாடகாவில் மே 12க்குப் பிறகு முழு ஊரடங்கு?

கர்நாடகாவில் கொரோனா பரவல் மேலும் அதிகரித்தால் வருகிற மே 12ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் கொரோனா தினசரி பாதிப்பு 40ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஏற்கனவே மாநிலம் முழுவதும் சில…

கொரோனா காரணமாக நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் ஒத்திவைப்பு

பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் நடைபெறவிருந்த நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களை கோவிட் பெருந்தொற்றின் காரணமாக ஒத்தி வைக்க இந்திய தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது தாத்ரா & நாகர் ஹவேலி, 28-கந்த்வா (மத்தியப் பிரதேசம்) மற்றும் 2-மண்டி (இமாச்சலப் பிரதேசம்)…

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வெளிநாட்டு மருத்துவர்களுக்கு ஓராண்டாக சம்பளம் இல்லை – பிரதமருக்கு கடிதம்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இந்திய மருத்துவர்களுடன் இணைந்து வெளிநாட்டு மருத்துவர்களும் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், அவர்களில் பயிற்சி மருத்துவர்களாக பணியாற்ற கூடியவர்களில் நேபாளம் உள்ளிட்ட 65 வெளிநாடுகளை சேர்ந்த மருத்துவர்களுக்கு கடந்த ஓராண்டாக சம்பள பணம் வழங்கவில்லை என கூறப்பட்டு…

திமுக இழந்த தொகுதிகள் எத்தனை தெரியுமா? இதோ

சென்னை, கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தலுடன் ஒப்பிடுகையில் அதிமுக வசம் இருந்த 56 தொகுதிகளை திமுக தன் வசப்படுத்தியுள்ளது, அதேபோல திமுகவிடம் இருந்த 14 தொகுதிகளை இந்த முறை அதிமுக வென்றுள்ளது. கடந்த மே 2ஆம் தேதி தமிழக சட்டசபை தேர்தல்…

Translate »
error: Content is protected !!