செய்தித்தாள், காட்சி , ஒலி ஊடகங்களில் பணியாற்றுவோர் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள்” – கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மகத்தான மக்களாட்சியின் மாண்பிற்கு நான்காவது தூணாய் விளங்குவது ஊடகத் துறை. செய்திகளை மக்களிடம் உடனுக்குடன் கொண்டு சேர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் தலையாய…
Month: May 2021
கனமழை காரணமாக கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு..!
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நேற்று பெய்த கனமழை காரணமாக கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் கடந்த சில மாதங்களாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழையிண்மையால் நீர்வரத்து குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் கடந்த…
ஒப்பத்த அடிப்படையில் இருந்த 1212 செவிலியர்கள் நிரந்த பணிக்கு மாற்றம்
கடந்த 2015 – 16 ம் ஆண்டுகளில் எம்ஆர்பி தேர்வில் தேர்ச்சி பெற்று பதிவு செய்தவர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளது. 5ம் தேதியுடன் ஒப்பந்தம் முடிவடைகிறது. 10ம் தேதிக்கு முன்னதாக சென்னையில் பணியில் சேர வேண்டும். பின்னர் மாவட்டங்களுக்கு அவர்கள் அனுப்பி…
மதுரை கோட்டத்தில் ரயில்வே பார்சல் கட்டணம் அதிரடியாக குறைப்பு
ரயில்வே பார்சல் கட்டணங்கள் ரயிலின் குறிப்பிட்ட வகைக்கேற்பவும் அதன் பயன்பாட்டு சதவீதத்தை பொறுத்தும் நிர்ணயிக்கப்படுகின்றன. கட்டணங்கள் நான்கு வகையாக பெயரிடப்பட்டுள்ளன. அவை ராஜ்தானி, பிரிமியர், ஸ்டாண்டர்ட், மற்றும் லக்கேஜ் ஆகியவையாகும். முதல் மூன்றும் பார்சல் கட்டண வகையை சேர்ந்தது. நாம் பயணம்…
வடசென்னை அனல்மின் நிலையம்.. பழுது காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு
திருவள்ளூர், வடசென்னை அனல்மின் நிலையத்தில் கொதிகலனில் பழுது காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அனல்மின் நிலையத்தின் முதல் நிலையின் இரண்டாவது அழகில் கொதிகலனில் ஏற்பட்ட கசிவு காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா சிகிச்சை அளிக்க 4,000 ரயில் பெட்டிகள் தயார்..!
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 4,000 ரயில் பெட்டிகள் தயார் நிலையில் உள்ளதாக இந்திய ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 4,000 ரயில் பெட்டிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க 64,000 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது..
கொரோனாவால் அதிகரிக்கும் உயிரிழப்பு..!
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32.15 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 3,215,686 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 153,469,682 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 130,788,629 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 111,805 பேர் கவலைக்கிடமான…
தமிழக சட்டமன்ற தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம்
திமுக 36.30% அதிமுக 33.29% வாக்குகளையும் பெற்றுள்ளது. வெற்றி பெற்ற திமுக வுக்கு தோல்வியடைந்த அதிமுகவுக்கும் இடையிலான வாக்கு வித்யாசம் 3%. அதற்கு அடுத்ததாக நாம் தமிழர் கட்சி 6.85% வாக்குகள் கிடைத்துள்ளது. 60 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக 1,95,000 வாக்குகளை…
அசுரன் பட நடிகைக்கு கொரோனா தொற்று
கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வரும் நிலையில், தற்போது அசுரன் பட நடிகை அம்மு அபிராமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனுஷ் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இந்த…
சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 124 அடியாக உயர்வு.. வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு
அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையால் சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 124 அடியை எட்டியதால் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக பெரியகுளம் அருகே உள்ள மேற்க்கு தொடர்ச்சி மலை…