கோவை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் கொரோனா எண்ணிக்கை அதிகரிப்பதால் நாளை அங்கு நேரடிப் பயணம் மேற்கொள்கிறார் முதல்வர் ஸ்டாலின் . அவசரகாலப் பயணம் என்பதால் கழகத்தினர் நேரில் வரவேற்பதற்கு ஆர்வம் காட்ட வேண்டாம். மக்களின் பசி போக்கிடும் பணியில் தொடர்ந்து ஈடுபட…
Month: May 2021
உஹான் ஆய்வகத்தில் இருந்து கொரோனா பரவியது என்பதை நான் நம்பவில்லை – பிரிட்டன் பிரதமர்
சீன நாட்டின் உஹான் ஆய்வகத்தில் இருந்து கொரோனா பரவியது என்பதை நான் நம்பவில்லை என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். சீனாவில் தோன்றி உலக நாடுகளை உலுக்கி கொண்டுஇருக்கும் கொரோனா வைரஸ் உஹான் நகர ஆய்வகத்தில் இருந்து தான் பரவியது என…
கொரோனாவால் நடிகர் வெங்கட் சுபா காலமானார்
நடிகர் வெங்கட் சுபா கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வெங்கட் சுபா கொரோனாவால் பாதிக்க பட்டு சென்னை தனியார் மருத்துவமையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இவர் பல்வேறு…
அ.தி.மு.க ஆட்சியில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்தால்தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் – எடப்பாடி பழனிசாமி
கடந்த அ.தி.மு.க ஆட்சியில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்தால்தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியது, அரசு காப்பீட்டுத் திட்டம் குறித்து அறிவிப்பு கொடுத்திருக்கிறது. அதன் அடிப்படையில் கட்டணங்களை பெற்றுக் கொண்டு…
தமிழகத்தில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு..!
தமிழகத்தில் 7வது நாளாக கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 31 ஆயிரத்தி 79 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 486 பேர் உயிரிழந்துள்ளனர். கரும்பூஞ்சை நோய்: கண் வீக்கம், மூக்கில் நீர்…
மலேசியா: அதிகரிக்கும் கொரோனா.. இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்..!
மலேசியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜூன் 7ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் மலேசியாவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் கடுமையான ஊரடங்கு பிறப்பித்துள்ளது. இந்த ஊரடங்கு வரும் 14ஆம்…
ஜூன் 11ம் தேதிவரை மிக முக்கிய வழக்குகள் மட்டுமே விசாரணை – சென்னை ஐகோர்ட்
ஜூன் 1 முதல் 11 வரை 9 நீதிபதிகள் மட்டுமே வழக்குகளை விசாரிப்பார்கள் என சென்னை உயர் நீதிமன்ற நீதித்துறை பதிவாளர் எம்.என். செந்தில்குமார் அறிவித்துள்ளார். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஜூன் 1 முதல் 11ஆம் தேதி வரையிலான சிறப்பு அமர்வுகளை…
தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு..!
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருவதாக தகவல்கள் வெளிவந்தன. இதையடுத்து 31ஆம் தேதி முழு ஊரடங்கு நிறைவுபெற இருந்த நிலையில் தற்போது தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டித்து…
திருப்பூரில் சிரமம் படும் பொது மக்களுக்கு இரவு நேர உணவு
திருப்பூர் மாவட்டம் சார்பாக இரவு நேர உணவு பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. கொரோனா தீவிரம் அடைந்து வரும் மாவட்டங்களில் முக்கியமான திருப்பூரில் ஊரடங்கு காரணமாக சிரமம் படும் பொது மக்கள் மற்றும் கொரோனா சிகிச்சை பெறும் நோயாளிகள் உடன் தங்கி இருப்பவர்களுக்கு…
கொடைக்கானலில் பல இடங்களில் போடப்படும் தடுப்பூசி முகாம்.. ஆர்வமுடன் தடுப்பூசி போட வரும் பொதுமக்கள்
தமிழக அரசு சார்பில் இலவச கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் கொடைக்கானலில் பல்வேறு இடங்களில் போடப்பட்டு வருகிறது. பொதுமக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டு வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் தமிழக அரசு சார்பில் பல்வேறு இடங்களில் கொரோனா…