பிரபல பாடகரான ஏ.ஆர்.ரஹ்மான் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெற்றியை குறித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.. அவர் பதிவிட்ட ட்விட்டர் செய்தி, சமூக நீதி, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் தமிழ்நாடு வரலாறு காணாத வளர்ச்சியடைய, இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டாய்த் திகழ, தி.மு.க கூட்டணிக்கு…
Month: May 2021
சங்ககிரி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி
சேலம், 13 சுற்றில் பின்தங்கிய நிலையில் இருந்த சங்ககிரி அ.தி.மு.க. வேட்பாளர் பின்னர் அடுத்த சுற்றுகளில் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சங்ககிரி சட்டமன்ற தொகுதி தமிழகத்தில் கடந்த மாதம் 6-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் சேலம் மாவட்டத்தில்…
சேலம் வடக்கு தொகுதியை மீண்டும் தி.மு.க. கைப்பற்றியது.. ராஜேந்திரன் வெற்றி
சேலம் வடக்கு தொகுதியை மீண்டும் தி.மு.க. கைப்பற்றியது.. 7,588 வாக்குகள் வித்தியாசத்தில் ராஜேந்திரன் வெற்றி பெற்றுள்ளார். சேலம், சேலம் வடக்கு தொகுதியை மீண்டும் தி.மு.க. கைப்பற்றியது. இங்கு போட்டியிட்ட ராஜேந்திரன் 7 ஆயிரத்து 588 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். வடக்கு…
கொரோனா பரவலை கருத்தில் கொண்டு ஆடம்பரம் இல்லாமல் பதவியேற்பு விழா – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுக எம்எல்ஏ–க்கள் கூட்டத்தில் ஆலோசித்து பதவிப் பிரமாணத்திற்கான தேதி பற்றி முடிவு அறிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். கொரோனா காரணமாக ஆளுநர் மாளிகையிலேயே எளிமையாக பதவியேற்பு விழா நடைபெறும்…
பேரறிஞர் அண்ணா,கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார் மு.க.ஸ்டாலின்
கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றதற்கான வெற்றிச் சான்றிதழைப் பெற்றுக் கொண்டார் மு.க.ஸ்டாலின். தமிழக மக்களாகிய நீங்கள் அளித்துள்ள தீர்ப்பினைக் கொண்டு உங்களுக்காக உழைத்திடும் எண்ணத்தை நெஞ்சில் ஏந்தி பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரது நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார்.
கம்பம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் 42,413 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி
கம்பம் சட்டமன்ற தொகுதியில் 42,413 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர் கம்பம் என்.ராமகிருஷ்ணன் வெற்றி பெற்றார். தேனி மாவட்டம், கம்பம் சட்டமன்ற தொகுதியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட எஸ்.டி.கே.ஜக்கையன் வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக…
திராவிட முன்னேற்றக் கழகம் உருவான கதை..!
திராவிட முன்னேற்றக் கழகம் (தி. மு. க., Dravida Munnetra Kazhagam) தமிழ்நாட்டின் முதன்மையான அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். தந்தை பெரியார் என அழைக்கப்படும் ஈ. வெ. இராமசாமியால் தொடங்கப்பட்ட திராவிடர் கழகத்திலிருந்து கா. ந. அண்ணாதுரையும், வேறு சில தலைவர்களும்…
மு.க.ஸ்டாலின் வாழ்க்கை வரலாறு
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் (பிறப்பு: மார்ச் 1, 1953 ), (மு. க. ஸ்டாலின்) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் ஆவார். தமிழகத்தின் துணை முதலமைச்சராகவும் உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் இவர் 29 மே 2009 முதல்…
1,34,082 வாக்குகள் வித்தியாசத்தில் மெகா வெற்றி திமுக வேட்பாளர் ஐ.பெரியசாமி
திண்டுக்கல் ஆத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஐ.பெரியசாமி 1,34,082 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் . அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழந்துள்ளனர்.இந்த தேர்தலில் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்திலான வெற்றி இதுவாகும்.
திருக்கோவிலூர் திமுக வேட்பாளர் பொன்முடி வெற்றி
திருக்கோவிலூர் திமுக வேட்பாளர் பொன்முடி வெற்றி பெற்றுள்ளார், திருக்கோவிலூர், திருக்கோவிலூர் தொகுதி திமுக வேட்பாளரும் முனைவர் க. பொன்முடி 1.10,980 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் முனைவர் க.பொண்முடி வெற்றி பெற்றார். அவரை…