சென்னை நகரில் கொரோனா தொற்றால் அவசர சிகிச்சை பிரிவில் இருந்து வரும் காவலரின் குடும்பத்தினரை இல்லத்தில் சந்தித்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் வழங்கினார் சென்னை ஆயிரம் விளக்கு, கிரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் ஆயுதப்படை…
Month: May 2021
யாஸ் புயலால் தரைமட்டமான ஒடிசா: ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்ட மோடி
யாஸ் புயல் பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்ய ஒடிசா சென்ற பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் சென்று சேத இடங்களை பார்வையிட்டு முதல்வர் மற்றும் அதிகாரிகளுடன் புயல் சேதங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். வங்கக்கடலில் உருவான ‘யாஸ்’ புயல் நேற்று முன்தினம் ஒடிசா,…
நாகர்கோவிலில் புயல் பாதிப்பை பகுதிகளை பார்வையிட்ட பா.ஜ.க எம்.எல்.ஏ
நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புயல் பாதிப்பை பார்வையிட்டு அங்குள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார் பா.ஜ.க எம்.எல்.ஏ “எம்.ஆர் காந்தி” என்.ஜி.எல்.
ஜூன் 16ம் தேதி வரை திருச்செந்துார் எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து
தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கினால் ரயில் போக்குவரத்துக நடைபெற்று நடைபெற்று வந்தது. ஆனாலும் பல வழித்தடங்களில் பயணிகள் கூட்டம் இல்லாததால் சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. சென்னை எழும்பூர், –திருச்செந்தூர் சிறப்பு ரயில் ஜுன் 15ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.…
சென்னை நகரில் மாஸ்க் அணியாத 2,410 பேர் மீது நடவடிக்கை..!
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு அறிவித்துள்ள தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு காலத்தில் நேற்று (27.05.2021) கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறியது தொடர்பாக 3,361 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2,408 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. முகக்கவசம் அணியாத…
ஜப்பானில் நடுக்கடலில் விபத்து: 3 மாலுமிகள் மாயம்
ஜப்பானிய சரக்கு கப்பலுடன் வெளிநாட்டு கப்பல் மோதி ஏற்பட்ட விபத்தில் 3 மாலுமிகள் மாயமானார்கள். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. ஜப்பான் நாட்டின் மேற்கே எஹிம் மாகாண கடற்பகுதி உள்ளது. அங்கு 11,454 டன் எடை கொண்ட நாட்டு சரக்கு…
ஓமனில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 92.2 சதவீதமாக உயர்வு
ஓமன் நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 92.2 சதவீதமாக உள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஓமன் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘ஓமனில் கடந்த 24 மணி நேரத்தில் நடத்திய மருத்துவப் பரிசோதனை முடிவுகளில், புதிதாக 880…
கொரோனா தடுப்பு மருந்து கொள்முதலுக்கு உலகளாவிய டென்டர் விரைவில்..! – அமைச்சர் மா.சு தகவல்
கொரோனா தடுப்பு மருந்து கொள்முதலுக்கு உலகளாவிய டென்டர் விரைவில்: அமைச்சர் மா.சு தகவல் கொரோனா தடுப்பு மருந்து கொள்முதலுக்கான உலகளாவிய டெண்டர் விரைவில் இறுதி செய்யப்படும் எனத் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை,…
கொரோனா பணியில் ஈடுபட விரும்புவோர் இணையதளத்தில் பதிவு செய்யலாம்
கொரோனா பணியில் ஈடுபட விரும்பும் நிறுவனங்கள், தனிநபர்கள் https://ucc.uhcitp.in/ngoregistration என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். 8754491300 என்ற எண் வாயிலாகவும் tnngocoordination@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் மாநில ஒருங்கிணைப்புக்குழுவைத் தொடர்பு கொள்ளலாம்.