தமிழகத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க வெளிமாநிலங்களில் இருந்து கண்டெய்னர் டேங்குகளிலும், லாரிகள் மூலமாகவும் ஆக்சிஜன் கொண்டு வரப்படுகிறது. அதனைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து 84.99 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் கண்டெய்னர்கள் மூலம் ரயிலில் சென்னைக்கு…
Month: May 2021
ஈரோட்டில் குரங்குகளுக்கு உணவளித்து வந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் கொரோனாவுக்கு பலி
ஈரோடு, சத்தியமங்கலம், புதுவடவள்ளியைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் பள்ளிக் கல்வித்துறையில் அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். புதுவடவள்ளி கிராமம் சத்தியமங்கலம் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால் அங்கு குரங்குகள் கிராமங்களுக்குள் படையெடுப்பது வழக்கம். ராமலிங்கம் வீட்டின் எதிர்புறம் உள்ள காலியிடத்தில் இருக்கும் மரங்களில்…
இரண்டு டோஸ் தடுப்பூசியை செலுத்தியவர்கள் மட்டுமே அலுவலகம் வர முன்னுரிமை: கார்ப்பரேட் கம்பெனிகள் முடிவு
கார்ப்பரேட் பணியாளர்களின் பாதுகாப்பு முக்கியம் என நினைக்கும் நிறுவனங்கள், இரண்டு டோஸ் தடுப்பூசியை செலுத்தியவர்கள் மட்டுமே அலுவலகம் திரும்புவதற்கு முன்னுரிமை கொடுக்க முடிவு செய்துள்ளனர் கொரானா 2ம் அலை உலகையே உலுக்கி வரும் நிலையில் டில்லி, சென்னை, மும்பை உள்ளிட்ட இந்தியாவின்…
புரூட்டி ஜுஸ் பாட்டில்கள் என்ற பெயரில் மது கடத்திய அண்ணன், தம்பி கைது: 1,200 மது பாட்டில்கள் பறிமுதல்
சேலம் மாவட்டம் ஓமலூரில் புரூட்டி ஜுஸ் பாட்டில்கள் பெயரில் 1,200 மது பாட்டில்கள் கடத்திவரப்பட்டதை போலீசார் வாகன சோதனையின் போது கண்டுபிடித்தனர். அது தொடர்பாக அண்ணன், தம்பி இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கர்நாடகாவில் இருந்து சேலம், ஓமலூர் வழியாக…
போதைக்காக லெமன் ஜுசுடன் தின்னர் கலந்து குடித்தவர் பலி
போதைக்காக லெமன் சாறில் தின்னலர் கலந்து குடித்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார். சென்னையை அடுத்த காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம், குன்னவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். பெயிண்டராக வேலை பார்க்கிறார். தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் போதைக்காக கடந்த…
தடை செய்யப்பட்ட பகுதி… வீடியோ எடுத்து வலைதளங்களில் பரப்பும் இளைஞர்கள்.. அதிர்ச்சியில் சமூக ஆர்வலர்கள்..!
சமூக வலை தலங்களில் பிரபலம் ஆவதற்காக தடை செய்யப்பட்ட வனப் பகுதியான எலிவால் அருவியின் ஆபத்தான பகுதியில் சென்று வீடியோ எடுத்து வலைதளங்களில் பரப்பும் இளைஞர்கள். தேவதானப்பட்டி வனத்துறை கண்டுகொள்ளாமல் இருப்பது சமூக ஆர்வளர்களிடயே அதிர்சசியை ஏற்படுத்தி உள்ளது. தேனி மாவட்டம்…
தமிழகத்தில் படிப்படியாக குறைந்து வரும் கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் 5வது நாளாக கொரோனா பாதிப்பு குறைந்த வண்ணம் உள்ளது. பெருந்தொற்றில் இருந்து மீண்டோரின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 717 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 33,764 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது.…
கன்னியாகுமரியை களங்கடித்த கனமழை: ஸ்தம்பித்துப்போன கிராமங்கள்
கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதோடு, குடியிருப்புகளை நீர் சூழ்ந்து, பல இடங்களில் கிராமங்கள் வெள்ளத்தால் ஸ்தம்பித்துப்போயின. தொடர் புயல், வெப்பச் சலனம் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அதி கனமழை பெய்து வருகிறது. இதனால்…
கொரோனாவில் இருந்து மீண்ட மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா
மேற்கு வங்க மாநிலத்தில் 2000ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை முதலமைச்சராக இருந்தவர் புத்ததேவ் பட்டாச்சார்யா (77). கடந்த 18ம் தேதி இவர் கொரோனா பாதிப்பு காரணமாக கொல்கத்தா நகரில் உள்ள உட்லேண்ட்ஸ் தனியார் ஆஸ்பத்தியில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த…