அனுமதி பெறாமல் மேகதாது அணை கட்டுவது தொடர்பாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடக்கிறது. கர்நாடகத்தின், மேகதாது பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே ரூ. 9 ஆயிரம் கோடியில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முடிவு…
Month: May 2021
கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டார் பாரதிராஜா
தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனர் பாரதிராஜா அவரது முதல் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டார் . மருத்துவர்களை வீட்டுக்கே வரவழைத்து தடுப்பூசி போட்டுக்கொண்டார். புகைப்படங்கள்:-
தளர்வுகளற்ற ஊரடங்கு நீடிக்குமா? – முதலமைச்சர் விளக்கம்
திருவள்ளுர் மாவட்டம் நேமம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கிராமப்புற மக்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாமை திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பெரிய முதலமைச்சர் தளர்வுகளற்ற ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். * அடுத்த இரண்டு மூன்று நாட்களில் முழு ஊரடங்கின்…
போலீசார் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதது ஏன்..? காரணத்தை தெரிவிக்க வேண்டும் – கமிஷனர் உத்தரவு
தடுப்பூசி போட்டுக் கொள்ளாத போலீசார், அதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும்‘ என போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா இரண்டாம் அலைக்கு, உதவி கமிஷனர், எஸ்.ஐ., மற்றும் போலீசார் என, 84 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும், 500க்கும் மேற்பட்ட போலீசார், தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றில் இருந்து…
12ம் வகுப்பு மாணவர்களுக்கு .. முக்கிய அறிவிப்பு…!
12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்துவதற்கான வழிமுறைகள் குறித்த கருத்துகளை மத்திய அரசுக்கு தமிழக அரசு அனுப்பியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக, பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு மாநிலங்களில் இருந்தும், மத்திய அரசுக்கு கோரிக்கைகள்…
தேனியில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு.. அமைச்சர் ஐ.பெரியசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பு..!
தேனி மாவட்ட ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி முகாமை அலுவலக கூட்டரங்கில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடைபெற்றது. இதில் தேனி மாவட்ட கொரோனா தடுப்பு பொறுப்பாளர் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பங்கேற்று…
தேனி, திண்டுக்கல் மாவட்ட மக்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை..!
மஞ்சளார் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கோடை மழையால் 53 அடியை எட்டியதை தொடர்ந்து மஞ்சளாறு ஆற்றங்கரையோர தேனி, திண்டுக்கல் மாவட்ட மக்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. தேனி மாவட்டத்தில் கடந்த சில…
மலைவாழ் மக்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை வழங்கிய காவல்துறை
மஞ்சளாறு அணை அருகில் ராசி மலை கிராமத்தில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு காவல்துறையினர் சார்பாக கொரோனா நிவாரண பொருட்களை வழங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் தமிழக அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. மலைவாழ் மக்கள்…
செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தைத் தமிழக அரசே கையிலெடுக்க வேண்டும் – மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்
கொரோனா பரவலைத் தடுக்க தடுப்பூசி பேராயுதம் என்பதால் தடுப்பூசி வாங்க அரசு முழு முயற்சியில் ஈடுபட வேண்டும். அவ்வாறு இயலாவிட்டால் செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தைத் தமிழக அரசு கையகப்படுத்தி தடுப்பூசி தயாரிக்க மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும் என மார்க்சிஸ்ட்…