புதுச்சேரியில் ஊரடங்கு நீட்டிப்பு

புதுச்சேரியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இன்றுடன் ஊரடங்கு முடிவையும் நிலையில் புதுச்சேரியில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 15-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி கடற்கரை சாலை மற்றும் பூங்கா காலை 5 மணி முதல் இரவு…

லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் கைது..!

மேடை மெல்லிசை கலைஞர்களுக்கு கொரோனா நிவாரண உதவி

வெப் தொடரில் அறிமுகமாகும் ‘எஸ்.ஜே.சூர்யா’

எஸ்.ஜே.சூர்யா வெப் தொடரில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார். க்ரைம் த்ரில்லராக உருவாக இருக்கும் இப்படத்தை ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கவுள்ளார். ஆகஸ்டில் படப்பிடிப்பு தொடங்க தயாராகி வருகின்றனர். எஸ்.ஜே.சூர்யாவுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு.. வழிகாட்டுதல்களை உருவாக்க உச்சநீதி மன்றம் உத்தரவு

கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு கோரி வழக்கறிஞர்கள் கவுரவ் குமார் பன்சல் மற்றும் ரீபோக் கன்சல் ஆகியோர் கடந்த மே மாதம் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான பெஞ்ச்…

பாலிவுட் நடிகை மந்திரா பேடியின் கணவர் மரணம்..!

பிரபல பாலிவுட் நடிகை மந்திரா பேடியின் கணவரும், இயக்குநருமான ராஜ் கௌஷல் (வயது 49) இன்று அதிகாலை 4.30 மணியளவில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இவர் அந்தோனி கோன் ஹை, ஷாதி கா லாடு, பியார் மெயின் கபி கபி ஆகிய…

கமலுடன் இணையும் வெற்றிமாறன்..!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் வெற்றிமாறன். தற்போது ‘சூரி‘  நாயனாக நடிக்கும் “விடுதலை” படத்தை இயக்கி வருகிறார். இதையடுத்து சூர்யாவின் ‘வாடிவாசல்’ ‘ படத்தை இயக்கவிருக்கும் வெட்ரிமரன் விரைவில் கமல்ஹாசனுடன் கூட்டணி அமைப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. கமல்…

சிக்கிய ஆதாரம்.. சிவசங்கர் பாபா மீண்டும் சிறை..!

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி சர்வதேச பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா, சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டு  விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில், சிவசங்கர் பாபா பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த மின்னஞ்சல் முகவரியை சிபிசிஐடி போலீசார்…

உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18.25 கோடியை கடந்துள்ளது

கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ் மற்றும் ரஷ்யா முதலிடத்தில் உள்ளன. உலகளவில், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18.25 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 16.71 கோடிக்கும் அதிகமானோர் மீண்டுள்ளனர். மேலும், இதுவரை 39.53 லட்சத்துக்கும்…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 45,951 பேருக்கு தொற்று உறுதி

இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 45,951 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த நோய் தோற்று பாதிப்புகளின் எண்ணிக்கையை 3,03,62,848 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல், தொற்றுநோய்களால் ஒரே நாளில் 817 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,98,454 ஆக…

Translate »
error: Content is protected !!