பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவு – பிரதமர் மோடி இரங்கல்

புனித் ராஜ்குமார் கன்னட திரையுலகில் பிரபலமான ஹீரோ. (வயது 46) இவர் மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மகன் ஆவார். புனித் ராஜ்குமார் இன்று காலை மாரடைப்பு காரணமாக பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.…

பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு…!

நவம்பர் 4 தீபாவளியை முன்னிட்டு, சென்னையில் நவம்பர் 1-4 தேதி 18,000 போலீசார் பாதுகாப்பு பண்ணியில் ஈடுபட உள்ளதாக சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியது, சென்னையில் காலை 6-7 மணி மற்றும் இரவு…

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை நவம்பர் 26ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் கொலை வழக்கில் கைதான அவரது நண்பர் ரமேஷை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதி மன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த வழக்கில் கனகராஜின் சகோதரர் தனபாலையும், அவரது நண்பர் ரமேஷ் என்பவரையும்…

நண்பர் ரஜினிகாந்த் விரைந்து நலம் பெற்று இல்லம் திரும்ப விழைகிறேன் – முதலமைச்சர்

நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரத்த நாளத்தில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக ரஜினிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவர் வேகமாக குணமடைந்து வருவதாகவும், இன்னும் சில நாட்களில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார்…

மேற்கு வங்கத்தில் பண்டிகை தினங்களில் பட்டாசு வெடிக்க தடை

மேற்கு வங்கத்தில் தீபாவளி, காளி பூஜை, கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு தினங்களில் 2 மணி நேரம் வரை பச்சை பட்டாசுகளை வெடிக்க அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கிடையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், வைரஸில் இருந்து மீண்டு வருபவர்களுக்கும் பட்டாசில்…

புனித் ராஜ்குமார் மறைவுக்கு திமுக எம்.பி கனிமொழி இரங்கல்

புனித் ராஜ்குமார் கன்னட திரையுலகில் பிரபலமான ஹீரோ. (வயது 46) இவர் மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மகன் ஆவார். புனித் ராஜ்குமார் இன்று காலை மாரடைப்பு காரணமாக பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.…

சமாஜ்வாதி-பகுஜன் சமாஜ் கட்சிகள் உ.பி.யை அழித்தன – அமித்ஷா

பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா உத்தரப் பிரதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். லக்னோவில் நடந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். அந்த விழாவில் பேசிய அமித் ஷா, பல ஆண்டுகளாக சமாஜ்வாதி – பகுஜன் சமாஜ் கட்சிகளின் ஆட்டம்…

பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

புனித் ராஜ்குமார் கன்னட திரையுலகில் பிரபலமான ஹீரோ. (வயது 46) இவர் மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மகன் ஆவார். புனித் ராஜ்குமார் இன்று காலை மாரடைப்பு காரணமாக பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.…

பேஸ்புக்கின் புதிய பெயர் “மெட்டா”

முன்னணி சமூக வலைதளமான பேஸ்புக்கின் பெயர் விரைவில் மாற்றப்பட உள்ளதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகி வருகின்றன. நியூயார்க்கில் நடந்த ஃபேஸ்புக்கின் வருடாந்திர கூட்டத்தில் பேசிய தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் , பேஸ்புக் நிறுவனத்தின் பெயரை “மெட்டா”…

மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு சசிகலா மாலை அணிவித்து மரியாதை

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு சசிகலா இன்று மாலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கோரிப்பாளையம் தேவர் சிலை மற்றும் தெப்பக்குளம் மருதுபாண்டியர் சிலைக்கு மாலை அணிவிக்க தேர்தல் பிரசார வாகனத்தில்…

Translate »
error: Content is protected !!