உத்தரபிரதேச மாநிலம் ஷாஜஹான் பூரில் 594 கிமீ நீளமுள்ள கங்கை விரைவுச் சாலைக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார். மீரட்டில் இருந்து பிரயாக்ராஜ் வரையிலான கங்கை விரைவுச் சாலை ரூ.36,200 கோடி செலவில் அமைக்கப்படவுள்ளது . இந்திய விமானப்படை…
Month: December 2021
தமிழகத்தில் மேலும் 28 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறி – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் மேலும் 28 பேருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பதாக மக்கள் நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டவருடன் தொடர்பில் இருந்த 278 பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.…
எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர் அமளி – 20ஆம் தேதி வரை மாநிலங்களவை ஒத்திவைப்பு
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளியால் மாநிலங்களவை வரும் 20ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்படுவதாக அவைத்தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்துள்ளார். 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் மற்றும் லக்கிம்பூர் கலவரம் தொடர்பாக மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராராஜினாமா செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து…
பிரதமர் மோடிக்கு பூடானின் உயரிய விருது
பூடான் நாட்டின்114வது தேசிய தினர் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு அந்நாட்டு விருது வழங்கி வருகிறது. இந்நிலையில், பிரதமர் மோடிக்கு மதிப்புமிக்க ”நகடக் பெல் ஜி கோர்லோ’ விருது வழங்கப்படுவதாக பூடான் அரசு அறிவித்துள்ளது.…
17 வயதில் பிரசவத்திற்காக சிறுமி அனுமதி.. கணவர் கைது
சேலம் ஓமலூர் அருகே உள்ள பாரதிபுரம் பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வன். இவர் கடந்த ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 17 வயது இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், 17 வயது சிறுமி கர்ப்பமாக உள்ளார். இதையடுத்து, பிரசவத்திற்காக மருத்துவமனையில்…
அதிக பாதிப்புள்ள நாடுகளிலிருந்து வரும் பயணிகள் ஆர்டிபிசிஆர் சோதனைக்கு முன்பதிவு செய்வது கட்டாயம்
சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், தென்னாப்பிரிக்கா, பிரேசில் மற்றும் ஹாங்காங் உட்பட அதிக பாதிப்புள்ள 12 நாடுகளிலிருந்து வரும் பயணிகள் கட்டாயம் ஆர்டிபிசிஆர் சோதனைக்கு முன்பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒமைக்ரான் வகை கொரோனாவின்…
கேரளாவில் பறவை காய்ச்சலை தடுக்கும் வகையில் வாத்துக்களைக் கொன்று தீயிட்டு எரித்து வரும் பணியாளர்கள்
பறவைக் காய்ச்சல் அச்சம் காரணமாக கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள பண்ணைகளில் ஏராளமான வாத்துகள் கொன்று எரிக்கப்படுகின்றன. கோட்டயம் மற்றும் ஆலப்புழா மாவட்டங்களில் ஒரு சில பண்ணைகளில் வாத்துகளுக்கு பறவை காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பறவைக் காய்ச்சல்…