எம்எல்ஏக்கள் தொகுதி மேம்பாட்டு நிதிக்கு 352 கோடி ரூபாய் ஒதுக்கீடு..!

தமிழக அரசு முதற்கட்டமாக எம்எல்ஏக்கள் தொகுதி மேம்பாட்டு நிதிக்கு 352 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அதற்கான அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக சட்டசபை தொகுதி மேம்பாட்டுக்கு ஆண்டுதோறும் 3 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த தொகையை கொண்டு எம்எல்ஏக்கள் தங்கள் தொகுதியில்…

முப்படைகளின் தலைமை தளபதியாக எம்.எம்.நரவனே நியமனம்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் கடந்த 8-ம் தேதி ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. விபத்து குறித்து…

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்று வேலை வேலைநிறுத்தம்.. 10 லட்சம் பேர் பங்கேற்பு

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. நாடு முழுவதும் சுமார் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர். வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில்…

தினசரி வகுப்புகளை நடத்துவது குறித்து வரும் 25ஆம் தேதி ஆலசோனை – அமைச்சர் அன்பில் மகேஷ்

நாட்டில் கொரோனா பாதிப்புகளின் தீவிரம் குறைந்து வரும் நிலையில், ஒமிக்ரான் வகையை சேர்ந்த புதிய கொரோனா பாதிப்புகள், உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றன. ஒமிக்ரான் அச்சுறுத்தல் உள்ள நிலையில் தினசரி வகுப்புகளை நடத்துவது குறித்து வரும் 25ஆம் தேதி முதலமைச்சர் தலைமையில்…

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 7,974 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தினசரி கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகி இருந்தது. நேற்று 6,984 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 7,974 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.…

டிசம் 16: சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. இதன்படி, தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில் பெட்ரோல், டீசல்…

சென்னையில் நள்ளிரவில் திடீரென 15 மீட்டர் வரை உள்வாங்கிய கடல்.. பீதியடைந்த மக்கள்

சென்னையில் மெரினா, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று நள்ளிரவு 10-15 மீட்டர் வரை கடல் சீற்றம் ஏற்பட்டது. சுமார் அரை மணி நேரம் கடல் உள்வாங்கியது. இதனால் மணல் பரப்பு அதிகமாக வெளிப்பட்டது. நள்ளிரவில் கடற்கரைக்கு வந்த மக்கள் கடல் உள்வாங்கியதை…

உலக அளவில் கொரோனாவால் 53,45,391 பேர் பலி

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 27,24,69,550 பேர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 24,47,75,515 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ்…

தடுப்பூசி செலுத்தாத ஊழியர்கள் பணியிடை நீக்கம்

  தடுப்பூசி செலுத்தாத ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என கூகுள் நிறுவனம் எச்சரித்துள்ளது. தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமைக்ரான் கொரோனா இந்தியாவிலும் பலருக்கு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில்…

மாஜி அதிமுக அமைச்சர்கள் மீது ஆளுங்கட்சிக்கு காழ்ப்புணர்ச்சி

  அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, மாஜி அதிமுக அமைச்சர்கள் மீது ஆளுங்கட்சி சோதனை நடத்துவதாக அதிமுக நிர்வாகிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாஜி அதிமுக அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான 69 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில்…

Translate »
error: Content is protected !!