தவறு செய்தவர்கள் மீது புகாரின் அடிப்படையில் சோதனை

  தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் புகாரின் அடிப்படையில் தான் சோதனைகள் நடைபெறும் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள்கோவில் பகுதியில் கைவிடப்பட்ட மேம்பால பணிகளை மீண்டும் துவங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்வை பொதுப்பணித்துறை மற்றும்…

லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை

  முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தி வரும் நிலையில், பல்வேறு ஊழல்களை செய்துள்ளது அம்பலமானது. கடந்த அ.தி.மு.க ஆட்சியில் வருவாய்துறை அமைச்சராகவும், தொழில்துறை அமைச்சராகவும் பின்னர் மின்சார துறை…

காங்கிரஸ் எம்.பி- ராகுல் காந்தி மத்திய அரசின் மீது குற்றச்சாட்டு

  நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளை பேச மத்திய அரசு அனுமதிப்பதே இல்லை என காங்கிரஸ் எம்.பி- ராகுல் காந்தி குற்றம்சாடியுள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் 12 ஆம் அமர்வான இன்று விவசாயிகள் மீது காரை ஏற்றிய விவகாரத்தில் மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ரா…

கொரோனா தடுப்பூசி போட நிர்ப்பந்திக்க கூடாது

  கொரோனா தடுப்பு மருந்து என்ற பெயரில் பொதுமக்களை கட்டாயபடுத்தி தடுப்பூசி போட நிர்ப்பந்திக்க கூடாது என தடுப்பூசி போட கட்டாயப்படுத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டு எனவும் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் குமரி மாவட்ட ஆட்சியரிடம் மனு…

கல்குவாரி குட்டையில் குளிக்கசென்ற முதியவர் பலி

  மதுரை பாலமேடு தனியார் கல்குவாரியில் முறையான பாதுகாப்பு வேலிகள்  அமைக்காததால் அங்குள்ள மழைநீர் குட்டையில் குளிக்கசென்ற முதியவர் தண்ணீரில் மூழ்கி பலியானார். மதுரை பாலமேடு வடக்குதெருவை சேர்ந்தவர் மலைச்சாமி (60) கூலி தொழிலாளி. இவர் தினமும்  அருகிலுள்ள தனியார் கல்குவாரியில்…

ஜம்மு காஷ்மீரில் இந்த ஆண்டு பயங்கரவாத சம்பவங்கள் குறைந்துள்ளன- உள்துறை அமைச்சகம்

ஜம்மு காஷ்மீரில் இந்த ஆண்டு டிசம்பர் 5ம் தேதி வரை 206 பயங்கரவாத சம்பவங்கள் நடந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் உள்துறை அமைச்சர் நித்யானந்த் ராய், 2020 மற்றும் 2019 ஆண்டுகளில் முறையே…

தனியார் கிரிப்டோ கரன்சிக்கு தடை இல்லை

    நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தனியார் கிரிப்டோ கரன்சிக்கு தடை விதிக்கும் வகையிலான மசோதாவை மத்திய தாக்கல் செய்ய வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அனைத்து தனியார் கிரிப்டோகரன்சிகளை தடைசெய்யவும்,…

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு

  எதிர்கட்சிகளின் கடும் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலை கூடியது. அப்போது உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் விவசாயிகள் மீது காரை ஏற்றியது தொடர்பாக மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி…

ரூ.5 கோடி மதிப்பீட்டில் நகர் ஊரமைப்பு கட்டிடம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் சார்பில் மதுரை மாநகர், கூடல்புதூரில் ரூ. 5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகக் கட்டடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

எதிர்க்கட்சிகள் அமளி -மக்களவை நாளை வரை ஒத்திவைப்பு

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியால் மக்களவை நாள் முழுவதும் முடங்கியது. லக்கிம்பூர் வன்முறை குறித்து விவாதம் நடத்தக் கோரி இன்று காலை மக்களவை தொடங்கியதில் இருந்தே எதிர்க்கட்சிகள் பதாகைகளுடன் கோஷங்களை எழுப்பி எழுப்பினர். இதனால் அவை காலை முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து,…

Translate »
error: Content is protected !!