ஆந்திர மேற்கு கோதாவரி ஆற்றில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து.. 9 பேர் பலி

ஆந்திரா மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் ஜங்காரெட்டிகுடேம் அருகே மாநில அரசு பேருந்து ஆற்றில் விழுந்ததில் 9 பேர் உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள அஸ்வரப்பேட்டையில் இருந்து ஜங்காரெட்டிகுடேம் நோக்கி மாநில அரசு பேருந்து 30 பயணிகளுடன்…

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை சார்பில் நடமாடும் தேநீர் கடைகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பு

சர்வதேச தேயிலை தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சார்பில் 20 நடமாடும் டீக்கடைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். சிறு தேயிலை விவசாயிகளின் நலனுக்காகவும், தரமான, கலப்படமற்ற தேயிலையை பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யவும்…

ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் அறிவுறுத்தல்

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:- ஒமைக்ரான் தொற்று பரவுவதைத் தடுக்க அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதுகாப்பு வழிகாட்டுதல் முறைகளான கைகளைச் சுத்தமாக வைத்திருப்பது, சமூக இடைவெளிகளைக் கடைப்பிடிப்பது மற்றும் முகக்கவசம் அணிவது போன்ற கொரோனா பாதுகாப்பு வழிகாட்டுதல்களை முழுமையாகக்…

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து: கேப்டன் வருண் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் வருண்சிங் படுகாயமடைந்தார். 80% தீக்காயங்களுடன் பெங்களூரு கமாண்டோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் , கேப்டன்…

தெற்கு சூடானில் அடையாளம் தெரியாத நோயால் பாதிக்கப்பட்டு இதுவரை 89 பேர் உயிரிழப்பு

ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடானில் அடையாளம் தெரியாத நோயால் பாதிக்கப்பட்டு இதுவரை 89 பேர் உயிரிழந்துள்ளனர். வடக்கு மாகாணமான ஜாங்லியில் உள்ள ஃபங்காக்கில் மர்ம நோயின் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து உலக சுகாதார அமைப்பின் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். சமீபத்திய…

தெலுங்கானாவில் 3 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி..!

தென் ஆப்பிரிக்காவில் முதன் முதலாக கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ், தற்போது இந்தியா உள்பட 59 நாடுகளுக்கு பரவி உள்ளது.  மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டது என விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளதால், ஒமிக்ரான் வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு…

மும்பையில் 21 மாதங்களுக்குப் பிறகு 1-7 வரையுள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு

மும்பையில் ஒன்றாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 21 மாதங்களுக்குப் பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. கொரோனா அச்சம் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் பள்ளிகள் மூடப்பட்டன. அதன்பிறகு, பள்ளிகள் திறக்கப்பட்டு, எட்டாம் வகுப்பு முதல்…

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 184 ரூபாய் குறைவு

சென்னையில் இன்றைய நிலவரப்படி, ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 184 ரூபாய் குறைந்து 36,152 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் படி, கிராமுக்கு 23 ரூபாய் குறைந்து 4,519 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் ஒரு கிராம் வெள்ளி 60 காசுகள்…

மக்கள் அனைவருக்கும் 2 டோஸ் தடுப்பூசியை செலுத்தும் பணியை விரைவில் முடிக்க வேண்டும் – டாக்டர் வி.கே .பால் வலியுறுத்தல்

ஒமிக்ரான் வைரஸ் பரவி வருவதால், இந்திய மக்கள் அனைவருக்கும் இரட்டை டோஸ் தடுப்பூசியை செலுத்தும் பணியை விரைவில் முடிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு நிதி ஆயோக்கின் உறுப்பினரும், கொரோனா தடுப்பு மருத்துவ நிபுணர் குழுவின் தலைவருமான டாக்டர் வி.கே .பால்…

பயணம் செய்ய தடை விதிக்கப்பட்ட 11 நாடுகளின் மீதான தடையை நீக்கியது இங்கிலாந்து

ஒமிக்ரான் தொற்று காரணமாக பயணம் செய்ய தடை விதிக்கப்பட்ட 11 நாடுகளின் மீதான தடையை இங்கிலாந்து நீக்கியுள்ளது. அங்கோலா, போட்ஸ்வானா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 11 நாடுகளைச் சேர்ந்தவர்கள், ஓமிக்ரான் வைரஸ் பரவி வருவதால், இங்கிலாந்துக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், இதுகுறித்து…

Translate »
error: Content is protected !!