பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை.. ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு

கோவையில் ஆசிரியர் பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில்,குற்றம் சாட்டப்பட்ட இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க மாநகர காவல் ஆணையர் பிரதீப்குமார் உத்தரவிட்டுள்ளார். போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் மிதுன்…

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

வடகிழக்கு பருவமழை காரணமாக கடலோர மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடலோர…

தமிழகத்தில் ஓமிக்ரோன் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

திருச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியது:- நைஜீரியாவில் இருந்து வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. பெங்களூருவில் உள்ள மரபணு பகுப்பாய்வு கூடத்திற்கு மாதிரிகள்…

இந்திய மொழிகளின் வளர்ச்சியை மேம்படுத்த குழு அமைப்பு – எம்பி பாரிவேந்தர் கேள்விக்கு மத்திய அரசு பதில்

இந்திய மொழிகளின் வளர்ச்சியை மேம்படுத்த தொலைநோக்கு திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாக பாரிவேந்தர் எம்.பி எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது. தேசிய கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி இந்திய மொழிகளின் வளர்ச்சியை உறுதி செய்ய உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளதா என பெரம்பலூர் எம்பி…

பாலிவுட் நடிகை கரீனா கபூர் வீட்டிற்கு சீல்..!

பாலிவுட் நடிகை கரீனா கபூருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மும்பையில் உள்ள அவரது வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகைகள் கரீனா கபூர் மற்றும் அம்ரிதா அரோரா ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மும்பை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.…

குஜராத்தில் மேலும் ஒருவருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதி

கொரோனாவிலுருந்து உருமாறியுள்ள ஓமிக்ரான் வகை வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. கடந்த 9ஆம் தேதி நிலவரப்படி, 63 நாடுகளில் இந்த ஓமிக்ரான் வகை வைரஸ் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத்,…

சீனாவில் முதல் ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. அந்த பாதிப்புகளில் இருந்து உலக நாடுகள் இன்னும் முழுமையாக மீளவில்லை. இந்த நிலையில், கொரோனா பின்னர் டெல்டா, டெல்டா பிளஸ் என மாற்றப்பட்டது.…

இந்தியாவில் பல நாட்களுக்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்திற்கு கீழ் குறைவு

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகி வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 5,784 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே…

இந்தோனேசியாவில் 7.6 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை

இந்தோனேசியாவில் இன்று காலை 7.6 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (யு.எஸ்.ஜி.எஸ்) தெரிவித்துள்ளது. இந்தோனேசியாவின் மௌமரே நகருக்கு வடக்கே 95 கி.மீ தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏதேனும் சேதம்…

ராயப்பேட்டை எஸ்விஎம் பள்ளியில் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

சென்னை ராயப்பேட்டை பகுதியில் பள்ளி மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான குற்ற நடவடிக்கைகள் தடுக்கும் பொருட்டு, விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அகன்ற திரையுடன் ஒளி, ஒலி கட்டமைப்பு…

Translate »
error: Content is protected !!