27 மாவட்டங்களின் தொற்று பாதிப்பு அதிகரிப்பு: கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் – மத்திய அரசு

ஒமைக்ரான் வகை கொரோனா அச்சுறுத்தலும் அதிகரித்து வருவதால் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷன், நாடு முழுவதும் 10 மாநிலங்களில் உள்ள 27 மாவட்டங்களின் தலைமைச் செயலர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு, தொற்றுநோய் அதிகமாக உள்ளதால் இது…

கேரளாவில் புதிதாக 3,795 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கேரளாவில் இன்று புதிதாக 3,795 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 4,308 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா வைரஸுக்கு 38, 583 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை 42,824…

ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 156 பேருக்கு கொரோனா

ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 156 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 188 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14,465 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,74,708 ஆக…

பாரதியாரின் 140வது பிறந்தநாள் இன்று – முதலமைச்சர் ஸ்டாலின் டுவீட்

மகாகவி பாரதியாரின் 140வது பிறந்தநாள் விழா இன்று தமிழக அரசு சார்பில் கொண்டாடப்படுகிறது. பாரதியாரின் 140வது பிறந்தநாளை முன்னிட்டு எட்டயபுரம் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், அன்பில் மகேஷ் ஆகியோர்…

கொரோனா தடுப்பூசி செலுத்த மறுத்த கடற்படை அதிகாரி பணி நீக்கம்

கொரோனா தடுப்பூசி செலுத்த மறுத்த கடற்படை அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க கடற்படையில் யூஎஸ்எஸ் வில்ஸ்டன் சர்ஜில் போர்கப்பலின் கமெண்டராக செயல்பட்டு வந்தவர் லூசியன் கின்ஸ். லூசியன் கின்ஸ் தடுப்பூசி மற்றும் பரிசோதனை செய்ய மறுப்பு தெரிவித்து வந்துள்ளார் இதையடுத்து…

மும்பையில் இரண்டு நாட்களுக்கு 144 தடை உத்தரவு

ஓமைக்ரான் வகை கொரோனா பரவலைத் தடுக்க மும்பையில் இரண்டு நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மும்பை, மும்பையில் 11 மற்றும் 12ம் தேதி ஆகிய இரு நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுக் கூட்டங்கள், பேரணிகள், ஊர்வலங்கள் மற்றும்…

ஐஏஎஸ் அதிகாரிகள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் – தலைமை செயலாளர் உத்தரவு

தமிழகத்தில் பணியில் உள்ள ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தங்களது சொந்த பெயரிலும், குடும்பத்தினர் மற்றும் பிற நபர்களின் பெயரிலும் தங்களுக்கு சொந்தமான அசையா சொத்து விவரங்களை தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். மேலும், மத்திய அரசின் உத்தரவின்படி, ஜனவரி…

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 7,992 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகி வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 7,992 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே…

தனது பணிகளை முடக்குவதற்காகவே தமக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு

  தனது பணிகளை முடக்குவதற்காகவே தமக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதாக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார். “ஜஸ்டிஸ் ஃபார் தி ஜட்ஜ்” என்ற தலைப்பில் இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோயின் சுயசரிதை வெளியீட்டு விழா…

அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க தயாராகும் அமெரிக்கா

  அணு ஆயுத பயன்பாட்டை ஈரான் கைவிட மறுத்தால் அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்க தயாராகும்படி அதிபர் ஜோபைடன் உத்தரவிட்டுள்ளார். அணு ஆயுதங்களை உருவாக்க ஈரான் முயற்சிப்பதாக மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டுகின்றன. ஆனால் ஈரான் இதை மறுத்து வருகிறது. தனது அணுசக்தி…

Translate »
error: Content is protected !!