‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் டீசர் வெளியீடு

மாநாடு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிம்பு அடுத்ததாக கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘வெந்து தணிந்தது காடு’. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை ஐசரி கணேசன் தயாரித்துள்ளார், ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் சிம்புவின்…

குஜராத்தில் மேலும் 2 பேருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது உறுதி..!

ஒமைக்ரான் என்ற புதிய வகை கொரோனா வைரஸ், உலகை அச்சுறுத்தி இந்தியாவிலும் பரவி வருகிறது. கடந்த மாதம் 24ம் தேதி தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் வைரஸ், இந்தியாவிலும் பரவியது. இந்தியாவில் இது கர்நாடகா, குஜராத், மராட்டியம், ராஜஸ்தான் மற்றும் டெல்லியில்…

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்ல சாவி தீபா, தீபக்கிடம் ஒப்படைப்பு

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்ல சாவி தீபா, தீபக் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதை சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயராணி சாவியை ஒப்படைத்தார். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கூறியது: என் வாழ்க்கையில் இப்படி ஒரு திருப்பத்தை…

18 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் தடுப்பூசி கட்டாயம் செலுத்தவேண்டும் – அமைச்சர் மா.சு

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 9 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஒமைக்ரான் பாதிப்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பிறகு நிருபர்களுக்கு…

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் இறுதி ஊர்வலம் தொடங்கியது

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகாவின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. இந்த ஊர்வலம் காமராஜ் மார்க் வழியாக டெல்லி கன்டோன்மென்ட் மயானத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. இருவரின் உடல்களும் கன்டோன்மென்ட் மயானத்தில் முழு ராணுவ மரியாதையுடன் தகனம்…

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் கடிதம்

குன்னூரில் நேற்று முன்தினம் ராணுவ ஹெலிகாப்டர் மரத்தில் மோதி விபத்துக்குளானதில் முப்படைத் தளபதி பிபின் ராவுத் மற்றும் அவரது மனைவி உள்பட 13 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் நேற்று டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டது. இன்று ராணுவ முழு மரியாதையுடன்…

தமிழகம் முழுவதும் நாளை 14-வது மெகா தடுப்பூசி முகாம்

தமிழகம் முழுவதும் 14-வது மெகா தடுப்பூசி முகாம் நாளை (சனிக்கிழமை) 50 ஆயிரம் மையங்களில் நடைபெறுகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தும் காலக்கெடு முடிந்தும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு முன்னுரிமை…

குளிர்கால கூட்டத்தொடர்: மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை

கடந்த மாதம் 29ம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது. இது டிசம்பர் 23ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மக்களவை மற்றும் மாநில மாநிலங்களவை என இரண்டும் ஒரே நேரத்தில் நடைபெறுகின்றன. இந்த கூட்டத் தொடர் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி நடக்கிறது.…

நரிக்குறவர் குடும்பத்தை பஸ்ஸில் இறக்கிவிடப்பட்ட சம்பவங்கள்: இப்படி ஆட்சி நடக்கும்போது இது கவலை அளிக்கிறது – கனிமொழி ட்வீட்

நரிக்குறவர் குடும்பத்தை நடுவழியில் இறக்கிவிட்ட அரசுப் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனரை பணியிடை நீக்கம் செய்து அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார். இந்நிலையில், இது குறித்து திமுக எம்பி கனிமொழி ட்விட்டர் பதிவில், சமூக பின்புலத்தைக் காரணமாக வைத்து பேருந்திலிருந்து இறக்கிவிடப்பட்ட சம்பவங்கள்…

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து: பிரிகேடியர் எல்.எஸ்.லிட்டர் உடலுக்கு ராஜ்நாத் சிங் இறுதி மரியாதை

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் ராணுவ முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந்த அதிகாரி பிரிகேடியர் எல்.எஸ்.லிட்டர் உடலுக்கு டெல்லி கன்டோன்மென்ட்டில் முழு ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.  மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்…

Translate »
error: Content is protected !!