இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 6,531 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று 10 ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகிவருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 6,531 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 47 லட்சத்து…

இந்தியாவில் பரவும் ஒமைக்ரான் வைரஸ்.. பாதிப்பு 578 ஆக அதிகரிப்பு

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டு உலகம் முழுவதும், ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில், உலக நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த 2ம் தேதி கர்நாடக மாநிலத்தில் முதன்முறையாக 2 பேருக்கு ஒமைக்ரான்…

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை எண்ணிக்கை 28 கோடி

தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் மற்ற நாடுகளுக்கும் வேகமாகப் பரவி வருகிறது. இந்த புதிய வகை வைரஸ் பரவும் நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்காக உலகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தென்னாப்பிரிக்கா, நெதர்லாந்து, பிரிட்டன், இத்தாலி,…

டிசம்பர் 27: சென்னையில் தொடர்ந்து ஒரே விலையில் நீடிக்கும் பெட்ரோல் – டீசல் விலை

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. இதன்படி, தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில் பெட்ரோல், டீசல்…

பாய்லர் வெடித்து 6 பேர் பலி

பீகாரின், முசாபர்நகரில் பாய்லர் வெடித்து 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.முசாபர்நகரில் நூடில்ஸ் தயாரிக்கும் பிரபல தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்தநிலையில் இன்று காலை வழக்கம் போல் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென அங்குள்ள பாய்லர் வெடித்தது. சுமார் ஒரு கிலோ மீட்டர்…

சுனாமி நினைவு தினத்தையொட்டி அரசு சார்பில் மலர் தூவி மரியாதை

17 ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தை யொட்டி புதுச்சேரி கடற்கரையில் உள்ள காந்தி சிலை பின்புறத்தில் அரசு சார்பில் சட்டப்பேரவை தலைவர் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன், அரசு கொறடா ஆறுமுகம், சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் ஆகியோர் சுனாமியால் உயிர்ழந்தவர்களுக்கு…

மீனவர் பிரச்சனை: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடுவதற்கு இந்தியத் தூதரகத் தரப்பில் இருந்து தொடர்பு கொண்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.இந்தியக் கடற்றொழிலாளர் விவகாரம் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு இந்தியத் தூதரகத் தரப்பில் இருந்து தொடர்பு கொண்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணம் –…

கோவில் வளாகத்தில் சிறப்பு ரத்ததான முகாம்

அரியூரில் தங்க கோவில் வளாகத்தில் சிறப்பு ரத்ததான முகாம் உயிர் காக்க திரளான மக்கள் ரத்ததானம் நடைபெற்றது. வேலூர்மாவட்டம்,அரியூரில் உள்ள ஸ்ரீநாராயணி தங்ககோவில் வளாகத்தில் உள்ள அன்ன லஷ்மி மஹாலில் ஸ்ரீ நாராயணி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் மற்றும் நாராயணி…

புதுவையில் அதிகரிக்கும் கொரோனா

  புதுச்சேரி மாநிலத்தில்  கடந்த 24 மணி நேரத்தில் 9 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 8 நபர்களுக்கும், மாஹேவில் 1 நபருக்கும் என மொத்தம் 9 நபர்கள் கொரோனா…

இரவில் மாடு திருடும் கும்பல் கைது

மதுரவாயல் பகுதியில் இரவு ரோந்து பணியில் இருந்த போலீசார் மாடு திருடும் கும்பலை கைது செய்துள்ளனர்.சென்னை மதுரவாயல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அடையாளம்பட்டு மேம்பாலம் அருகில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது போலீசாரை பார்த்து இரண்டு நபர்கள் ஓட்டம்…

Translate »
error: Content is protected !!