வாழ்க்கையில் முன்னேற போராடும் இளைஞரை காதலிக்க விரும்புகிறேன் – உலக பிரபஞ்ச அழகி

கடந்த டிசம்பர் 12ம் தேதி இஸ்ரேலில் நடந்த உலக அழகி போட்டியில் பஞ்சாப்பை சேர்ந்த ஹர்னாஸ் கவுர் சாந்து என்ற கல்லூரி மாணவி வெற்றி பெற்றார். அவர் தான் வாழ்க்கையில் போராடும் இளைஞரை காதலிக்க விரும்புவதாக கூறியுள்ளார். சமீபத்தில் தனியார் பத்திரிகை ஒன்றுக்கு…

வாஜ்பாய் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மரியாதை

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 97 ஆவது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதை தொடர்ந்து டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பாஜகவின்…

வெளிநாடுகளில் இருந்து வரும் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் – தமிழக சுகாதாரத்துறை

ஒமைக்ரான் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், தமிழக அரசின் பொது சுகாதாரத் துறை வெளிநாட்டுப் பயணிகளுக்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டு, முடிவுகள் வரும் வரை கண்காணிக்க வேண்டும். சுவாசக் கோளாறு உள்ள நோயாளிகளை பரிசோதிக்க…

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் – பிரேமலதா விஜயகாந்த்

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக கட்சி தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். கிறிஸ்துமஸ் பண்டிகை ஆன இன்று சென்னை புனித தோமையார் மலை தேவாலயத்தில் வழிபாடு நடத்திய பிரேமலதா விஜயகாந்த், 50துக்கும் மேற்பட்டோருக்கு இனிப்புகள் மற்றும்…

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று (டிசம்பர் 25) கொண்டாடப்படுகிறது. இந்தியாவிலும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக நடந்து வருகிறது. கிறிஸ்தவ வழிபாட்டு தளமான தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனைகளில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இதனை முன்னிட்டு பிரதமர் மோடி மற்றும்…

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு சற்று அதிகரிப்பு

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று 10 ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகிவருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 7,189 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 47 லட்சத்து…

இந்தியாவின் வேகமெடுக்கும் ஒமைக்ரான் – பாதிப்பு எண்ணிக்கை 415 ஆக அதிகரிப்பு

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டு உலகம் முழுவதும், ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில், உலக நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த 2ம் தேதி கர்நாடக மாநிலத்தில் முதன்முறையாக 2 பேருக்கு ஒமைக்ரான்…

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 27.93 கோடியாக அதிகரிப்பு

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. அதனை எதிர்கொள்ளும் வகையில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால்…

டிசம்பர் 25: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. இதன்படி, தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில் பெட்ரோல், டீசல்…

Translate »
error: Content is protected !!