பஞ்சாப்: கீழமை நீதிமன்றத்தில் குண்டுவெடிப்பு – 2 பேர் பலி

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள கீழமை நீதிமன்றத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த குண்டுவெடிப்பில் 2 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தால் அம்மாநிலத்தில் பெரும்…

பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் முயற்சிக்கு சீமான் வரவேற்பு

பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் முயற்சியை வரவேற்கிறோம் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் கக்கனின் 40ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் அவரது உருவப்படத்திற்கு சீமான்…

தேசிய உழவர் தினம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

நாடு முழுவதும் தேசிய உழவர் தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய உழவர் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், உலகத்தவர்க்கு அச்சாணியாக அய்யன் திருவள்ளுவர் குறிப்பிடும் உழவர்கள்தான் இன்று மக்களாட்சியின் வலிமையை உலகுக்கு எடுத்துரைத்துள்ளனர்.…

ஜம்மு காஷ்மீரில் பெய்த கடும் பனிப்பொழிவு காரணமாக முகல் சாலை மூடல்..!

காஷ்மீர் பள்ளத்தாக்கில் இரவு முழுவதும் பெய்த பனிப்பொழிவு காரணமாக பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள முகல் சாலையை மூட ஜம்மு காஷ்மீர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அப்பகுதி முழுவதும் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலை வழுக்கும் நிலையில் உள்ளது. அதனால், சாலை மூடப்பட்டுள்ளது.…

திருப்பதி கோவிலில் ஜனவரி மாதத்திற்கான டிக்கெட்டின் ஆன்லைன் முன்பதிவு நாளை துவக்கம்

ஜனவரி மாதத்திற்கான ரூ.300 தரிசன டிக்கெட்டின் ஆன்லைன் முன்பதிவு நாளை (24-12-2021) தொடங்கவுள்ளதாக திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் டிக்கெட்கள் வீதம் 6 லட்சத்து 20 ஆயிரம் டிக்கெட்டுகளும், சிறப்பு தரிசன டிக்கெட் 24ம் தேதி…

சுற்றுலா பயணிகளின் வாகனத்தை துரத்திச் சென்ற காண்டாமிருகம்.. !

அசாமில், மனாஸ் தேசிய பூங்காவிற்கு செல்லும் சாலையில் காண்டாமிருகம் சுற்றுலா பயணிகளின் வாகனத்தை துரத்திச் செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. பஹ்பரி மலைப்பகுதியில் உள்ள தேசிய பூங்காவில் நேற்று நடந்த சம்பவத்தில், பூங்காவிற்கு வந்த சுற்றுலா பயணிகளின் வாகனத்தை ஆத்திரமடைந்த காண்டாமிருகம்…

சென்னையில் 26 பேருக்கு ஒமைக்ரான் தொற்று – தமிழ்நாடு 3வது இடம்

இந்தியாவில் ஒமைக்ரான் கொரோனா பாதிப்பில் தமிழ்நாடு 3வது இடத்தில் உள்ளது. சென்னை, தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் தொற்று உலகளவில் பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் கடந்த 2ம் தேதி இந்தியாவுக்குள் இந்த வைரஸ் நுழைந்தது. தற்போது எண்ணிக்கை…

இந்தியாவின் வேகமெடுக்கும் ஒமைக்ரான் – பாதிப்பு எண்ணிக்கை 269 ஆக அதிகரிப்பு

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டு உலகம் முழுவதும், ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில், உலக நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த 2ம் தேதி கர்நாடக மாநிலத்தில் முதன்முறையாக 2 பேருக்கு ஒமைக்ரான்…

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 7,495 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று 10 ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகிவருகிறது. அந்த வகையில், நேற்று 6,317 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 7,495 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.…

தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது உறுதி

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் தொற்று உலகளவில் பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் கடந்த 2ம் தேதி இந்தியாவுக்குள் இந்த வைரஸ் நுழைந்தது. தற்போது எண்ணிக்கை 236 ஆக உயர்ந்துள்ளது. இது டெல்டா வைரஸை விட குறைந்தது…

Translate »
error: Content is protected !!