ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகள்… தலைமைச் செயலாளர் இன்று மதியம் 12 மணிக்கு ஆலோசனை

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் தொற்று உலகளவில் பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் கடந்த 2ம் தேதி இந்தியாவுக்குள் இந்த வைரஸ் நுழைந்தது. தற்போது எண்ணிக்கை 227 ஆக உயர்ந்துள்ளது.கேரளாவில் ஒரே நாளில் 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.…

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 27.74 கோடியாக அதிகரிப்பு

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. அதனை எதிர்கொள்ளும் வகையில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால்…

சென்னை : தொடர்ந்து 49-வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் பெட்ரோல் – டீசல் விலை

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. இதன்படி, தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில் பெட்ரோல், டீசல்…

திருநெல்வேலி வந்த ஒருவருக்கு ஒமைக்ரான் பரிசோதனை.. தொடர்பில் இருந்த 78 பேருக்கும்..!

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான தான்சானியாவில் இருந்து சென்னை வழியாக திருநெல்வேலிக்கு ஒருவர் வந்துள்ளார். இந்நிலையில் அந்த நபர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த பரிசோதனையின் முடிவில் அந்த நபருக்கு கொரோனா தொற்று இருப்பது…

பாகிஸ்தான்: அதிகாலை பனியால் அடுத்தடுத்து மோதிய கார்கள் – 14 பேர் படுகாயம்.. 3 பேர் பலி

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் லாகூர் நகரில் உள்ள பாபு சாபு வாகன சுங்க நிலையத்தில் இன்று அதிகாலை இரண்டு கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக அடுத்தடுத்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. கடும் பனி காரணமாக வெளிச்சமின்மையால் மூன்று கார்கள் ஒன்றன்…

தமிழகத்தில் வரும் 26ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் – வானிலை ஆய்வு மையம்

தமிழகம் மற்றும் புதுவையில் வரும் 26ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பு வெப்பநிலையை ஒட்டியே காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு…

தஞ்சாவூர்: ஒமைக்ரான் தொற்று அறிகுறியுடன் அரசு மருத்துவமனையில் ஒருவர் அனுமதி

தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒருவர் ஒமைக்ரான் தொற்று அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டுள்ளார். தஞ்சாவூர், திருமங்கலக்குடி கிராமத்தை சேர்ந்த 50 வயது முதியவர் ஒருவர் கடந்த 19ம் தேதி லண்டனில் இருந்து சென்னை விமான நிலையம் வந்துள்ளார். அங்கு கொரோனா பாதிப்பு…

பழைய உலோகப் பொருட்களை வைத்து கார் தயாரித்த நபருக்கு புதிய கார் வழங்கிய ஆனந்த் மகேந்திரா

மராட்டியத்தைச் சேர்ந்த த்தாத்ராய லோகர் என்பவர் மகனின் ஆசையை நிறைவேற்றும் வகையில் சொந்தமாக ஒரு காரை வடிவமைத்துள்ளார். தனது வீட்டில் இருந்த பழைய உலோகப் பொருள்கள் மற்றும் துணி, கண்ணாடி போன்றவற்றைப் பயன்படுத்தி இந்த காரைத் அவர் தயாரித்துள்ளார். அவர் இந்த…

ஆந்திராவில் மேலும் ஒருவருக்கு ஓமிக்ரான் பாதிப்பு

கென்யாவிலிருந்து சென்னை வழியாக ஆந்திராவுக்குச் சென்ற பெண்ணுக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து ஆந்திர சுகாதாரத் துறையினர் கூறியதாவது: கடந்த 10ம் தேதி கென்யாவில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த 39 வயது பெண், சாலை வழியாக…

பொலிவியாவில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட இருவர்

பொலிவியாவில் பெய்து வரும் கனமழை காரணமாக பிராய் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இருவர் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். சான்டா குரூஸ்-ல் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கனரக இயந்திரத்தை மீட்க முயன்ற இரண்டு பேர் திடீர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். ஆற்றில் காணாமல்…

Translate »
error: Content is protected !!