இரவில் வாட்டும் கடும் குளிர்.. உயிரினங்களுக்கு வெப்பமூட்டும் வசதி ஏற்பாடு

உத்தரபிரதேச மாநிலத்தில் இரவில் கடும் குளிர் நிலவுவதால் லக்னோ உயிரியல் பூங்காவில் உள்ள உயிரினங்களுக்கு வெப்பமூட்டும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தான், பஞ்சாப், டெல்லி, ஹரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் கடந்த இரண்டு வாரங்களாக குளிர் நிலவுகிறது. இந்நிலையில் லக்னோ உயிரியல்…

புதுக்கோட்டையில் கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் 2 காவல் அதிகாரிகள் பணியிடை நீக்கம்

புதுக்கோட்டையில் கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவல்துறைத் தலைமை காவலர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான்மசாலா பொருள்களை சட்டவிரோதமாக விற்பனை செய்த நபர்களை போலீஸார் சமீபத்தில் கைது…

ஒமைக்ரான் பாதிப்பு: பிரதமர் மோடி நாளை முக்கிய ஆலோசனை

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டு உலகம் முழுவதும், ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில், உலக நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருகிறது. இந்தியா முழுவதும் ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 213 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய…

ஒமைக்ரான்: இந்தியாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 213 ஆக அதிகரிப்பு

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டு உலகம் முழுவதும், ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில், உலக நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த 2ம் தேதி கர்நாடக மாநிலத்தில் முதன்முறையாக 2 பேருக்கு ஒமைக்ரான்…

கர்நாடகாவில் அடுத்தடுத்து 2 முறை 2.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

கர்நாடகாவில் குல்பர்கா சிக்கபல்லபுரா மாவட்டத்தில் இன்று காலை 7.10 மணி அளவில் அடுத்தடுத்து 2 முறை 2.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காலையில் அடுத்தடுத்து 2 முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏதேனும்…

நடிகர் விஜய்யின் உறவினர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!

மாஸ்டர் பட தயாரிப்பாளரும், நடிகர் விஜய்யின் உறவினரான சேவியர் பிரிட்டோ வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. செல்போன் நிறுவனத்தின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை சேவியர் பிரிட்டோவின் நிறுவனம் கையாண்டு வருவதால் சோதனை என தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகம் உட்பட…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,317 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று 10 ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகிவருகிறது. அந்த வகையில், நேற்று 5,326 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 6,317 ( இதில் கேரளாவில் மட்டும் 2,748…

சென்னை பல்கலைக்கழகத்தில் 117 பேர் முறைகேடாக ஆன்லைன் முறையில் தேர்வுஎழுதி பட்டம் பெற முயற்சி…

சென்னை பல்கலைக்கழகத்தில் 117 பேர் முறைகேடாக ஆன்லைன் முறையில் தேர்வுஎழுதி பட்டம் பெற முயன்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக அரியர் வைத்திருப்போர் தேர்வில் பங்கேற்க பல்கலைக்கழகம் வழங்கிய சிறப்பு வாய்ப்பைப் பயன்படுத்தி இந்த முறைகேடு நடந்ததாக கூறப்படுகிறது. சென்னைப்…

சத்துணவு கூடத்தில் திடீர் ஆய்வு.. உணவில் சுவை இல்லை – எச்சரித்த மாவட்ட ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த எட்டிவாடி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மாவட்ட ஆட்சியர் முருகேஷ் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அங்குள்ள நடுநிலைப்பள்ளியில் உள்ள சத்துணவு கூடத்தில் சத்துணவை சாப்பிட்டு பார்த்தார். உணவு சரியாக சமைக்கப்படவில்லை, சுவையாக இல்லை என்று…

நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைகிறது?

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 29ம் தேதி முதல் டிசம்பர் 23ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை இன்றுடன் முடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்க்கட்சிகள் இரு அவைகளையும் முடக்கிக்கொண்டே வருவதால்…

Translate »
error: Content is protected !!