கர்நாடகத்தில் 3 மந்திரிகளின் இலாகா மாற்றம்: அதிருப்தியில் மந்திரிகள் பதவியை ராஜினாமா செய்ய முடிவு

கர்நாடகத்தில் 3 மந்திரிகளின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த மந்திரி மாதுசாமி, ஆனந்த்சிங் ஆகியோர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளனர். பெங்களூரு, கர்நாடகத்தில் முதல்–மந்திரி எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில் கர்நாடக மந்திரிசபை…

சசிகலா 27ஆம் தேதி உறுதியாக விடுதலை செய்யப்படுவார் – கர்நாடகா சிறைத்துறை தகவல்

சசிகலா 27–ந் தேதி உறுதியாக விடுதலை செய்யப்படுவார் என்று கர்நாடகா சிறைத்துறை தெரிவித்துள்ளது.  சொத்துகுவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா வரும் 27 ஆம் தேதி விடுதலையாக இருந்த நிலையில் உடல்நல குறைவால் விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு…

அயனம்பாக்கம் பகுதியில் அம்மா மினி கிளினிக் – அமைச்சர் பாண்டியராஜன் திறந்து வைத்தார்

அயனம்பாக்கம் பகுதியில், அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் பாண்டியராஜன் திறந்து வைத்தார். திருவேற்காடு அருகேயுள்ள அயனம்பாக்கம் பகுதியில், அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்த அமைச்சர் பாண்டியராஜன், திருவள்ளூர் மாவட்டத்தில் 51 மினி கிளினிக்குகள் விரைவில் திறக்கப்படும் என்றார். அமைச்சர் விஜயபாஸ்கர்…

சொத்து தகராறில் மகனே தந்தையை கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

திருச்சி, ஏர்போர்ட், அழகர் தெருவைச் சேர்ந்தவர் நந்தகோபால்(81). இவர் திருச்சி பெல் (BHEL) ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி லீலாவதி கடந்த சில வருடங்களுக்கு முன்பு வயது முதிர்வின் காரணமாக மரணம் அடைந்த நிலையில், இவருக்கு கிருஷ்ணவேணி, கீதா,…

ஆறுமுகசாமி ஆணைய கால அவகாசம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு – தமிழக அரசு உத்தரவு

சென்னை, ஆறுமுகசாமி தலைமையிலான ஒருநபர் ஆணையத்தின் கால அவகாசத்தை 10வது முறையாக மேலும் 6 மாதத்துக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தை அமைத்து தமிழக…

புதுச்சேரி காங்கிரஸ் அமைச்சர் நமச்சிவாயம் கட்சியிலிருந்து நீக்கம்

புதுச்சேரி, புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து பொதுப்பணித் துறை அமைச்சரும், மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ஆ.நமச்சிவாயம் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். ஆ.நமச்சிவாயம் தனது ஆதரவாளர்களுடன் பாரதீய ஜனதாவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதுச்சேரி காங்கிரசிலிருந்து பிரிந்து என்.ஆா்.…

எல்லையில் ஊடுருவ முயன்ற சீன வீரர்களுக்கு பதிலடி கொடுத்த இந்தியா வீரர்கள்: 20 சீன வீரர்கள் காயம்

சிக்கிம், சிக்கம் எல்லையில் ஊடுருவ முயன்ற சீன ராணுவத்தினரை இந்திய வீரர்கள் தாக்கி விரட்டியடித்தனர். இதில் 20 சீன வீரர்கள் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கிழக்கு லடாக் எல்லை பகுதியில் கடந்த ஆண்டு மே மாதம் சீனா அத்துமீறலில் ஈடுபட்டதைத் தொடா்ந்து,…

இம்ரான் கான் அரசை வீட்டிற்கு அனுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது..! பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி ஆவேசம்..!

இஸ்லாமாபாத், ஒரு நாட்டை நடத்துவது, கிரிக்கெட் அணியை நிர்வகிப்பதைப் போன்றதல்ல என்று, முன்னாள் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி பிரதமர் இம்ரான் கானை விமர்சித்துள்ளார். இம்ரான் அரசாங்கம் தற்போதைய சூழ்நிலையில் செய்யும் தவறு நாட்டை பெரும் ஆபத்தில் ஆழ்த்தக்கூடும் என்று பாகிஸ்தான்…

இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பு : ஜூலை 17-ம் தேதி வரை ஊரடங்கை நீடிப்பு

லண்டன், இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் ஜூலை 17-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உத்தரவிட்டுள்ளார். உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றால், அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. இதனையடுத்து…

மெக்சிகன் அதிபர் ஆண்ட்ரஸ் லோபஸ்சுக்கு கொரோனா தொற்று உறுதி

மெக்சிகன் அதிபர் ஆண்ட்ரஸ் லோபஸ்சுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அவர் டுவிட்டரில், நான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளேன் என்பதை உங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். லேசான அறிகுறிகள், இருப்பினும், நான் ஏற்கெனவே மருத்துவ சிகிச்சையில் இருக்கிறேன். எப்போதும் போல, நான்…

Translate »
error: Content is protected !!