பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட்டை பிப்ரவரியில் விண்ணில் ஏவ திட்டம் – இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்

சென்னை, இந்திய தனியார் நிறுவனங்கள் மற்றும் பிரேசில் நாட்டின் செயற்கைக் கோள்கள் பி.எஸ்.எல்.வி. – சி51 ராக்கெட் மூலம் அடுத்தமாத இறுதியில் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டு இருப்பதாக விஞ்ஞானிகள் கூறினார்கள். நம் நாட்டுக்கு தேவையான தகவல் தொடர்பு, தொலை உணர்வு மற்றும்…

கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து கே.பி.சர்மா ஒலி வெளியேற்றம்

காத்மண்டு, நேபாளத்தின் இடைக்கால பிரதமர் கே.பி.சர்மா ஒலி கட்சியின் மத்திய குழு கூட்டத்தால் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து நேற்றிரவு நீக்கப்பட்டார். நேபாள கம்யூனிஸ்ட் கட்சி, கே.பி.சர்மா ஒலி தலைமையில் 2017 பொதுத் தேர்தலின் போது பெரும்பான்மையைப் பெற்று நேபாளத்தில் ஆட்சியைப் பிடித்தது.…

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்- கரோலினா மரின் மீண்டும் சாம்பியன்

டோயோட்டா தாய்லாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் கரோலினா, ஆக்சல்சென் மீண்டும் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றனர். டோயோட்டா தாய்லாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாங்காக் நகரில் கடந்த ஒரு வாரமாக நடந்து வந்தது. இதில் பங்கேற்ற இந்திய வீரர்,…

அயலான் படத்தின் தெறிக்க விடும் அப்டேட்…….ரிலீஸ் எப்போ தெரியுமா?

ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் அயலான் படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் அயலான். இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ரகுல் பிரீத்…

அருண் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் பிரபல நடிகை?

ஹரி இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரபல நடிகை நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ‘மேயாத மான்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர்.  பின்னர் இவர் நடித்த கடைக்குட்டி…

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மீண்டும் பயணக் கட்டுப்பாடுகள் – ஜோ பைடன்

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக மீண்டும் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வாஷிங்டன்: அமெரிக்காவில் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள ஜோ பைடன், கொரோனா நோய்த்தொற்று நடவடிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார். இதற்கான செயல்திட்டங்கள் தொடங்கி உள்ளன. முதல் 100…

தமிழக மீனவர்கள் படுகொலை: இலங்கை அரசை கண்டித்து இன்று மதிமுக ஆர்ப்பாட்டம்

இலங்கை கடற்பகுதியில் தமிழக மீனவர்கள் உயிரிழந்ததை கண்டித்து இன்று மதிமுக ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. சென்னை, புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் பகுதியில் இருந்து கடந்த 18-ந்தேதி ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த ஆரேக்கிய சேசு (வயது 50) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் ராமேஸ்வரம் பகுதியை…

கோரோனோ தொடர்ந்து உருமாறிக்கொண்டு தான் இருக்கும் – அமெரிக்கா மருத்துவத் துறை தலைவர் விவேக் மூா்த்தி

கொரோனா கிருமி தொடா்ந்து உருமாறிக்கொண்டே இருக்கும், அதை எதிா்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும் என அமெரிக்காவின் மருத்துவத் துறை தலைவர் விவேக் மூா்த்தி கூறி உள்ளார். வாஷிங்டன் கொரோனா கிருமி தொடா்ந்து உருமாறிக்கொண்டேதான் இருக்கும். அதைத் திறம்பட எதிா்கொள்ள கொரோனா…

சசிகலா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்: சக்கரை அளவு அதிகரித்துள்ளதால் இன்சுலின் செலுத்தப்படுகிறது – மருத்துவமனை நிர்வாகம் தகவல்

சசிகலா உடல்நிலை சீராக உள்ளது என்றும், கொரோனா தொற்று குறைந்துள்ளது என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. பெங்களூரு,  சொத்துகுவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா வரும் 27 ஆம் தேதி விடுதலையாக இருந்த நிலையில் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டார்.  இதனைத்தொடர்ந்து பெங்களூருவில்…

இந்தியாவில் கடந்த ஒரே நாளில் புதிதாக 13 ஆயிரத்தி 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் கடந்த ஒரே நாளில் புதிதாக 13 ஆயிரத்தி 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுடெல்லி இந்தியாவில் கொரோனாவின் கொடூரம் சமீப காலமாக குறைந்து வருகிறது. தினமும் புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் தொடர்ந்து சரிந்து வருகிறது.…

Translate »
error: Content is protected !!