பசிபிக் பெருங்கடல் அருகே பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; 5.7 ஆகப் பதிவு

போர்ட் மோரெஸ்பி, பசிபிக் பெருங்கடல் அருகே அமைந்துள்ள பப்புவா நியூ கினியாவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆகப் பதிவாகியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க புவியியல் மையம் தரப்பில், “பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த…

சென்னையில் நடக்கும் டெஸ்ட் தொடரில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை – தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்

இந்தியா – இங்கிலாந்து இடையே சென்னையில் நடக்கும் இரு டெஸ்ட் போட்டிகளிலும் ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. இங்கிலாந்து அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 5 டி20, 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. முதல்…

தமிழகம் இந்தியாவுக்கே முன்னுதாரணமாக உள்ளது – ராகுல் காந்தி

கோவை, தமிழகம் இந்தியாவுக்கே முன்னுதாரணமாக உள்ளது என்று கோவையில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 3 நாட்கள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்துள்ளார். முதற்கட்டமாக கோவை விமான நிலையம் வந்தடைந்த ராகுல்காந்திக்கு காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு…

இந்தியாவில் 12.7 லட்சம் கோரோனோ தடுப்பூசிகள் போடப்பட்டன; விரைவாக போடுவதில் 2 வது இடம்

இந்தியாவில் ஆறு நாட்களில் 12.7 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டு, உலக அளவில் 10 வது இடமும் விரைவாக போடுவதில் 2 வது இடமும் வகிக்கிறது. கொரோனா வைரஸுக்கு எதிரான இந்தியாவின் போராட்டம் முக்கிய கட்டத்தை அடைந்துள்ளது. புனேயில் உள்ள இந்திய சீரம்…

தலைமை செயலகம் ஊழியர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் – தமிழக அரசு

சென்னை, தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்றும், தலைமைச் செயலகத்துக்கு வரும் பொதுமக்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட அனைவரும் முக கவசம் அணிந்து வர வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முக…

முதல்வர் எடப்பாடி பழனிசாமி 197 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமைச்செயலகத்தில், பள்ளிக்கல்வித் துறைக்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தட்டச்சர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 197 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, 7 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வி…

சென்னைப் பல்கலைக்கழகத்தில் எம்ஜிஆர் சமூக வளர்ச்சி ஆய்வு மையம்: முதல்வர் திறந்து வைத்தார்

சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் ரூ.5 கோடி செலவில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு சமூக வளர்ச்சி ஆய்வு மையம்: எடப்பாடி திறந்து வைத்தார் சென்னை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று (22–ந் தேதி) தலைமைச்செயலகத்தில், சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில்…

தாய்லாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி: பி.வி.சிந்து, சமீர் வர்மா தோல்வி அடைந்து வெளியேற்றம்

தாய்லாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, சமீர் வர்மா ஆகியோர் தோல்வி அடைந்து வெளியேறினர். டோயோட்டா தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாங்காக் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம்…

தனுஷுடன் மோத தயாராகும் சந்தானம்

தமிழ் திரையுலகில் பிசியான நடிகர்களாக வலம்வரும் தனுஷ், சந்தானம் ஆகியோரின் படங்கள் ஒரே நாளில் ரிலீசாக உள்ளதாம். கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் காதலர் தினத்தையொட்டி வருகிற பிப்ரவரி மாதம் 12-ந் தேதி ரிலீசாக உள்ளதாக…

ஜிவி பிரகாஷுக்கு ஜோடியான பிகில் நடிகை

ராஜேஷ் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்க பிகில் பட நடிகை அம்ரிதா ஐயர் ஒப்பந்தமாகி உள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம்வரும் ஜிவி பிரகாஷ், படங்கள் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார்.…

Translate »
error: Content is protected !!