புதுடெல்லி, நாடாளுமன்ற கேன்டீனில் எம்பிகளுக்கு வழங்கப்பட்டு வந்த உணவு மானியம் முற்றிலும் நீக்கப்பட்டுஉள்ளதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார் இந்த ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத் தொடர் வருகிற 29-ஆம் தேதி தொடங்குகிறது. மாநிலங்களவை 9 மணி முதல் 2 மணி வரை…
Year: 2021
மேற்கு வங்காளத்தில் பனி மூட்டத்தால் 13 பேர் உயிரிழந்த சோகம்
மேற்கு வங்காளத்தில் பனி மூட்டம் காரணமாக சாலை ஏற்பட்ட சாலை விபத்தில் 13- பேர் பலி மற்றும் 18- பேர் காயமடைந்தனர். கொல்கத்தா, மேற்கு வங்காளம் ஜல்பைகுரி மாவட்டம் துப்குரியில் நேற்று இரவு பனிமூட்டம் காரணமாக நடந்த சாலை விபத்தில் 13 பேர்…
பிக்பாஸ் வின்னர் ஆரி வெளியே வந்த கையோடு புதுப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் கலந்துகொண்டு கோப்பையை வென்ற ஆரிக்கு, போலீஸ் பட வாய்ப்பு தேடி வந்துள்ளது. தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் கடந்த வாரத்துடன் முடிவடைந்தது. இதில் நடிகர் ஆரி அர்ஜுனன் வெற்றி பெற்று பிக்பாஸ் டைட்டில் வின்னர்…
விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளிகள் குழுவினரின் இயற்கை இணை உணவு மையம்; அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார்
விழுப்புரம், விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளிகள் குழுவினரின் இயற்கை இணை உணவு தயாரிப்பு மையத்தை, மாநில சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்து விற்பனையைத் தொடக்கி வைத்தார். விழுப்புரம் கலைஞர் நகரில் உள்ள திருமுக்கூடல் மாற்றுத்திறனாளிகள் குழு சார்பில், ஊறுகாய்கள் உள்ளிட்ட இயற்கை…
தமிழகத்தில் கொரோனா தொற்று மேலும் குறைவு: நேற்று ஒரே நாளில் 50 ஆயிரத்து 248 பேர்க்கு கொரோனா பரிசோதனை
தமிழகத்தில் நேற்றைய (திங்கட்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 50 ஆயிரத்து 248 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 316 ஆண்கள், 235 பெண்கள் என மொத்தம் 551 பேர்…
பாகிஸ்தான் பிரதமர் அடுத்த மாதம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறார் என தகவல்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அடுத்த மாதம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அடுத்த மாதம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த தகவலை அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம்…
மராட்டியத்தில் கோரோனோ தடுப்பூசி போடும் பணி மீண்டும் துவக்கம்
மராட்டியத்தில் 2 நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மும்பை, ‘கோ–வின்’ செயலியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக மராட்டியத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஸ்…
நிலுவைத் தொகையை விடுவிக்க நிர்மலா சீதாராமனிடம் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
தமிழக அரசுக்கு தர வேண்டிய ரூ.19 ஆயிரத்து 500 கோடி நிலுவைத் தொகையை விரைவில் விடுவிக்க வேண்டும் என நிர்மலா சீதாராமனிடம் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல் சென்னை, தமிழக அரசுக்கு தரவேண்டிய ரூ.19 ஆயிரத்து 500 கோடி நிலுவைத்தொகையை விரைவாக விடுவிக்க வேண்டும் என்று்…
வடகிழக்கு பருவமழை விலகியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
வடகிழக்கு பருவமழையானது தமிழகம், புதுவை, காரைக்கால் மற்றும் தமிழகத்தை ஒட்டிய கேரளா, ஆந்திரா, தெற்கு உள் கர்நாடகா பகுதிகளிலிருந்து இன்று விலகியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுவை,காரைக்கால் பகுதிகளில்…
டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்ற இந்திய அணி; பிரதமர் மோடி வாழ்த்து
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டரில் கூறியிருப்பதாவது: ஆஸ்திரேலியாவில் இந்திய அணியின் வெற்றியால் நாங்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். இந்திய அணியினரின் ஆர்வமும்…