கர்னாடகத்தில் பசுவதை தடை சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்தது. கர்னாடக அரசு, பசுவதை தடை சட்ட மசோதாவை சட்டசபையில் நிறைவேற்றியது. மேல்–சபையில் அந்த மசோதாவுக்கு இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை. இந்நிலையில் பசுவதை தடைக்கு அவசர சட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது.…
Year: 2021
தவறுதலாக ரூ2100 கோடியை குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு தேடி வரும் இளைஞர்
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான வேல்ஸ் என்ற நாட்டில் இளைஞர் ஒருவர் 2100 கோடி ரூபாயை குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு தேடி வருகிறார். 2009ம் ஆண்டில் பிட்காயின் என்ற டிஜிட்டல் நாணயம் நடைமுறையில் பயனற்றதாக இருந்தது. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான வேல்ஸ் நாட்டை…
103 வயதான இந்தியாவின் முதல் வாக்காளருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு
இமாச்சல் பிரதேசத்தில் சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருக்கு வயது 103. இமாச்சல் பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற முதல்கட்ட உள்ளாட்சித் தேர்தலில் சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளரான ஷியாம் சரண் நேகி வாக்களித்தார். அவருக்கு மாவட்ட…
அஜித்தின் 4 ஆயிரம் கி.மீ பைக் டிரிப் எங்கே முடிந்தது தெரியுமா?
தமிழ் திரையுலகில் “தல” என்று அழைக்கப்படும் நடிகர் அஜித்”, சுமார் 4 ஆயிரம் கிலோமீட்டர் பைக் டிரிப் சென்றுள்ளாராம். நடிகர் அஜித் வாரணாசியில் உள்ள ரோட்டோர கடையில் உணவு அருந்திய புகைப்படம் சமூக வலைதளங்களில் சில தினங்களுக்கு முன் வெளியாகி வைரலானது.…
“இன்று நேற்று நாளை 2” படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது
விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற படம் இன்று நேற்று நாளை, தற்போது அதன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. விஷ்ணு விஷால், கருணாகரன், மியா ஜார்ஜ் நடிப்பில் 2015ல் வெளிவந்த படம் இன்று நேற்று நாளை. டைம் டிராவல்…
தளபதி 65 படத்தில் விஜய்க்கு வில்லனாகும் அந்த ஹீரோ யார்?
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள தளபதி 65 படத்தில் பிரபல நடிகர் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்க உள்ளார். இப்படத்தை தற்காலிகமாக ‘தளபதி 65’ என அழைத்து வருகின்றனர்.…
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி; கரோலினா மரின் ஆக்சல்சென் “சாம்பியன்”
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் கரோலினா, ஆக்சல்சென் ஆகியோர் ‘சாம்பியன்’ பட்டம் வென்றனர். யோனெக்ஸ் தாய்லாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாங்காக்கில் நடந்து வந்தது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியனான கரோலினா…
நாளை தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் நாளை 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பதை பள்ளிகளில் சுத்தம் செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. கொரோனா பாதிப்பு ஊரடங்குக்கு பின்னர் தமிழ்நாட்டில் நாளை பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் என்று தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதைத்தொடர்ந்து நேற்று…
சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படாதாம் – ஆய்வில் தகவல்
சைவ உணவு சாப்பிடும் நபர்களுக்கு கொரோனா தாக்கும் வாய்ப்பு குறைவு என்று ஆய்வு ஒன்றில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சி.எஸ்.ஐ.ஆர். என்று அழைக்கப்படுகிற அறிவியல், தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில், தனது 40 நிறுவனங்களில் கொரோனா வைரஸ் பரவல் பற்றி ஒரு ஆய்வு நடத்தி…
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி பயணம்; பிரதமர் மோடியுடன் நாளை பேச்சுவார்த்தை
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2 நாள் பயணமாக இன்று டெல்லி புறப்பட்டு செல்கிறார். பிரதமர் மோடியை அவர் நாளை காலை சந்தித்துப் பேசுகிறார். இந்த சந்திப்பின்போது, தமிழ்நாட்டுக்கு தேவையான பல்வேறு திட்டங்கள், நிதியுதவி தொடர்பான கோரிக்கை மனுவை அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.…