இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி துவக்கம்; உலக சுகாதார அமைப்பு பாராட்டு

கொரோனா தடுப்பூசி போடும் பணி துவங்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவுக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது. உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் இன்று தொடங்கியது. இந்த மெகா தடுப்பூசி திட்டத்தை பிரதமர் மோடி இன்று துவக்கி வைத்தார். இதையடுத்து, நாடு…

தேனி மாவட்டம் வைகை அணை; 150 கன அடி தண்ணீரை துணை முதல்வர் ஓபிஎஸ் திறப்பு

தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பாசன பகுதிக்காக 58 ஆம் கால்வாயிலிருந்து 150 கன அடி தண்ணீரை துணை முதல்வர் ஓபிஎஸ் திறந்து வைத்தார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகாவில் உள்ள 58 கிராமங்கள் பாசன வசதி பெறும் வகையில்  1996 ஆம் ஆண்டு  58 கிராம கால்வாய் திட்டம்…

பிரபல பட இயக்குனர் படத்தில் நடிக்க இருக்கிறார் சிம்பு

சினிமாவில் நடிகராக இருக்கும் சிம்பு மாநாடு பத்து தல படங்களைத் தொடர்ந்து பிரபல இயக்குனர் படத்தில் நடிக்க இருக்கிறார். சிம்பு நடிப்பில் தற்போது வெளியாகியிருக்கும் படம் ஈஸ்வரன். சுசீந்திரன் இயக்கிய இப்படத்தில் சிம்புக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்திருக்கிறார். இப்படம் தற்போது…

ஹர்திக், குருணால் பாண்டியாவின் தந்தை காலமானார்

இந்திய கிரிக்கெட் வீரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் குருணால் பாண்டியா ஆகியோரின் தந்தை காலமானார். சூரத், இந்திய கிரிக்கெட் வீரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் குருணால் பாண்டியா ஆகியோரின் தந்தை ஹிமான்ஷு மாரடைப்பால் இன்று காலமானார். அவரது மறைவுக்கு இந்திய கிரிக்கெட்…

மெகா தடுப்பூசி திட்டத்தை அறிமுகம் செய்த இந்தியா – பூட்டான் பிரதமர் லோட்டே ஷெரிங் வாழ்த்து

இந்தியாவில் மெகா தடுப்பூசி திட்டத்தை அறிமுகம் செய்தமைக்காக பிரதமர் மோடி மற்றும் இந்திய மக்களுக்கு பூட்டான் பிரதமர் லோட்டே ஷெரிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். புதுடெல்லி, உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் இன்று தொடங்கியது. இந்த மெகா தடுப்பூசி திட்டத்தை பிரதமர்…

மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகள் எண்ணிக்கை படிப்படியாக உயர்வு

மெட்ரோ ரெயிலில் இந்த மாதத்தில் தான் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனாலும் கொரோனாவுக்கு முந்தைய நிலைக்கு இன்னும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி மெட்ரோ ரெயில் சேவை நடைபெற்று வருகிறது. கொரோனாவுக்கு முன்பு தினமும் ஒரு லட்சத்து…

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை; வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியது

வருசநாடு, வெள்ளி மலைப்பகுதியில் பெய்த தொடர் மழையால் வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியது. தேனி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஆண்டிபட்டி அருகே வருசநாடு, வெள்ளிமலை, அரசரடி, கடமலைக்குண்டு,…

தொடர் மழையால் நெல்லை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு; இன்று 8,387 கனஅடி நீர் திறப்பு

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த ஒரு வார காலமாக பெய்து வந்த தொடர்மழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு நேற்று வரை குறையாமல் இருந்துவந்தது. ஆனால் நேற்று காலை முதல் பெரும்பாலான இடங்களில் மழை குறைய தொடங்கியதால் அணைகளில் இருந்து…

இந்தியாவில் முதல் கொரோனா தடுப்பூசியை எடுத்து கொண்ட துப்புரவு பணியாளர்

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியதையடுத்து, முதல் தடுப்பூசி துப்புரவு பணியாளருக்கு செலுத்தப்பட்டது. புதுடெல்லி, நாடு முழுவதும் உள்ள 3006 மையங்களில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணி தொடங்கி நடைபெறுகிறது. தமிழத்தில் 166 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. நாடு…

பிறந்தநாளில் பட்டாக் கத்தியால் கேக் வெட்டியது சர்ச்சை – விஜய் சேதுபதி விளக்கம்

பிறந்தநாளில் பட்டாக் கத்தியால் கேக் வெட்டியது சர்ச்சை ஆகியிருக்கும் நிலையில் நடிகர் விஜய் சேதுபதி விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். நடிகர் விஜய்சேதுபதி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ரசிகர்களும் திரையுலகினரும் விஜய் சேதுபதிக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். இந்த…

Translate »
error: Content is protected !!