பிரதமர் மோடி தலைமையில் நடந்த உயர்மட்டக்குழுவின் ஆலோசனைக்குப்பின், வருகிற 16-ந் தேதி முதல் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகளை தொடங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டு வருகின்றன. இதில் முதற்கட்டமாக சுகாதார பணியாளர்கள்,…
Year: 2021
10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 19ந்தேதி முதல் பள்ளிகள் திறப்பு- தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் 10, 12-ம் வகுப்புகளுக்கு வரும் 19-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி,…
அமெரிக்காவில் 2 கொரில்லா குரங்குகளுக்கு கொரோனோ பாதிப்பு
அமெரிக்காவில் விலங்கு பூங்காவில் உள்ள 2 கொரில்லா குரங்குகளுக்கு கொரோனோ பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. கலிபோர்னியா, அமெரிக்காவில் பிற நாடுகளுடன் ஒப்பிடும்பொழுது அதிக அளவிலான கொரோனா பாதிப்புகள் காணப்படுகின்றன. இதனை முன்னிட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.…
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6.52 கோடியாக உயர்வு
உலகம் முழுவதும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: தொற்று எண்ணிக்கை 9.13 கோடியாக உயர்வு உலகம் முழுவதும் தற்போது 2-வது கட்ட கொரோனா அலை அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. இந்த சூழலில் இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட புதிய…
விஜய் மல்லையாவின் வழக்கு செலவு – பணம் விடுவிக்க லண்டன் கோர்ட்டு மறுப்பு
முடக்கப்பட்ட சொத்துகளில் இருந்து விஜய் மல்லையாவின் வழக்கு செலவுக்கு பணம் விடுவிக்க லண்டன் கோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது. லண்டன், கர்நாடக தொழில் அதிபர் விஜய் மல்லையா வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி கடன் மோசடி செய்து விட்டு லண்டன் தப்பி ஓடினார்.…
இந்தியாவில் புதிதாக 12 ஆயிரத்து 584 பேருக்கு கோரோனோ தொற்று உறுதி
இந்தியாவில் புதிதாக 12,584 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. புதுடெல்லி, இந்தியாவில் கொரோனாவின் கொடூரம் சமீப காலமாக குறைந்து வருகிறது. தினமும் புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் தொடர்ந்து சரிந்து வருகிறது.…
பறவை காய்ச்சல் பரவிய மாநிலங்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்வு
டெல்லி, மராட்டியம் உள்பட மேலும் 3 மாநிலங்களிலும் பறவை காய்ச்சல் பரவுவது கண்டறியப்பட்டு உள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் ஏற்பட்டுள்ள பீதி அடங்குவதற்குள் பறவை காய்ச்சல் என்னும் மற்றொரு பூதம்…
போலீசிடம் நாடமாடிய செல்போன் கொள்ளையன்
சென்னை திருவல்லிக்கேணியில் தன்னைத் தாக்கி செல்போன் திருடியதாக போலீசில் நாடகமாடிய கொள்ளையன் புத்திசாலித்தனமாக ஆஸ்பத்திரியில் இருந்து தப்பிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, திருவல்லிக்கேணி, வல்லபா அக்ரஹாரம் தெருவில் தனியார் தங்கும் விடுதிக்கு எதிரில் வாலிபர் ஒருவர் சரமாரியாக தாக்கப்பட்ட நிலையில்…
மதுரை பாஜக அலுவலகத்தில் புகுந்து தாக்குதல்: டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு
மதுரை பாஜக அலுவலகத்தில் புகுந்து தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி டிஜிபி அலுவலகத்தில் பாஜக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பாக பாஜ மாநில பொதுச்செயலாளர் கரு. நாகராஜன் டிஜிபி திரிபாதியிடம் அளித்துள்ள புகார் மனு விவரம்…
டிஎன்பிஎஸ்சி போலி நியமன ஆணை வழங்கிய வழக்கில் மேலும் 2 பேர் கைது
டிஎன்பிஎஸ்சி போலி நியமன ஆணை வழங்கிய வழக்கில் மேலும் 2 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் பெயரில் போலி பணி ஒதுக்கீடு ஆணை நகல் வந்ததாகவும், அந்த போலியான நகல் தயாரித்த…