இந்தியாவில் இதுவரை 18 கோடிக்கும் கூடுதலான கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன. உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்து கொரோனா பாதிப்புகளில் அதிக எண்ணிக்கையை கொண்ட நாடாக இந்தியா இருந்து வருகிறது. எனினும், சமீப நாட்களாக இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை…
Year: 2021
1,921 கோடி ரூபாய் மடிக்கணினி வழங்கும் திட்டத்தில் மெகா ஊழல்: ஸ்டாலின் குற்றச்சாட்டு
மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்திலும் மெகா ஊழல் நடந்துள்ளதாக மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்திலும் மெகா ஊழல் நடந்துள்ளது என்றும், தரமற்ற மடிக்கணினியை வழங்கிய சீன நிறுவனத்தை பிளாக் லிஸ்டில் சேர்க்க வேண்டும் என்றும் திமுக தலைவர்…
ஜெயலலிதா கோவில் திறப்பு விழா: முதல்வருக்கு நேரில் அழைப்பு
மதுரை மாவட்டம், டி.குன்னத்தூரில் 30-ந்தேதி நடைபெறும் ஜெயலலிதா கோவில் திறப்பு விழாவுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நேரில் அழைப்பு விடுக்கப்பட்டது. மதுரை மாவட்டம், திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட டி.குன்னத்தூரில் மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கோவில் கட்டி…
உருமாறிய கொரோனாவை தடுக்கும் பைசர் தடுப்பூசி- ஆய்வில் கண்டுபிடிப்பு
இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் பரவும் உருமாறிய கொரோனாவை பைசர் தடுப்பூசி தடுக்கும் என்று ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீனாவின் உகானில் தோன்றி உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனாவுக்கு எதிராக தற்போதுதான் தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வரத்தொடங்கி உள்ளன. அந்த வைரசின் அச்சுறுத்தல் முடிவுக்கு…
குஜராத்தின் முன்னாள் மந்திரி மாதவ்சிங் சோலங்கி காலமானார்..! பிரதமர் மோடி இரங்கல்
குஜராத்தின் முன்னாள் முதல் மந்திரி மற்றும் பழம்பெரும் காங்கிரஸ் தலைவரான மாதவ்சிங் சோலங்கி இன்று காலமானார். ஆமதாபாத், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பழம்பெரும் தலைவர் மற்றும் குஜராத்தின் முன்னாள் முதல் மந்திரியாக இருந்தவர் மாதவ்சிங் சோலங்க, வயது முதிர்வினால் அவர் இன்று…
மகாராஷ்டிரா : அரசு மருத்துவமனையில் திடீர் தீ விபத்து – 10 குழந்தைகள் பலி
மராட்டியத்தில் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் விசாரணைக்கு முதல் மந்திரி உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார். மராட்டியத்தில் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் விசாரணைக்கு முதல்…
திருச்சி மத்திய சிறையில் கரும்பு பயிரிட்டு சிறைக்கைதிகளின் உழைப்பு – 5லட்சம் வருவாய் கிட்டும் என எதிர்பார்ப்பு
பொங்கல் பண்டிகைக்காக திருச்சி மத்திய சிறையில் கரும்பு பயிரிட்டு சிறப்பானதொரு விளைச்சலை எட்டிய சிறைக்கைதிகளின் உழைப்பு – 5லட்சம் வருவாய் கிட்டும் என எதிர்பார்ப்பு. சிறைச்சாலைகள் என்பது தண்டனை கைதிகளின் தண்டனை காலமாக கழிவதை மாற்றுகின்ற வகையில் அவர்களின் கைத்திறனையும் வேளாண்…
9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – இளைஞர் கைது
திருச்சி மாவட்டம், லால்குடியில் 9 வயது சிறுமியை பாலியல் தொல்லை செய்த இளைஞரை லால்குடி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். லால்குடி அகிலாண்டேஸ்வரி நகரைச் சேர்ந்தவர் பிரபாகரன் (58). இவரது வீட்டின் கீழ் பகுதியில் அப்பாஸ்…
என் வீட்டை மீட்டுக் கொடுங்கள்: போலீசில் புகார் அளித்த நடிகர் விஜய்
தனது அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தனது ரசிகர் மன்ற முன்னாள் செயலாளர் ரவி ராஜா காலி செய்ய மறுப்பதாக நடிகர் விஜய் சென்னை போலீசில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விஜய்யை நம்பியிருக்கும் என்னை காலி செய்ய சொல்வது எந்த…
ஜொள்ளு விட்டதால் பறிபோன பொங்கல் பணம் ரூ. 5 லட்சம்
ரேஷன் கடை ஊழியருக்கு பலான ஆசைக்காட்டி அழைத்துச்சென்று ரூ. 5 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற ஆட்டோவில் வந்த பலே பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை, கோயம்பேடு, சாஸ்திரி நகரில் உள்ள ரேஷன் கடையில் பணியாற்றி வருபவர் பாஸ்கர். நேற்று…