அமெரிக்காவில் டிரம்ப் ஆதரவாளர்கள் போராட்டத்தில் காயமடைந்த போலீஸ் அதிகாரி உயிரிழப்பு

அமெரிக்காவில் டிரம்ப் ஆதரவாளர்கள் போராட்டத்தில் காயமடைந்த போலீசார் ஒருவர் உயிரிழந்து உள்ளார். பைடன் அதிபராக தேர்வு செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 6ந்தேதி நாடாளுமன்றம் அமைந்துள்ள கேபிடால் கட்டிடத்தின் முன் டிரம்பின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட வன்முறை சம்பவம் ; டுவிட்டரில் டிரம்ப் கண்டனம்

அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட வன்முறை சம்பவத்திற்கு அதிபர் டிரம்ப் டுவிட்டரில் கண்டனம் தெரிவித்து பேசியுள்ளார். பைடனின் வெற்றியை ஏற்க மறுத்த அதிபர் டிரம்ப், தேர்தலில் மோசடி நடந்துள்ளது என தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறினார்.  இதுபற்றிய வழக்குகளின் விசாரணையும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்றைவிட 10 சதவீதம் குறை

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,139 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18 ஆயிரத்து 139- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து 20 ஆயிரத்து…

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று பேச்சுவார்த்தை

சட்டங்களை திரும்பப்பெறும் கோரிக்கையை தவிர விவசாயிகளின் வேறு எந்த வேண்டுகோளையும் பரிசீலிக்க  அரசு தயார் – தயார்நரேந்திர சிங் தோமர்.  இந்த சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்ற விவசாயிகளின் பிரதான கோரிக்கை தொடர்பாக தொடர்ந்து இழுபறி நீடித்து வரும் நிலையில், இந்த…

தேர்வு முறைகேடு வழக்கில் முக்கிய தேடப்பட்டு வந்த குற்றவாளி தேனி மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்ததார்

தேர்வு முறைகேடு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான கேரளாவைச் சேர்ந்த இடைத்தரகர் ரசீது என்பவர் தேனி மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதாக தேனி அரசு மருத்துவக்…

குற்றச் செயல்களை குறைக்க ; கிராமங்கள் தோரும் கிராம விழிப்புணர்வு காவலர்கள் அமைப்பு

கிராமங்கள் தோரும் கிராம விழிப்புணர்வு காவலர்கள் அமைப்பை ஏற்படுத்தி குற்றச் செயல்களை குறைக்க காவல்துறை நடவடிக்கை. தேனி மாவட்டம் பெரியகுளத்தின் அனைத்து கிராங்களில் உள்ள கிராம தலைவர்கள் மற்றும் தன்னார்வளர்களை கொண்டு காவல்துறையினர் கிராம விழிப்புணர்வு காவலர்கள் அமைப்பை உறுவாக்கி உள்ளனர்.…

கொரோனா காலத்திலும் கொள்ளை அடித்த அரசு அதிமுக அரசு – உதயநிதி ஸ்டாலின் பேச்சு

கொரோனா காலத்திலும் கொள்ளை அடித்த அரசு அதிமுக அரசு – பொள்ளாச்சி குற்றவாளி மத்திய, மாநில அமைச்சர்களுடன் கட்டிப்பிடித்து போட்டோ எடுத்துள்ளார் – திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திருச்சி மாவட்டம்…

நடிகை “ஆனந்திக்கு” இன்று திடீர் திருமணம்

கயல், பரியேறும் பெருமாள், விசாரணை போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஆனந்திக்கு இன்று திருமணம் நடைபெற உள்ளதாம். தமிழில் 2014 ஆம் ஆண்டு வெளியான பொறியாளன் படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஆனந்தி. இதைத் தொடர்ந்து பிரபு சாலமன் இயக்கிய…

தோல்வியை ஒப்புக்கொண்ட டிரம்ப் – அதிகாரப்பூர்வமாக ஜோ பைடன் தேர்வு

அமெரிக்காவின் அடுத்த அதிபராக ஜோ பைடன் தேர்வு செய்யப்பட்டதை அதிகாரப்பூர்வமாக அறிவித்ததை அடுத்து, டிரம்ப் தனது தோல்வியை ஒப்புக்கொண்டார். அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த ஆண்டு நவம்பர் 3-ந்தேதி நடந்தது. இதில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் அமோக…

கமல் ஹாசன் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆரி ரசிகர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் கமல்ஹாசன், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது ஆரி ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்,  பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் கமல்ஹாசன், தற்போது தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.  அவர் காரில் இருந்தபடி மக்களிடம் பிரச்சாரம்…

Translate »
error: Content is protected !!