மத்திய அரசு வகுத்துள்ள விவசாய சட்டங்களை திரும்பப் பெறக்கோரி டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். விவசாயிகளின் கோரிக்கைக்களுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்ததால், 41-வது நாளாக விவசாயிகளின் போராட்டம் நீடிக்கிறது. டெல்லியில் கடந்த சில நாட்களாக கடுமையான குளிர்…
Year: 2021
கர்நாடகாவில் கோரோனோ தடுப்பூசி விநியோகம் செய்ய தீவிரம்
மத்திய அரசு கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. அடுத்த 10 நாட்களில் இந்த தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா தடுப்பூசிகளை வினியோகம் செய்ய கர்நாடகத்தில் சுகாதாரத்துறை தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளது. மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி வினியோகத்திற்கு…
இங்கிலாந்தில் புதிய வகை கோரோனோ வைரஸ் பரவலால் முழு ஊரடங்கு – பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு
இங்கிலாந்தில் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்துவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். அதன்படி நள்ளிரவு முதல் ஊரடங்கு அமலுக்கு வந்தது. பிப்ரவரி மாதம் வரை இந்த ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் வாயிலாக…
ஜே.இ.இ முதன்மை தேர்வு மற்றும் ஐஐடி தகுதிப் பட்டியல் ஜன.7ஆம் தேதி வெளியிடூ – மத்திய மந்திரி ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பு
ஜே.இ.இ முதன்மை தேர்வுக்கான தேதி மற்றும் ஐஐடி தகுதிப் பட்டியல் ஜன.7ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்று மத்திய மந்திரி ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சேர…
தமிழகத்தில் 100 சதவீத இருக்கைக்களுடன் திரையரங்குகள் இயங்கலாம் – அரசு அனுமதி
தமிழகத்தில் 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்கி வந்த நிலையில், தற்போது 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா லாக்டவுன் காரணமாக கடந்த மார்ச் மாதம் திரையரங்குகள் மூடப்பட்டன. சுமார் 9 மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள்…
கிரிக்கெட் அணிகளை வழிநடத்தவே பிறந்தவர் “ரஹானே” – பாராட்டிய இயன் சேப்பல்
கேப்டன் பதவியில் ரஹானே செயல்படும் விதத்தை ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான இயன் சேப்பல் பாராட்டி உள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்டில் பகல்–இரவாக நடந்த முதல் டெஸ்டில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 36 ரன்னில் சுருண்டு படுதோல்வியை…
மேக் இன் இந்தியா தயாரிப்புகளை உலகளவில் ஏற்றுக்கொள்வதை நாம் உறுதி செய்ய வேண்டும் – பிரதமர் மோடி
மேக் இன் இந்தியா தயாரிப்புகளை உலகளவில் ஏற்றுக்கொள்வதை நாம் உறுதி செய்ய வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். தேசிய அளவியல் மாநாட்டை பிரதமர் மோடி இன்று காணொளி வாயிலாக துவக்கி வைத்தார். மேலும், தேசிய அணு கால அளவு மற்றும்…
டிஎஸ்பி மகளுக்கு சல்யூட் செய்த இன்ஸ்பெக்டர் – பெருமைக்குரிய தருணம்
ஆந்திரா காவல்துறையில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ஷியாம் சுந்தர். இவரது மகள் ஜெஸ்ஸி பிரசாந்தி காவல்துறையில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வருகிறார். பணியின் அடிப்படையில் ஜெஸ்ஸி பிரசாந்தி அவரது தந்தையை விட உயர் அதிகாரி ஆவார். இந்நிலையில் சமீபத்தில்…
மலையாள பாடலாசிரியர் மாரடைப்பால் காலமானார்
கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்ற மலையாள திரையுலக பாடலாசிரியர் அனில் பனசூரன் மாரடைப்பால் இன்று காலமானார். கேரளாவில் கவிஞராகவும் மற்றும் மலையாள திரையுலகில் பாடலாசிரியராகவும் இருந்து வந்தவர் அனில் பனசூரன் (வயது 51). சமீபத்தில் இவர் மயங்கி விழுந்துள்ளார். சுவாச கோளாறுகளுடன்…
மேடை நிழச்சியில் கடவுள்கள் பற்றி அவதூறு பேச்சு; பிரபல நகைச்சுவை நடிகர் கைது
பிரபல இந்தி நகைச்சுவை நடிகர் முனாவர் பாரூகி. குஜராத்தை சேர்ந்த இவர் பொது மேடைகளில் சர்ச்சை கருத்துகளை பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார். சமீபத்தில் இந்தூர் டூகான் என்ற இடத்தில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசும்போது இந்து கடவுள்கள்…