குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் ரியல் எஸ்டேட் புரோக்கர் பீர்பாட்டிலால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை, நுங்கம்பாக்கம், காம்தார் நகரில் நேற்று அதிகாலையில் நிர்வாண நிலையில் ஆண் ஒருவர் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.…
Year: 2021
காவல் அதிகாரிகளுடன் புத்தாண்டு கொண்டாடிய கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால்
காவல் அதிகாரிகள், ஆளிநர்களுடன் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேற்று இரவு புத்தாண்டு கொண்டாடினார். சென்னை நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. 3 கூடுதல் கமிஷனர்கள், 4 இணைக்கமிஷனர்கள் மேற்பார்வையில் சுமார் 10 ஆயிரம் போலீசார் சென்னை நகரம்…
நீட் கலந்தாய்வில் போலி சான்றிதழ்: மாணவியின் தந்தை கைது
நீட் கலந்தாய்வில் போலி சான்றிதழ் சமர்ப்பித்த மாணவியின் தந்தை பெங்களூருவில் கைது செய்யப்பட்டார். சென்னை, நேரு ஸ்டேடியத்தில் நடந்த நீட் தேர்வு கலந்தாய்வில் கடந்த மாதம் 7ம் தேதி ராமநாதபுரம், பரமக்குடியைச் சேர்ந்த மாணவி தீக்சா (வயது 18), தனது தந்தை…
சென்னையில் அதிகரித்த போதைப்பொருள் புழக்கம் கொலை, கொள்ளைகள் குறைந்தன
சென்னை நகரில் கடந்த ஓராண்டில் காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கையில் போதை வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், கொலை, கொள்ளைகள் கணிசமாக குறைந்துள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவித்துள்ளனர். சென்னை நகர காவல் எல்லைக்குள் 2020ம் ஆண்டு பதிவான கொலை வழக்குகளின் எண்ணிக்கை கணிசமான அளவு…
‘‘எனது கவுரவத்தை மீட்டுக் கொடுத்த தமிழக முதல்வருக்கு நன்றி’’ – பிரிவு உபசார விழாவில் டிஜிபி ஜாபர்சேட் உருக்கமான உரை
‘‘காவல்துறையில் பல சோதனைகளை சந்தித்த எனக்கு, நான் இழந்த பெருமையை, என் கவுரவத்தை மீட்டுக் கொடுத்து, எனக்கு காவல்துறை மரியாதையுடன் பிரிவு உபசார விழா நடத்துவதற்கு உத்தரவிட்ட மாமனிதர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என…
ஐ.நா பாதுகாப்பு சபையில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக நியமிக்க பிரான்ஸ் வலியுறுத்தல்
ஐ.நா. பாதுகாப்பு சபையில் பிரிட்டன், அமெரிக்கா, ரஷியா, சீனா, இந்தியாவை நிரந்தர உறுப்பினராக நியமிக்க வேண்டும் ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினராக உள்ளன. இந்தியா இன்று முதல் இரண்டாண்டுகளுக்கு ஐ.நா. பாதுகாப்புச் சபையில் உறுப்பினராக இடம்பெறுகிறது. அது மட்டுமல்லாமல் வரும் ஆகஸ்டு மாதம்…
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா அணியில் உமேஷ் யாதவ்க்கு பதிலாக நடராஜன் இடம்பெற்றுள்ளார்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ள இந்திய அணியில் நடராஜனுக்கு இடம் கிடைத்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்போர்னில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் காலில் காயமடைந்தார். இதையடுத்து அவர் பாதியில் மைதானத்தில் இருந்து வெளியேறினார்.…
சர்வதேச திரைப்பட விழாவின் போட்டியிட “நயன்தாராவின்” படம் தேர்வு
நயன்தாராவும், அவருடைய காதலர் விக்னேஷ் சிவனும் சேர்ந்து, ‘ரவுடி பிக்சர்ஸ்’ என்ற சொந்த பட நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார்கள். இந்தப் பட நிறுவனம் சார்பில், ‘கூழாங்கல்’ என்ற படத்தை இருவரும் தயாரித்து இருக்கிறார்கள். பி.எஸ்.வினோத்ராஜ் டைரக்டு செய்து இருக்கிறார். ‘கூழாங்கல்’ படம்…
இந்தியவில் வீட்டு வசதி திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்
சென்னை, இந்தூர், ராஜ்கோட், ராஞ்சி, அகர்தாலா, லக்னோவில் வீட்டு வசதி திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தின்கீழ் 2022-க்குள் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதன்…
கர்நாடகாவில் பல மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன
கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 9 மாதங்களுக்கு பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. கர்நாடகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் கொரோனா பரவல் தொடங்கியது. இதையடுத்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. மேலும் இந்த கல்வி ஆண்டில் ஆன்–லைன் மூலம்…